புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2017 7:44 pm


ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர்
பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும்,
நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:
-
சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை
எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ
பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ,
அழகும், நற்குணமும் கொண்டவள்.
-
வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல,
ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி
சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு
பாதுகாத்து வந்தனர்.
-
ஒருநாள், தன் கணவரின் தலைக்கு, எண்ணெய் தேய்த்து
விட்டாள், மானினி. அப்போது, அரசரின் தலையில், நரைமுடி
ஒன்று தெரிய, 'அடடே... நம் கணவருக்கு வயதாகி விட்டதே...'
என்று எண்ணி, வருந்தி, கண் கலங்கினாள். அவளின்
கண்ணீர் துளி, அரசரின் மேனி மீது படவே, 'எதற்காக கண்
கலங்குகிறாய்?' என்று கேட்டார், மன்னர்.
-
அவள் விஷயத்தை சொன்னதும்,'தேவி... இதுவரை நாம்
துய்த்து வந்த ஆசைகளை துறக்க வேண்டிய காலம்
நெருங்கி விட்டதை, நமக்கு உணர்த்தும் தூதன் தான்,
நரை முடி. அதனால், நம் மகனுக்கு முடி சூட்டி, தவம் செய்து,
இறைவனை அடைய கானகத்திற்கு செல்வோம்...' என்றார்
மன்னர்.
-
விஷயத்தை கேள்விப்பட்ட மன்னரின் சுற்றத்தார்
மன வேதனையடைந்து, காட்டிற்கு சென்று, கதிரவனை
குறித்து, கடுந்தவம் மேற்கொண்டனர்; அவர்கள் தவத்தில்
மகிழ்ந்த ஆதவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
-
அவர்கள், அவரை வணங்கி, 'பகலவனே... எங்கள் ராஜவர்மன்,
பதினாயிரம் ஆண்டுகள் இளமை கெடாமல் வாழ வேண்டும்...'
என்று வரம்கேட்டனர்.
-
அவர்களின் நல்ல எண்ணம் புரிந்து, 'உங்கள் விருப்பப்
படியே ஆகட்டும்...' என, வரம் தந்தார், சூரிய பகவான்.
-
தாங்கள் வரம் பெற்ற விஷயத்தை மானினியிடம் கூறினர்.
அதை அவள் ராஜவர்மனிடம் கூறியதும், 'என்ன
பைத்தியக்காரத்தனம் இது... என்னை சுற்றியிருப்போர்
அனைவரும் இறக்க, நான் மட்டும் பதினாயிரம் ஆண்டுகள்
உயிரோடு வாழ்ந்து என்ன பயன்...' என்றவர்,
-
'நாம் வனத்திற்கு சென்று தவம் செய்து, வேறு விதமாக வரம்
பெற்று வரலாம்...' என்று கூறி, மானினியுடன் கானகம்
சென்றார், மன்னர்.
-
இருவரும் கதிரவனை நோக்கி கடுந்தவம் செய்தனர்.
சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவர் திருவடிகளில்
விழுந்து வணங்கிய அரசர், தான் வாழும் காலம் வரை,
தன் குடிமக்களும், சுற்றமும் வாழ வேண்டும் என்பதை,
வரமாக பெற்று திரும்பினார்.
-
மன்னர், அவர் மனைவி, உறவினர் மற்றும் குடிமக்கள்
போன்றோரின் தெய்வபக்தி, எப்படி காரியம் சாதித்து
கொடுத்தது பார்த்தீர்களா?
-
நல்ல எண்ணமும், தெய்வ பக்தியும் இருந்தால், எதையும்
சாதிக்கலாம்!
-
-------------------------
- பி.என்.பரசுராமன்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக