புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 13%
Barushree
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
4 Posts - 6%
prajai
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
2 Posts - 3%
Barushree
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருடனாக போலீஸ் Poll_c10திருடனாக போலீஸ் Poll_m10திருடனாக போலீஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனாக போலீஸ்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 4:56 am

திருடனாக போலீஸ்

திருடனாக நடித்த போலீஸ்! தெரியாமல் பொறியில் விழுந்த திலீப்


பாவனா வழக்கில், 'போலீஸ் கஸ்டடி'யின் போது வாய்திறக்க மறுத்த பல்சர் சுனில், சிறைக்குள் அனைத்தையும்
ஒப்பித்தது எப்படி, அவரை பொறியில் சிக்க வைக்க சிறப்பு புலனாய்வுக்குழு கையாண்ட, 'ஆபரேஷன் எம்.டி.,'
தந்திரங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


தென்னகத் திரையுலகை திடுக்கிடச் செய்த, முன்னணி நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கின்,
'கிளைமாக்ஸ்' காட்சியாக, மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நடவடிக்கையால் கலங்கிப்போயிருக்கும் மலையாளத் திரையுலகம், 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு
ஏற்பட்டிருப்பதாக புலம்புகிறது. காரணம், பல படங்களில் திலீப் கதாநாயகனாக நடித்துகொண்டிருந்தார்.
இப் படங்களில் முதலீடு செய்திருக்கும் தயாரிப் பாளர்கள், படங்களை எப்படி முடிக்கப் போகிறோம் என,
தெரியாமல் முடங்கிப் போயுள்ளனர்.

பாவனா வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கத் துவங்கியதுமே, திலீப் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், 'திலீப்பிற்கு தொடர்பு இருக்காது' என, ஆளுங்கட்சி தலைவர்களே பேட்டியளித்ததால், அவரை
நெருங்காமல் பின்வாங்கியது போலீஸ். அதன்பிறகு எப்படி அவரை பொறியில் சிக்க வைத்து கைது செய்தது,
அதற்காக என்னென்ன தந்திரங்களை எல்லாம் போலீசார் கையாண்டனர் என்பதுதான் இந்த கைது நடவடிக்கையின்
ஹைலைட்.

சம்பவம் நடந்த அன்று...

கடந்த பிப்.,17, இரவு 10:30 மணியளவில், 'டப்பிங்' முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை பாவனா.
வழியில், அங்கமாலி என்ற இடத்தில் வழிமறித்த இருவர் காரில் ஏறி அவரது வாயைபொத்திகத்தி முனை யில் மிரட்டி கடத்தினர்.வழியில் மேலும் மூவர் ஏறிக்கொண்டனர். எதிர்ப்பு தெரிவித்தால் போதை ஊசி போட்டுவிடுவோம் என
மிரட்டி, பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவிலும் பதிவு செய்தனர்.

அதன்பின் அவரை வழியில், அரை குறை ஆடையுடன் இறக்கி விட்டுவிட்டு தப்பியது அந்த கும்பல்.இதுதொடர்பாக,
பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை கைது செய்த போலீஸ், ஒட்டுமொத்த கூட்டுச்சதியை கண்டறிந்தது. கடத்தல் திட்டத்தின், 'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதன்பின்தான் இவ்வழக்கில்
பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மலையாளத் திரையுலகின் முப்பெரும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப்தான், 'பாவனா பாலியல்
பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளி' என, கண்டுபிடித்தது. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.,), திலீப்புக்கு பொறி வைக்கக் கிளம்பியபோதுதான், கேரளாவை ஆளும் மா.கம்யூ., தலைவர்களில் சிலர்,
திலீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏன், முதல்வர் பினராயி விஜயனே அளித்த ஒரு பேட்டி யில்,
''பாவனாவழக்கில் கூட்டு சதி இல்லை,'' என ஒருபோடு போட்டார்.

முதல்வரே முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் பின்வாங்கிய ஸ்பெஷல் டீம், தகுந்த ஆதாரங்களை திரட்டாமல்
திலீப்பை துாக்கினால் பிரச்னை வரும் என கணித்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட
'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலும், அவனைச் சார்ந்தவர்களும் 'வாய்திறக்காத'தால், திலீப்பிற்கு எதிரான
ஆதாரங்களை திரட்ட, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதுதான்,'
ஆபரேஷன் - எம்.டி.,' (ஆங்கிலத்தில் 'எம்' என்றால் மொபைல் போன் - 'டி' என்றால் திலீப்)

சிறையில் 'செட்டப் கைதி'

போலீஸ் கஸ்டடியின் போது, உண்மையை மறைத்து திலீப்பை காப்பாற்றிய மிதப்பில், காக்க நாடு சிறையில்
ஜாலியாக படுத்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தான் பல்சர் சுனில். அவன் அடைக்கப்பட்டிருந்த 'பிளாக்'கில்
அன்றைய தினம் கூடுதலாக மூன்று கைதிகள் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் வழிப்பறித் திருடர்கள்; ஒருவர் புலனாய்வுப்பிரிவு போலீஸ்காரர். திருட்டு வழக்கில் கைது
செய்தது போன்று, 'செட்டப்' செய்து அனுப்பி வைத்திருந்தது ஸ்பெஷல் டீம். பல்சர் சுனிலுடன் நெருங்கிப்பழகிய
'செட்டப்' கைதி, அவனது முன் ரகசியமாக பேசுவது போல, தன்னிடம் இருந்த மொபைல்போனை பயன்படுத்தி
வெளியில் உள்ள நபர்களிடம் பல முறை பேசினார்.

