புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
Page 1 of 1 •
'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது’' என்று கமல்ஹாசன்
சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள்,
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர்
செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி
மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த
செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும்
அ.தி.மு.க பிரமுகர்தான்.
ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர்
துரைசாமி பெயரிலும், சகோதரி சிந்தாமணி பெயரிலும் மத்திய
அரசின் நிதியுதவியால் ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள்
கட்டித்தரப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ்
இரண்டு வீடுகளும்,
தமிழக அரசின் நிதியுதவியால் செயல்படும் பசுமை வீடுகள்
திட்டத்தின்கீழ் ஒரு வீடும் ஆக மூன்றையும் ஒரே குடும்பத்துக்குத்
தாரைவார்த்து ‘சூப்பர் பங்களா’ கட்ட உதவியிருக்கிறார்.
இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவனிடம் பேசிய
போது, ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மூன்று
வீடுகளுக்கான பணத்தை முறைகேடாகப் பெற்று பங்களா
கட்டிய துரைசாமி, எனக்குச் சொந்தமான மூன்று அடி
இடத்தையும் அபகரித்துவிட்டார்.
இதுதொடர்பாக எழுந்த பிரச்னையால் நான், தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவரும்,
துரைசாமியும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பெற்றேன்.
இதுமட்டுமல்லாமல் சிதிலமடைந்த வீடுகளைப் பழுது
பார்ப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 ஆயிரம்
ரூபாய் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த ஊழல் புகார் குறித்து
விரிவாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தேன்.
அவர், உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து
ஆய்வுசெய்தபோது, அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.
அப்போது பணியில் இருந்த குத்தாலம் வட்டார ஊராட்சி
அலுவலர், 'வட்டார வளர்ச்சிப் பொறியாளர், ஊராட்சி மன்றத்
தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர்மீது துறை
ரீதியிலான நடவடிக்கை' எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
இனியாவது இதுபோல் ஊழல் நடைபெறாமல் இருந்தால்,
அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.
ஊராட்சிச் செயலர் செந்தில்குமாரிடம் பேசியபோது,
“எனக்குத் தெரியாமலேயே ஊராட்சி மன்றத் தலைவர்
தானாகவே தீர்மானம்போட்டு தன்னுடைய அரசியல்
செல்வாக்கால் நேரடியாக பி.டி.ஓ-விடம் கொடுத்து, அனுமதி
வாங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அதிகாரிகளோ,
‘நீ ஏன் அப்போதே இந்தத் தகவலை எங்களிடம் தெரிவிக்க
வில்லை’ என்று வருத்தப்படுகிறார்கள்.
ஒரு தவறும் செய்யாத நான், இந்தப் பிரச்னையில் சிக்கிக்
கொண்டு இருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பில்
இருந்த செல்வராஜிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட பசுமை வீடுதான் அது. அதனை, என் சகோதரி
சிந்தாமணி பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தேன்.
ஒரு சிறிய தவறுதான். இதைப் போய்ப் பெரிதுபடுத்தி
இருக்கிறார்களே... இது நியாயமா” என்ற கேள்வியுடன்
முடித்தார்.
மூன்று ஏழைப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய
வீடுகளைத் தடுத்து, தனது சகோதரி குடும்பம் வாழ வழிவகை
செய்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரின்
செயலுக்குத் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்வார்களா?
-
-----------------------------------
நன்றி - விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1