புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_m10மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 04, 2009 1:33 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja



உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...

மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...



https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131


இந்த லிங்கில் உள்ளது...


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Dec 04, 2009 11:20 pm

வித்யாசாகர் wrote:ஆம் தோழர்களே.. நம்பிக்கையே இதுபோன்ற தருணங்களின் பலம்..

மீனுவை பொறுத்தவரை எனக்கு நம்பிக்கை அதிகம் இருக்கிறது அண்ணா நாம் சீக்கிரமே மீனுவிடம் கதைப்போம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 5:04 am

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Pulsecards


இறைவா எங்கள் தேவதையை எங்களிடம் எந்த குறையும் இல்லாமல் திருப்பி கொடுத்துவிடு

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 5:36 am

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshotமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-1மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-2மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-3மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-4மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-5இறைவா நம்ம மீனு கண் திறந்து எங்களுடன் கதைக்க உதவி செய்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 5:37 am

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Prayercardsolutiondsc07lமீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Moz-screenshot-6மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Popebenedictxvi0219

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 05, 2009 9:02 am

அல்லாஹ் அக்பர் யால்ல்ஹா எங்கள் நண்பி மீனுவை காப்பாத்து யால்ல்ஹா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 9:11 am

வணக்கம்பா.. ரிபாஸ்,

மீனுவிற்காக எல்லோரும் ஆத்மார்த்தமாக 'இறைவா மீனுவின் அறிந்தோ அறியாமலோ எந்த குற்றமிருப்பினும் அதை மன்னித்து.. எங்களுக்காய் மீனுவை விரைவில் கண் விழிக்க செய்.. மீனுவை உடல் நலம் கொள்ள செய் எங்களுக்காய் எங்கள் மீனுவை தா இறையே' என மீண்டுமொரு முறை எல்லோரும் கண் மூடி மனதுருக கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 9:15 am

அண்ணா நாங்கள் கேட்டுக்கொண்டேயிருக்கிரோம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 05, 2009 9:25 am

வித்யாசாகர் wrote:வணக்கம்பா.. ரிபாஸ்,

மீனுவிற்காக எல்லோரும் ஆத்மார்த்தமாக 'இறைவா மீனுவின் அறிந்தோ அறியாமலோ எந்த குற்றமிருப்பினும் அதை மன்னித்து.. எங்களுக்காய் மீனுவை விரைவில் கண் விழிக்க செய்.. மீனுவை உடல் நலம் கொள்ள செய் எங்களுக்காய் எங்கள் மீனுவை தா இறையே' என மீண்டுமொரு முறை எல்லோரும் கண் மூடி மனதுருக கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே..


ஒவ்வரு வேளைளும் பிரார்த்திக்கிறோம் அண்ணா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 9:37 am

ஆம், நாம் கேட்கிறோம், இன்னும் நமை சுற்றி இருக்கும் இன்று காலையில் புதிதாக வருபவர்களும் அறிந்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன் யாழ் ரிபாஸ் வேறேதும் பதிவிட தோன மறுக்கிறது.. மனம்

சென்ற ஓரிரு வாரம் முன்பெல்லாம் எப்படி நம்மிடம் பேசி சிரித்துவிட்டு ஏனிப்படி செய்தார் மீனு.. நம்மிடம் கூறிவிட்டு இன்னும் நன்றாக ஓய்வெடுத்திருக்கலாம்.. எல்லாமே இப்போது நினைக்கையில் வலிக்கிறதே..

இருப்பினும் நம்பிக்கையே பலம் பலம் பலம். நல்லதை மட்டுமே நம்புவோம் தோழர்களே, மீனுகுட்டி வந்து போடும் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் நாமெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு பின்னூட்டமிடப் போகிறோம்..

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Dec 05, 2009 9:40 am

மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 1_1

இறைவா இவரை நல்லபடியாக குணமாக்கி மீண்டும் எங்கள் நன்பியை எங்களுடன் சோ்த்துவிடு. அத்துடன் அவாின் தந்தைக்கு மன ஆறுதலை கொடுத்தறுவாயாக! ஆமீன்.



மீனுவுக்காக  பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 3 Riki
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக