புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_m10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10 
34 Posts - 63%
heezulia

10 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 15%
mohamed nizamudeen

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_m10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10 
201 Posts - 74%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_m10புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2017 3:11 am

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் FFznMa5TRDy1wEIKJIhH+Tamil_News_large_1818950_318_219

புதுடில்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட்
மைய மண்டபத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் குடிமகன் பதவியை
ராம்நாத் கோவிந்த் அலங்கரிப்பார்.

ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை
தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் லோக்சபா
முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டார்.

பிரமாண்ட விழா
இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 65 சதவீத ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதற்கிடையே
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பார்லிமென்டின் மைய
மண்டபத்தில் இன்று நடக்கும் விழாவில்நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ளார்.
அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க
உள்ளனர். புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட
விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பதவியேற்பு இப்படித்தான்!
புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையின் முன் பகுதியில் உள்ள
மைதானத்துக்கு ராணுவ செயலர் உள்ளிட்டோரால் அழைத்து வரப்படுவார். இதன்பின் ராம்நாத் கோவிந்தும்,
முந்தைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பாரம்பரிய பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ காரில் பார்லிமென்டிற்கு
அழைத்துச் செல்லப்படுவர். பார்லிமென்டில் இருவரையும் லோக்சபா சபாநாயகர், ராஜ்யசபா தலைவராக உள்ள
துணை ஜனாதிபதி ஆகியோர் வரவேற்பர்.

இதையடுத்து அவர்கள் பார்லிமென்டின் மைய மண்டபத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்திற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம்
செய்து வைப்பார்.

கேஹர் இல்லாதபட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பார்.

பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி
மாளிகைக்கு அழைத்துச் செல்வர். அதன்பின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதி மாளிகையை ராம்நாத் கோவிந்திற்கு சுற்றிக் காட்டுவார்.

அதை தொடர்ந்து டில்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள புதிய இல்லத்திற்கு பிரணாப் முகர்ஜியை அழைத்துச்
சென்று ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி வைப்பார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக