புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
Page 1 of 1 •
புதுடெல்லி,
இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்தியாவில் தொடர்ச்சியாக சிறார்கள் இந்த கேமால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இப்போது இந்த தற்கொலை கேமிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அமைச்சகம் கூகுள் இந்தியா, பேஸ்புக், வாட்ஸ் அப், யாகூ இந்தியா, இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் இந்தியா உள்ளிட்ட இணைய தளங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. உடனடியாக ‘புளூ வேல்’ கேம் மற்றும் இதுபோன்ற பிற கேம்களின் இணைப்புகளை எடுத்துவிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது. இந்த கேமின் ஆதரவாளர்கள் குறித்து போலீஸ் மற்றும் சட்ட அமலாக்கப்பிரிவுகளிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘புளூ வேல்’ கேம் விளையாடும் சிறார்கள் இந்தியாவில் உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிட்டு உள்ளது.
இதுபோன்ற கேம்கள் இணையங்களில் இடம்பெற்று உள்ளதில் அரசு கவலைக்கொண்டு உள்ளது எனவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த உத்தரவின் நகலானது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பட்டு உள்ளது. சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி ‘புளூ வேல்’ கேம்மிற்கு தடை விதிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் கேமிற்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் உள்துறை அமைச்சகம் கேமிற்கு தடை விதிக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், சமீபத்தில் புளூ வேல் கேம் விளையாடி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி, தான் படித்து வரும் பள்ளிக்கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, சக மாணவர்களால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டான். மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த அங்கன் தே என்ற 10-ம் வகுப்பு மாணவன் ‘புளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்து தற்கொலை செய்துக் கொண்டான். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தடை விதிக்க கோரிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.
தினத்தந்தி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ‘புளூ வேல்’ கேமுக்கு தடை: பினராயி விஜயன் வேண்டுகோள்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1