புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Manimegala
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
420 Posts - 48%
heezulia
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_m10 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Page 2 of 2 Previous  1, 2

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Jul 17, 2017 9:04 am

First topic message reminder :

அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள்.  'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும்.  பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர்.  மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.  

தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 12:52 am

உங்கள் இருவர் உரையாடலில் ,நான் கற்ற
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள் புன்னகை புன்னகை
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 27, 2017 4:49 pm

 செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 103459460  செயல்பாடு -செயற்பாடு எது சரி? - Page 2 103459460

’செயற்பாடு’ என்பதே சரி !
‘இப்படி எழுதினால் யாருக்குப் புரியும்?’ என்று தளரக் கூடாது! இலக்கணத்தை நிலைநாட்டவே கற்றவர்கள் முயலவேண்டும் ! பேச்சுத்தமிழில் சிறிது நெகிழ்ச்சி இருக்கலாம்; ஆனால் எழுத்துத் தமிழ் என வரும்போது இலக்கணம் பேணவேண்டும்!கருத்தை எளிய நடையில் கூறுவது வேறு; இலக்கணத்தைச் சிதைப்பது வேறு! இன்று பல மட்டங்களிலும் இலக்கணத்தைச் சிதைக்கும் வேலை திட்டமிடப்பட்டு அரங்கேறுகிறது ! ‘இந்தாண்டு’ என்று எழுதுவது இப்போது பரவி வருகிறது! இலக்கணச் சிதிவுபட எழுதுவதும் ஒரு மோகமாக இருக்கிறது பலரிடையே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 27, 2017 5:31 pm

ஐயா !

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .

இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு

என்பதுதான் சரி .

ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?

He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .

அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு

என்றெல்லாம் சொல்லிவிட்டு

நான் - எனக்கு
நீ - உனக்கு

என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்

நான் - நாக்கு
நீ - நீக்கு

என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 28, 2017 9:13 pm

நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!

உங்கள் ஐயம் சரியானதே!

மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !

மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!

என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?

எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?

‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’  , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’  முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!

 மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை!   இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன!  இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !

தெலுங்கில் , ‘நான் -  நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic)  தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 28, 2017 10:27 pm

திருவாளர்கள்  ஜெகதீசன் /செளந்தரபாண்டியன் அவர்களின் ஆர்வம் தூண்டும்
அர்த்தமிகு   செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரசிக்கும்படியாக உள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 29, 2017 6:04 am

நன்றி ஐயா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக