புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
29 Posts - 60%
heezulia
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 04, 2009 1:33 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.

ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja

உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...

மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...

https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131

இந்த லிங்கில் உள்ளது...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 15, 2010 1:36 am

நான் புதியவன் இந்தப் பகுதிக்கு ஆனால் மீனுவ எனக்கு றொம்ப நல்லா தெரியும் நான் அவாளின் ரசிகன் அவாளுக்கு எந்த குறையுமின்றி ஆரோக்கயமாக திரும்பி வருவா மிக விரைவில் எதிர் பாருங்கள் மீனு இன்று உனக்காக ஆயிரம் கரம் ஏந்தப்பட்டிருக்கிறது கண்டிப்பா படைத்தவன் பார்ப்பான் மீண்டும் நீ நலம் பெற பிராத்திக்கிறேன்..................

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 15, 2010 3:29 am

இன்று உனக்காக ஆயிரம் கரம் ஏந்தப்பட்டிருக்கிறது கண்டிப்பா படைத்தவன் பார்ப்பான் மீண்டும் நீ நலம் பெற ..................ஈகரை ஊடக சிருவர்கல்நாங்களும் பிராத்திக்கிறேம்............

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Fri Jan 15, 2010 7:40 pm

எனக்கு ஒன்றும் புரியவில்லை மறுபடியும் மீனுக்கு என்ன

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 15, 2010 11:27 pm

எனக்கு ஒன்றும் புரியவில்லை மறுபடியும் மீனுக்கு என்ன

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 10:15 am

மீனுவுக்காக நானும் நேற்று கோவிலில் பிரார்த்தித்து வந்தேன்.கண்டிப்பாக நம் அனைவருடைய பிரார்த்தனை வீண் போகாது.மீனு உடல்நிலை தேறி நம்முடன் விரைவில் பேசுவார்

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Uமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Dமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Aமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Yமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Aமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Sமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Uமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Dமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Hமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 10:17 am

அக்காவிற்கு மீனுவைப் பற்றி தெரியுமா முன்னரே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 10:24 am

ஈகரையில் நான் பெயரை பதியும் முன்னர் மீனுவுடைய பதிவுகளை பார்த்திருக்கிறேன் மாணிக்.கிட்டதட்ட நான் ஒரு வருடமாக ஈகரை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் என் பதிவுகளை இப்பொதுதான் செய்கிறேன்.

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Uமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Dமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Aமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Yமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Aமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Sமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Uமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Dமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 Hமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 10:52 am

கவலைப்படாதீங்க கண்டிப்பா மீனு நல்லாயிடுவாங்க..... ஆனால் அக்கா நீங்க என்னை தம்பின்னு கூப்பிடலாமே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Sat Jan 16, 2010 12:56 pm

அன்பு சகோதரி மீனு விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறான்

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 5 599303

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
avatar
shihab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 23/12/2009

Postshihab Sat Jan 16, 2010 2:49 pm

meenu seekram kunamadaya kadavulai venduhiren

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக