புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 06, 2017 4:16 am

பழமையான ஆலயங்களுள் ஒன்றாகத் திழ்கிறது, 
நன்னிலம் வேணுகோபால சுவாமி கோயில்.

நன்னிலம் தேவாரத் தலம், இங்குள்ள மதுவனேஸ்வரர் 
கோயில் பாடல் பெற்றது. இக்கோயிலுக்கு கிழக்கே
கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த வேணுகோபால சுவாமி 
கோயில், 

சமீப காலத்தில் திருப்பணி கண்டு புதுப் பொலிவுடன் 
விளங்கும் கோயில், உள்ளே நுழைந்தால் பெரிய 
மண்டபம், இது பக்தர்கள் வசதிக்காக தற்போது கட்டப்
பட்டதாம்.

ஒரே சுற்றுப் பிராகாரம் ரொம்ப விசாலம். 
முன் மண்டபத்தில் முதலில் தென்படுவது பலிபீடம், 
அடுத்து கருடாழ்வார், கூப்பிய கரத்துடன் மூலவருக்கு 
அஞ்சலி செலுத்துகிறார். 

அவருக்கு நமது அஞ்சலியைத் தெரிவித்து விட்டு, மேலே 
நடந்தால் மகா மண்டபம். இதன் வலது பக்கத்தில் 
ஆஞ்சநேயம் சந்நதி தெற்கு நோக்கி உள்ளது.

அடுத்து அர்த்த மண்டப நுழைவாயில், இடது புறம் 
லட்சுமிநாராயணன், வலது புறம் நாகராஜன் உள்ளனர். 
அதையொட்டி கிருஷ்ணர் - ராதை மரச்சிற்பமாக பெரிய 
வடிவில் விளங்குகின்றனர் அழகிய சிற்பம்.

பெரிய மண்டபக்கூரை மீது கிருஷ்ணர் கோபிகைகள்
 நடனக்காட்சி ஓவியமாக உள்ளது.

கருவறையில் மூலவர் நின்ற கோலத்தில் 
எழுந்தருளியுள்ளார். அவருக்குக் கீழே உற்சவர் குழல் 
ஏந்திய கண்ணனாக, பாமா ௦- ருக்மணியுடன் உள்ளார். 

அழகிய திருக்கோலம். மணப்பேறு, மகப்பேறு அருளும் 
பெரு வரப்பிரசாதி. பிராகாரத்தை வலம் வரும்போது 
தொன்மையான கிணறும், துளசி மாடமும் உள்ளன. 
மார்கழி மாதம் ராதா கல்யாண உற்சவம் இங்கே மிகச் 
சிறப்பாக நடத்தப்படுகிறது.

அதுவும் இன்று, நேற்றல்ல, கடந்த முந்நூறு ஆண்டுகளாகவே 
இந்த ராதா கல்யாண உற்சவம் இக்கோயிலில் தொடர்ந்து 
நடைபெற்று வருகிறதாம். இவ்வூரிலிருந்து வேறுவேறு 
நகரங்களில் சென்று குடியேறி வசிப்பவர்கள் எல்லாம் 
மேற்படி திருவிழாவிற்கு இவ்வூருக்கு வந்து விழாவை 
சிறப்புற நடத்தித் தருகிறார்களாம்.

இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 

ராம பக்தர்களும் இவரை வந்து வணங்கிச் செல்வதால் 
ஊருக்கு ஒரே ராமர், ஒரே கிருஷ்ணர் இவர்தான்.

எங்கே இருக்கு: 
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் 
இந்த ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-11; மாலை 5-8

--------------------------------
- ஆர்.சி. சம்பத்
நன்றி- குமுதம் பக்தி
தினமலர்-பிற இதழ்கள் பகுதியில் படித்தது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 6:25 am

ayyasamy ram wrote:
இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 


மேற்கோள் செய்த பதிவு: 1246292

சாய்ஸில் விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு இருந்தால் , தேர்வுநேரம் போதாமல் போய்விடும் . அப்புறம் எழுதவேண்டிய கேள்விகளுக்குப் பதில் எழுத முடியாமல் மாணவன் பெயில் ஆகிவிடுவான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக