புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்பாடு -செயற்பாடு எது சரி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
First topic message reminder :
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் இருவர் உரையாடலில் ,நான் கற்ற
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள்
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
’செயற்பாடு’ என்பதே சரி !
‘இப்படி எழுதினால் யாருக்குப் புரியும்?’ என்று தளரக் கூடாது! இலக்கணத்தை நிலைநாட்டவே கற்றவர்கள் முயலவேண்டும் ! பேச்சுத்தமிழில் சிறிது நெகிழ்ச்சி இருக்கலாம்; ஆனால் எழுத்துத் தமிழ் என வரும்போது இலக்கணம் பேணவேண்டும்!கருத்தை எளிய நடையில் கூறுவது வேறு; இலக்கணத்தைச் சிதைப்பது வேறு! இன்று பல மட்டங்களிலும் இலக்கணத்தைச் சிதைக்கும் வேலை திட்டமிடப்பட்டு அரங்கேறுகிறது ! ‘இந்தாண்டு’ என்று எழுதுவது இப்போது பரவி வருகிறது! இலக்கணச் சிதிவுபட எழுதுவதும் ஒரு மோகமாக இருக்கிறது பலரிடையே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .
இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு
என்பதுதான் சரி .
ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?
He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு
என்றெல்லாம் சொல்லிவிட்டு
நான் - எனக்கு
நீ - உனக்கு
என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்
நான் - நாக்கு
நீ - நீக்கு
என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திருவாளர்கள் ஜெகதீசன் /செளந்தரபாண்டியன் அவர்களின் ஆர்வம் தூண்டும்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2