தொ.அ.ப



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 4:59 am

தொடர்ச்சி

இதைப்பார்த்த பல்சர் சுனிலுக்கு, 'நாமும் வாங்கி பேசலாமே' என்ற ஆசை துளிர்த்தது. அந்த போனை வாங்கி, திலீப்பின் உதவியாளர் மூலமாக, திலீப்பி டம் பேசத்துடித்தான்.'சிறைக்குள் உனக்கு மொபைல் போன் கொடுத்தது யார்?' என, விசாரித்தான். தனக் கும் ஒன்று வேண்டுமென கெஞ்சினான். 'வெளியில் யாரிடமும் சொல்லாதே' எனக்கூறி, அந்த மொபைல் போனை பல்சர் சுனிலிடம் கொடுத்தார் 'செட்டப்' கைதி.

'இது ஸ்பெஷல் டீம் விரித்த மாய வலை' என்பதை அறியாத பல்சர் சுனில், திலீப்பின் உதவியாளர் அப்புன்னி உள்ளிட்ட சிலருக்கு போன் போட்டு பேசினான். ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்ட வும் துவங்கினான். இதை எல்லாம், ரகசியமாக 'கேட்டுக்கொண்டிருந்தது', சிறப்பு புலனாய்வுக்குழு. ஒரு கட்டத்தில் திலீப்பிற்கும், பல்சர் சுனிலுக்கும் போனில் வாக்குவாதம் முற்றியது.

பாவனா பாலியல் பலாத்காரம் தொடர்பாக பல்வேறு

விஷயங்களை போனில் அக்குவேறு, ஆணி வேறாக விளாசிய சுனில், அதன் வீடியோ பதிவுகள் குறித்தும் கோபத்துடன் பேசினான். அனைத்தையும், 'ரெக்கார்டு' செய்த போலீஸ், அடுத்த நாளே, 'ஸ்கெட்ச்' போட்டு சில இடங்களில் சோதனை நடத்தியது.

திலீப் பின் மனைவி காவ்யாமாதவன் பொறுப் பில் இருந்த, 'பாவனா பலாத்கார வீடியோ' அடங்கிய மெமரி கார்டை பறிமுதல் செய்தனர். இவ் விவகாரத்தில், இரு எம். எல்.ஏ.,க்கள் - ஒரு எம்.பி.,யிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அட, அதிலும் தொடர்பா?

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருப்ப தாக புதிதாக ஒரு பூகம்பம் கிளம்பி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, கேரள மாநிலம், கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட, மலையாள காமெடி நடிகர் கலாபவன் மணி உயிரிழந்தார். கலாபவன் மணி அருந்தி யிருந்த மதுவில் ரசாயனக் கலப்பு இருந்தது அம்பலமானது. இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.,யின் பார்வை, தற்போது திலீப்பின் மீது விழுந்துள்ளது.

கலாபவன் மணியும், திலீப்பும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகவும், அதில் பிரச்னை எழுந்த நிலையில்தான், கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்த தாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கிளப்பியுள்ளார்.

முன்பே சொன்னார் மஞ்சு!
நடிகை காவ்யாமாதவனுடன் திலீப் நெருங்கிப் பழகுவதை, முதல் மனைவி மஞ்சுவாரியாரி டம் தெரிவித்ததே நடிகை பாவனாதான். இதுதான், அவர் மீதான திலீப்பின் பழிவாங்கும் செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மஞ்சுவாரியார் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில்தான் காவ்யாமாதவனை, திலீப் இரண்டாம் திருமணம் செய்தார். பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதே, திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக முதலில் புயலை கிளப்பியவரும் மஞ்சுவாரியார் தான். தற்போது அவரது கூற்று உறுதியாகி இருக் கிறது.

நன்றி -தினமலர்  கேரளா நிருபர் -

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 5:03 am

சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 14, 2017 4:56 pm

T.N.Balasubramanian wrote:சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245460

ஆமாம் .... அப்படித்தான் உள்ளது .. இதோ நிலை தமிழகத்தில் என்றால் இந்த வழக்கு எப்படி முடித்துவைப்பார்கள் ...

மீண்டும் மின்சார ஒயரா .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 14, 2017 6:37 pm

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு
பாராட்டுகள்....
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக