புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_m10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10 
62 Posts - 39%
heezulia

58 Posts - 36%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_m10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10 
194 Posts - 42%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_m10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_m10சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 01, 2017 7:50 am

First topic message reminder :

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.

விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 06, 2017 1:33 am

M.Jagadeesan wrote:எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1246220

சுதந்திரம் வாங்கியதால் ,
சுதந்திரம் இருப்பதால் ,
இப்பிடி பேசமுடிகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 7:12 am

மக்களுக்கு
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1246220

சுதந்திரம் வாங்கியதால் ,
சுதந்திரம் இருப்பதால் ,
இப்பிடி பேசமுடிகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246287

ஆக சுதந்திரத்தின் அவசியத்தைப் பேசும் தாங்கள் எமர்ஜென்சியை ஆதரிக்கலாமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 07, 2017 5:04 am

M.Jagadeesan wrote:மக்களுக்கு
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1246220

சுதந்திரம் வாங்கியதால் ,
சுதந்திரம் இருப்பதால் ,
இப்பிடி பேசமுடிகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246287

ஆக சுதந்திரத்தின் அவசியத்தைப் பேசும் தாங்கள் எமர்ஜென்சியை ஆதரிக்கலாமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1246304

எந்த இடத்திலும் நான் எமெர்ஜென்சியை ஆதரித்ததாக கூறவில்லையே!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 07, 2017 2:32 pm

M.Jagadeesan wrote:எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !

வாங்கியதால்தான் எமர்ஜென்சியின் அவசியமே தெரிகிறது நமக்கு நம்மை ஆள லாயக்கில்லை என்று

ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 08, 2017 4:52 pm

இந்தியர்களை பற்றி சர்ச்சில் அவர்களின் கருத்து இது .

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  - Page 2 PxC7qqLRGenS7sNqJxhw+CHURCHIL

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக