புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
70 Posts - 53%
heezulia
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_m10தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 10, 2017 7:58 am

தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல் WG613JOfRm6zXEc1lHBa+Tamil_News_large_1808524_318_219

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை
சேர்ந்த 300பெண்கள், தண்ணீர் பற்றாக்குறையை
போக்குவதற்காக 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி
அசத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியில்
அமைந்துள்ளது பூக்கொட்டுகாவு கிராமம். கடந்த ஆண்டு
இப்பகுதியில் போதிய மழை பொய்த்ததால் கடும் தண்ணீர்
பற்றாக்குறை ஏற்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறையை போக்க என்ன செய்யலாம்
என பஞ்சாயத்து சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளை
தூர்வாரி முறையாக பயன்படுத்தி வந்தாலே, தண்ணீர்
பற்றாக்குறையை போக்கி விடலாம் என பலரும் கருத்து
தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, பஞ்சாயத்து உறுப்பினர்களின் உதவியுடன்,
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் சார்பில் கிணறுகளை
தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்
தொடங்கப் பட்டன.கிணறு தூர்வாரும் பணிகளில்
ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், சில நாட்களிலேயே பெண்களின் உறவினர்கள்,
இது உங்களுக்கு சரிப்படாது. எனவே நீங்கள் வேறு வேலை
பார்க்கச் செல்லலாம் என தெரிவித்தனர்.

கூலி வாங்கவில்லை

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது நாம் தானே
என எண்ணிய 300பெண்கள், கிணறு தூர்வாரும் பணியில்
கூலி வாங்காமல் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தனர்.

இப்பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் வயது 35 வயதிலிருந்து
70 வரை உள்ளவர்கள். இவர்கள் இதுவரை 190 கிணறுகளுக்கு
மேல் தூர்வாரி சாதனை படைத்துள்ளனர்.

இந்த கிணறுகள் 10லிருந்து 12 மீட்டர் ஆழமான கிணறுகள்.

தண்ணீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை

இதுகுறித்து பூக்கொட்டுக்காவு கிராமத்தை சேர்ந்த லட்சுமி
கூறுகையில், கிணற்றை தூர் வாருவது பற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது. சில நாள்களில் கிடைத்த பயிற்சியை
கொண்டு நாங்கள் இதை தொடர்ந்து படிப்படியாக செய்து
வருகிறோம்.

பல பெண்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறோம்.
எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

முதலில் எங்களுக்கு ஒரு நாள் கூலியாக 240 ரூபாய் தந்தனர்.
ஆனால் கடந்த 7 மாதமாக ஒரு பைசா கூட வாங்காமல்
உள்ளூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவே இதை
செய்து வருகிறோம். நிலுவை தொகையை தந்து விடுவார்கள்
என நம்புகிறேன்.

இனி தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு இணையாக கிணறுகளை தூர்வார முடியும் என
நிரூபித்து காட்டிய பூக்கொட்டுகாவு கிராம பெண்களுக்கு பலரும்
பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக