புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்பாடு -செயற்பாடு எது சரி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
- GuestGuest
செய்+அல்+பாடு என பிரிக்கிறார்கள்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
.....................
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செயியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
இயற்கைய வாகும் செயற்கைய என்ப
ஒற்றுமிகத் தோன்றும் குற்றியலுகர மொழிகள் உருபொடு
புணருமாறு கூறுகின்றது.
பொருள்: மேலே ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிகள்
எனப்பட்டவைதாம், இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று
கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு.
.....................
இணையத்தில் கிடைத்த தகவல்கள் இவை.உங்களைப் போல் நானும் அறிய ஆவலாயுள்ளேன்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நிலைமொழி ஈற்றில் " ல் " இருந்து வருமொழி முதலில் க , ச , ட , த , ப , ற ஆகிய வல்லெழுத்துக்கள் மற்றும் அவற்றின் இனமான எழுத்துக்கள் வருமானால் ' ற் " என்ற ஒற்று மிகும் .
கல் + கண்டு = கற்கண்டு
பல் + சக்கரம் = பற்சக்கரம்
கல் + தூண் = கற்றூண்
பல் + பொடி = பற்பொடி
க , ச , ட , த , ப ,ற ஆகிய எழுத்துக்களில் ட , ற ஆகிய இரண்டுஎழுத்துக்கள் மொழிமுதலில் வாரா என்பதால் அவற்றின் புணர்ச்சி இங்கு தரப்படவில்லை .
செயல் + பாடு = செயற்பாடு என்பது சரி .
செயல் + பாடு = செயல்பாடு என்ற இயல்பு புணர்ச்சி சரி என்று ஏன் சொல்லப்படுகிறது ?
செயல்தலைவர் ஸ்டாலின் என்று சொல்கிறோம். ஆனால் செயற்றலைவர் என்பதுதான் சரி.. ஆனால் பாமர மக்களுக்கு செயற்றலைவர் என்றால் புரியாது .
மக்களுக்கு மயிற்றோகை என்றால் புரியாது ; மயில்தோகை என்றால்தான் புரியும் . கால ஓட்டத்தில் எல்லா துறைகளிலும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது . மொழிமட்டும் அதற்கு விதிவிலக்கல்ல !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
செயற்பாடு
எனக்கு உடன்பாடு
ரமணியன்
எனக்கு உடன்பாடு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குழலோன் wrote:அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புல் + தரை = புற்றரை
புற்று + அரை = புற்றரை ( பாதிப்புற்று )
இங்கு புற்றரை என்பது இதைக் குறிக்கிறது ?
கரையான் புற்றையா அல்லது புல் தரையையா ? குழப்பம் வருகிறதல்லவா ?
எனவே புல் + தரை = புல்தரை என்று எழுதுவதில் தவறில்லையே ! இவ்வாறு நிலை மொழியும் , வருமொழியும் எந்த மாற்றம் இல்லாமல் புணருவது இயல்பு புணர்ச்சியாகும் .
நாள் + கள் = நாட்கள்
நாள் + கள் = நாள்கள்
இவற்றில் எது சரி ?
நாட்கள் என்றால் பழமையான கள்ளைக் ( பானம் ) குறிக்கும் .
நாள்கள் என்றால் நாள் என்ற சொல்லின் பன்மையாகும் .
எனவே புணர்ச்சி விதியை சற்றே மறந்துவிட்டு " நாள்கள் " என்று எழுதுவதே சரியாகும் .
முள் + தீது = முட்டீது
முள் +தீது = முள் தீது
முட்டீது என்றால் யாருக்குப் புரியும் ? எனவே முள் தீது என்று எழுதுவதே நன்று .
புற்று + அரை = புற்றரை ( பாதிப்புற்று )
இங்கு புற்றரை என்பது இதைக் குறிக்கிறது ?
கரையான் புற்றையா அல்லது புல் தரையையா ? குழப்பம் வருகிறதல்லவா ?
எனவே புல் + தரை = புல்தரை என்று எழுதுவதில் தவறில்லையே ! இவ்வாறு நிலை மொழியும் , வருமொழியும் எந்த மாற்றம் இல்லாமல் புணருவது இயல்பு புணர்ச்சியாகும் .
நாள் + கள் = நாட்கள்
நாள் + கள் = நாள்கள்
இவற்றில் எது சரி ?
நாட்கள் என்றால் பழமையான கள்ளைக் ( பானம் ) குறிக்கும் .
நாள்கள் என்றால் நாள் என்ற சொல்லின் பன்மையாகும் .
எனவே புணர்ச்சி விதியை சற்றே மறந்துவிட்டு " நாள்கள் " என்று எழுதுவதே சரியாகும் .
முள் + தீது = முட்டீது
முள் +தீது = முள் தீது
முட்டீது என்றால் யாருக்குப் புரியும் ? எனவே முள் தீது என்று எழுதுவதே நன்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
நாள் + கள் என்பது நாள்கள் என்றே எழுதுதல் வேண்டும். நாட்கள் என்று எழுதுவது தவறாகும். அதற்கு நாட்பட்ட கள் என்னும் பொருள் வரும் என்று கருதுதல் கூடாது. தோள், கோள், வாள், தேள் என்னும் சொற்கள் யாவையுமே 'கள்' விகுதி பெறும்போது இயல்பாகவே புணரும். மாறாக, தனிக்குறிலை அடுத்து வரும் சொற்களே 'கள்' விகுதியில் திரிந்து புணரும். (எ-டு) பல், சொல், வில் என்பவை பற்கள், சொற்கள், விற்கள் எனப் புணரும்.
புற்றரை முதலான தொடர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மை நிலைகள் வருவது மொழியில் இயல்பாக இடம்பெறக்கூடியதே. சிலேடைப் பாடல்களில் பலவற்றுள் இவ்வழக்காறுகளைக் காணலாம். இக்காரணத்திற்காகச் சந்தி விதிகளையே பின்பற்றக் கூடாது என்பது ஏற்புடையதா? மொழி பயில்வோருக்கு எளிதில் புரிய வேண்டும் என்று கருதி இலக்கண விதிகளுக்கு மாறாக எழுதுவது என்பது வேறு சில இடர்ப்பாடுகளை உண்டு பண்ணும். சான்றுக்கு,
'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை' என்னும் குறட்பாவைச் சீர்பிரித்து எளிமைப்படுத்தும் முயற்சியில், சிலர் அதை, 'தெய்வம் தொழாஅள்' என்று பிரித்தபோது சிக்கல் எழவில்லை. ஆனால், 'கொழுநன் தொழுதெழுவாள்' என்று பிரித்தபோது பொருளே மாறிவிட்டது! கொழுநன் தொழுதபிறகு எழுவாள் என்று பொருளாகிவிட்டது! சந்திவிதிகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதற்கு இதை நினைவிற்கொள்ளலாம். மொழியை எளிமைப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடில்லை. ஆனால், பொருண்மைநிலை மாறாதவாறு அதை அமைத்தல் வேண்டும்.

கொழுநன் தொழுதெழுவாள் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை .
கொழுநனைத் தொழுது எழுவாள் என்பது இதன் பொருளாகும் . " ஐ " இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கியுள்ளது .
இங்கு பொருள்மயக்கம் ஏற்பட வழியே இல்லை .. கணவனை மனைவி வணங்குவது என்பது தமிழர் மரபு. கொழுநன் தொழுதபிறகு எழுவாள் என்பது தமிழர் மரபல்ல.
கொழுநனைத் தொழுது எழுவாள் என்பது இதன் பொருளாகும் . " ஐ " இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கியுள்ளது .
இங்கு பொருள்மயக்கம் ஏற்பட வழியே இல்லை .. கணவனை மனைவி வணங்குவது என்பது தமிழர் மரபு. கொழுநன் தொழுதபிறகு எழுவாள் என்பது தமிழர் மரபல்ல.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2