புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசேதான் கடவுளப்பா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
காசேதான் கடவுளப்பா
பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,
குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம்,
10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இது குறித்து, கர்நாடகா சிறைத்துறை,
டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு, 12ம் தேதி, அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த, சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது குறித்தும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சிறப்பு சமையலறை
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அனுப்பிய அறிக்கையில், டி.ஐ.ஜி., ரூபா கூறியிருப்பதாவது:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவித்து வரும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
நெருக்கமானவரான சசிகலாவுக்கு, சிறையில், சிறப்பு சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறை
துறையின் சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறபட்டு உள்ளன.இந்த விஷ யம்,சிறை துறை,டி.ஜி.பி.,
சத்யநாராயண ராவ்கவனத்துக்கு வந்தும், தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள்
உங்கள் மீதுள்ளதால், இதில் கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நகல்களை, தலைமைச் செயலர், சுபாஷ் சந்திர ஹுண்டியா, மாநில போலீஸ்,
டி.ஜி.பி., ரூபக் குமார் தத்தா, உள் துறை கூடுதல் தலைமைச் செயலர், சுபாஷ் சந்திரா ஆகியோருக்கும்,
ரூபா அனுப்பி உள்ளார். இந்த அறிக்கை வெளியானதும், கர்நாடகா சிறைத்துறை மட்டுமின்றி,
போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சத்ய நாராயண ராவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எந்த ஆதாரத்தின் மீது, ரூபா,
அறிக்கை வழங்கினார் என்பது தெரியவில்லை. சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
முறைகேடு
எனக்கு கீழ் செயல்படும் அதிகாரி ஒருவர், எனக்கு அறிக்கை அனுப்புவதற்கு முன், மீடியாக்களுக்கு அது
எப்படி சென்றது. சிறை யில் முறைகேடு நடந்திருப்பது, அவரது கவனத்துக்கு வந்திருந்தால், என்னிடம்
தகவல் கூறியிருக்கலாம். ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதுசரியல்ல.
குற்றச்சாட்டு
முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்,
ஏன் கலந்து கொள்ளவில்லை என, ரூபாவிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், இதுபோன்று
அறிக்கை அனுப்பியுள்ளார். ரூபாவின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதை அறிந்த, கர்நாடகா உள்துறை
பொறுப்பை வகித்து வரும், முதல்வர் சித்தராமையா, பெரும் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.சிறைத்துறை
டி.ஜி.பி., மீது, சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா கூறிய லஞ்ச புகார் உட்பட அனைத்து குற்றச் சாட்டு குறித்தும்,
உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
'அறிக்கை வந்த பின், தவறு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், சமூக
வலைதளமான, டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.சிறைத் துறையில் லஞ்சம், ஊழல் விளையாடுவதாக,
கர்நாடக அரசு மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
உண்மை அம்பலமாகும்!
நான் வழங்கிய அறிக்கை தவறாக இருக்கு மென சந்தேகித்தால், விசாரணை நடத்தட்டும்; அப்போது உண்மை
தெரிய வரும். சிறைக்கு சென்று பார்த்தால், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். நான் குறிப்பிட்ட
குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு தெரியும். சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாலும், உண்மையை அறியலாம்.
ரூபா டி.ஐ.ஜி., கர்நாடக சிறைத்துறை
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஐயோ ஐயோ .
எண்சாண் உடம்பிற்கு ஒரு சாண் வயிறே பிரதானம் .
ஒரு கவளம் அன்னம் உண்ண, இவ்வளவு பண்ண வேண்டி இருக்கிறதே!
ரமணியன்
எண்சாண் உடம்பிற்கு ஒரு சாண் வயிறே பிரதானம் .
ஒரு கவளம் அன்னம் உண்ண, இவ்வளவு பண்ண வேண்டி இருக்கிறதே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தை ஜெயிலர் ஒருவர் எழுதி இருந்தார். அந்த ஜெயிலர் தனது பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கூட பெங்களூரு பரப்பனஅக்ர ஹார சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து அவர் விளக்கி இருந்தார்.
அந்த மொட்டை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., சிறைச்சாலையில் இருக்கும் ஜெயிலர், சிறைக் கண்காணிப்பாளர், சிறை மருத்துவர், சிறை காவலாளிகள், பாரா போலீசார் ஆகியோருக்கு கடந்த 5 மாதங்களாக கை நிறைய பணம் கொடுக்கப்பட்டது.
சிறையில் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் என்ற நவீன சமையல் அறை வசதி செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் கொடுக்கும் வெள்ளை நிற துண்டு சீட்டினை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் அவர் வேலைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுப்பார்.
மேலும் சிறையில் உள்ள வி.வி.ஐ.பி. சிறைத்துறை உயர் அதிகாரி காரில் , சசிகலா சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு 3 முறை சென்று வந்துள்ளார். மேலும் சிறைக்குள் அனைத்து கைதிகளுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. சிறை என்பது கைதிகளை திருத்தும் இடமாக இல்லாமல் உல்லாச விடுதிபோல் செயல்பட்டு வருகிறது. கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு, மருந்து பொருட்கள், பேக்கரி உணவு வகைகள், சிகரெட், பீடி, குட்கா, கஞ்சா ஆகிய போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன. இதற்காக பலருக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஆதாரம் : One india

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2