புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
77 Posts - 36%
i6appar
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_m10டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 1:17 pm

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)

அலுவலகத்திற்கு டீ சப்ளை செய்யும் பெண்மணி அவள் ! பழைய புடைவைதான்; பழைய ரவிக்கைதான் ; ஆனால் அதற்குள் ஒளிந்திருந்த அழகு  அலுவலர் ரவிக்கு மட்டும் தெரிந்தது ! அந்த அறையில் பலர் அவளிடம் டீ வாங்கிக் குடித்தார்கள் ; ஆனால் அவளது பேரழகு ரவியைச் சுண்டி இழுத்தது! சொல்வார்கள்- ‘கவிஞன் கண்டாலே கவிதை; கண்பவர் கண்டாலே காதல்!’ என்று ! ரவி விஷயத்தில் மிகச் சரி இது ! அவளிடம் டீய ரவி வாங்கும்போது அவளது அழகை நின்று நிதானித்து ரசித்து வாங்குவான்; பேச்சு எதுவும் பேசாமல் அவளது அழகைப் பருகுவான்! இந்த நுணுக்கம் அவளுக்கும் தெரிந்துவிட்டது! அவளும் ஓரக் கண்ணால் யாரும் பார்க்காதபடி ரவியின் பார்வையில் சொக்கினாள்! ஒருநாள் அவள் வரவில்லை ; “ஏன் டீ வரவில்லை?” என்று பதற்றத்தைக் காட்டாமல் கேட்டான் ரவி. ”வாச்மேனோடு ஏதோ சண்டையாம் ”! பதில் வந்தது; துணுக்குற்றான் ரவி. அங்கே டீக்காரிக்கும் இருப்புக் கொள்ளவில்லை! ரவி முகத்தைப் பார்க்கத் துடித்தாள்; ஆனால் , டீதான் கொண்டுவரமுடியாதே? .அவள் ஆசையை அடக்க முடியாமல் ஒருநாள் டீ கொண்டுவராமல்,  அலுவலகம்  வந்தாள்; வந்து “சும்மா சில பேருக்குச் சில்லறை கொடுக்க வேண்டியிருந்தது; அதான் வந்தேன்” என்று சாக்குச் சொன்னாள்! சொன்னவள் , அறையை நோட்டமிடாள் ; ரவி இல்லை ! முகம் வாடிவிட்டது! ரவியைப் பற்றிக் கேட்கலாமா? கூடாதா? பின்னிக்கொண்டிருந்தவள், “சரி! போய்வர்ரேங்க!..... ரவி சார் இன்னிக்கு லீவுங்களா?” என்று துணிந்து கேட்டும் விட்டாள்!  ஆசையை என்ன செய்ய? “ஆமாங்க” என்று மற்றவர்கள் சொல்ல , ஓர் உணர்ச்சிப் படலத்தை அந்த அலுவலக அறையில் விட்டுவிட்டுச் சென்றாள்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக