புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. Poll_c10‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. Poll_m10‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. Poll_c10 
30 Posts - 54%
heezulia

22 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 7:46 am

‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. OlpgKtFTriUmm0CsiuZQ+201708110028228042_Karunanidhi-wax-statue-opening_SECVPF

-
‘முரசொலி’ நாளிதழின் பவள விழாவையொட்டி, 
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் 
பிரபல கலை இயக்குனர் எஸ்.டி.செல்வன் குழுவினரால் 
‘முரசொலி’ அலுவலகத்தின் ஆரம்ப கால தோற்றம் மற்றும் 
தற்போதைய தோற்றத்துடன் காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது.
 விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை 
தாங்கினார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி 
தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் 
துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், 
‘முரசொலி’ நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி 
ஸ்டாலின், ஆசிரியர் முரசொலி செல்வம், காங்கிரஸ் முன்னாள் 
எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

காட்சி அரங்கத்தை ‘இந்து’ குழுமத்தின் தலைவர் ‘இந்து’ 
என்.ராம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

காட்சி அரங்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘முரசொலி’ 
அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்று தத்ரூபமாக மெழுகு 
சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதி எழுதிய கட்டுரைகள், முக்கிய செய்திகளின் 
தொகுப்புகளும், ‘நெஞ்சுக்கு நீதி’ உள்பட அவர் எழுதிய 
புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
-
-------------------------------
மேலும்
 விரிவான் செய்திகள் தினத்தந்தி நாளிதழில்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 11, 2017 5:44 pm

மெழுகு சிலை உயிர் பெறுகிறது.

நகலை பார்க்க, அசலால் முடிகிறதா?

பூரண நலம் பெற ....வேண்டுவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 12, 2017 7:14 am

இந்த நேரத்தில் கலைஞர் இருந்திருந்தால் நிச்சயம் ஆட்சிமாற்றம் நடந்திருக்கும் என்று சொல்கிறார்கள் . குதிரைபேரம் நடந்தால் ஒழிய அது சாத்தியமில்லை . குதிரை பேரத்தின் மூலம் ஆட்சி மாற்றம் நடந்தால் அது நீடித்து நிற்காது என்று கலைஞருக்குத் தெரியும் .

எனவே இப்போது செயல்தலைவர் செய்ததுதான் சரி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக