புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
88 Posts - 55%
heezulia
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
18 Posts - 58%
heezulia
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
11 Posts - 35%
mohamed nizamudeen
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_m10இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 6:30 am

பவானிசாகர்:
பவானிசாகர் அணை, 63 வது ஆண்டில், இன்று அடியெடுத்து வைக்கிறது.

தமிழகத்தில், தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்தபடியாக,
மிகப்பெரிய பாசனப்பரப்பும், தென் மாநிலங்களில், மிகப்பெரிய
மண் அணை என்ற பெருமையையும் பெற்றது, ஈரோடு
மாவட்டத்தில் உள்ள, பவானிசாகர் அணை.

19 மதகுகள்

கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும்
கரூர் மாவட்டங்களில், 2.௦7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
அணையின் மொத்த உயரம், 120 அடி. ஆனால், சேறு, சகதி கழித்து,
105 அடி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அணையில், 32.8 டி.எம்.சி., வரை நீர் தேக்கலாம். அணையின் கரை
நீளம், 8.78 கி.மீ.,பவானிசாகர் அணை, 1948ல் பவானி ஆறும்,
மாயாறும் ஒன்று சேருமிடத்தில், 10.50 கோடி ரூபாய் மதிப்பில்
கட்ட பணி துவங்கப்பட்டது.

இதில், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொழில் நுட்பம் வாய்ந்த இயந்திரங்களை அணை கட்டுமான
பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

ஏழு ஆண்டுகள் நடந்த கட்டுமானப் பணி முடிந்து, 1955 ஆக., 19ல்,
அப்போதைய முதல்வர் காமராஜர், திறந்து வைத்தார். அணையில்,
19 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

உறுதித்தன்மை

இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும்
நீரிலிருந்து, 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில்
வெளியேற்றப்படும் நீரில், 8 மெகாவாட் மின்சாரம் என,
16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.முற்றிலும்
மண்ணாலான அணை, 62 ஆண்டுகளை கடந்தும், உறுதித்
தன்மையுடன் உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த, பவானிசாகர்
அணை இன்று,63வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 53.97 அடியாக உள்ளது.
அணைக்கு, 251 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:53 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக