புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_m10தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 04, 2017 8:44 am

ஆண்டிபட்டி:
நடிகர் தனுஷின் கேரவனுக்கு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம், ஆண்டிபட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் தனுஷ், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சங்கராபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு வறட்சியால்  தற்கொலை செய்து கொண்ட 130 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இதனிடையே, ஆண்டிபட்டி அருகே  தேக்கம்பட்டி, முத்துரங்கபுரத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலான கஸ்தூரிமங்கம்மாள் கோயிலுக்கு தனுஷ் நேற்று வந்தார். அவரது மனைவி  ஐஸ்வர்யா, தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
-
பொதுமக்கள் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. தனுஷ் மட்டும் குடும்பத்துடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். தனுஷின்  கேரவன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கேரவனுக்கு தேவையான மின்சாரத்தை, அருகே உள்ள பொது மின்கம்பத்தில் இருந்து  முறைகேடாக எடுத்துள்ளனர்.

-
தகவல் அறிந்த ஆண்டிபட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். முறைகேடாக மின்சாரம் எடுத்ததற்கு எதிர்ப்பு  தெரிவித்தார். அப்போது, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இறுதியில் மின் திருட்டிற்காக செயற்பொறியாளர் ரூ.15,731  அபராதம் விதித்தார். கேரவன் டிரைவர் வீரப்பன் அபராதத்தை செலுத்தியதால் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக