புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
63 Posts - 40%
heezulia
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
314 Posts - 50%
heezulia
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
21 Posts - 3%
prajai
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
2 Posts - 0%
Barushree
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_m10மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை

Page 1 of 2 1, 2  Next

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sun Jul 09, 2017 7:57 pm

ஈகரை சொந்தங்களே நமது தளத்தில் நிறைய நூல்களின் தரவிறக்க சுட்டிகளை பயன்படுத்தும் போது this site is blocked as government of india instruction என்ற செய்தி தான் வருகிறது..புத்தகங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று ஆலோசனை கூறுங்களேன் ..நன்றிகள் பல :வணக்கம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 10:07 pm

உரிய அனுமதி பெறாமல் மின்னூல் ஆக்கம்
செய்யப் பெற்றிருந்தால் தரவிறக்கம் செய்வதில்
இடையூறு இருக்க வாய்ப்புள்ளது
-

பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி
சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது
ஆகியிருக்கிறார்...
-
செய்தி வாசிக்க சுட்டி:
http://www.eegarai.net/t138008-topic#1245265

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Mon Jul 10, 2017 6:36 pm

ayyasamy ram wrote:உரிய அனுமதி பெறாமல் மின்னூல் ஆக்கம்
செய்யப் பெற்றிருந்தால் தரவிறக்கம் செய்வதில்
இடையூறு இருக்க வாய்ப்புள்ளது
-

பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி
சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது
ஆகியிருக்கிறார்...
-
செய்தி வாசிக்க சுட்டி:
http://www.eegarai.net/t138008-topic#1245265
மேற்கோள் செய்த பதிவு: 1245274
நன்றி ஐயா..நிறைய நூல்களை நிதானமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இருந்து விட்டேன் .தற்போது செய்ய முடிய வில்லை ..வேறு ஏதேனும் முறை இருந்தால் தெரிவிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 13, 2017 9:01 pm

இத்தளம் தமிழ் களஞ்சியம் தளம்>>>தமிழையே உபயோகித்தால் சிறப்பு>>>>

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Jul 14, 2017 7:22 pm

சிவனாசான் wrote:இத்தளம் தமிழ் களஞ்சியம் தளம்>>>தமிழையே உபயோகித்தால் சிறப்பு>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1245444
நன்றி ஐயா..ஆனால் முயற்சி செய்தும் தலைப்பை தமிழில் இட எனக்கு தெரியவில்லை ..இங்கே எழுத்துக்களை ஆங்கிலத்தில் இடும் போது தானாகவே தமிழில் மாறுவது போல் தலைப்பில் மாறுவது இல்லை..அதனால் தான் ஆங்கிலத்திலேயே தலைப்பு உள்ளது.. :வணக்கம்: :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 9:28 pm

gayathri gopal wrote:
சிவனாசான் wrote:இத்தளம்  தமிழ் களஞ்சியம் தளம்>>>தமிழையே உபயோகித்தால்  சிறப்பு>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1245444
நன்றி ஐயா..ஆனால் முயற்சி செய்தும் தலைப்பை தமிழில் இட எனக்கு தெரியவில்லை ..இங்கே எழுத்துக்களை ஆங்கிலத்தில் இடும் போது தானாகவே தமிழில் மாறுவது போல் தலைப்பில் மாறுவது இல்லை..அதனால் தான் ஆங்கிலத்திலேயே தலைப்பு உள்ளது.. :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1245487

பதிவு பெட்டியில் தலைப்பை எழுதினால் தமிழில் மாறுமல்லவா ,அதை  தலைப்பு பெட்டியில் காபி /பேஸ்ட்  (COPY /PASTE ) செய்யவும் .
தலைப்பை தமிழாக்கம் செய்துள்ளேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 15, 2017 11:19 am

நீதிமன்ற ஆணைப்படி இந்திய அரசு ஆயிரத்திற்கும் அதிகமான இணையப் பக்கங்களை Section 69A of the IT Act, 2000  (copyright and trademark infringement ) கீழ் தடை செய்துள்ளது.இவை BSNL, Reliance, Airtel போன்ற ISP ஊடாக தடை செய்யப்படுகிறது.இவற்றில் அனேகமானவை ஆபாசப் (Porn) பக்கங்களாகும்.ஆனாலும் சில ISP தங்கள் விருப்பப்படி தடைகளை நீக்கியும்,சேர்த்தும் செயல்படுகின்றன.எனவே ISP ஐப் பொறுத்து தரவிறக்கம் வேறுபடுகிறது.copyright violations ஐ மீறுபவர்களுக்கு 3 வருட சிறைத் தணடனையும் 3 இலட்சம் அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.
நன்றி-டெலிகொம் இந்தியா/IndianExpress

இதைத் தவிர்க்க சிலர் தங்கள் பக்கங்களை தனிப்படட பக்கங்களாக ,பிரைவேட், மாற்றி வெளியிடுகிறார்கள்.மின் அஞ்சலைக் கொடுத்து அவர்கள் பக்கத்திற்கு சென்று பதிவிறக்க முடியும்.

இந்தியாவில் இருப்பவர்கள் வேறு சில வழிகளைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பக்கங்களை பார்வையிட அல்லது தரவிறக்கம் செய்ய முடியும்.

ஈகரையில் உள்ள எந்த தரவிறக்க பக்கம் வேலை செய்யவில்லை என தெரியப்படுத்தினால் உறவுகள் உதவி செய்வார்கள். நீங்கள் பயன்படுத்தும் ISP ஐப் பொறுத்தும் இந்த தடை இருக்க வாய்ப்புள்ளது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Jul 15, 2017 11:34 am

T.N.Balasubramanian wrote:
gayathri gopal wrote:
சிவனாசான் wrote:இத்தளம்  தமிழ் களஞ்சியம் தளம்>>>தமிழையே உபயோகித்தால்  சிறப்பு>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1245444
நன்றி ஐயா..ஆனால் முயற்சி செய்தும் தலைப்பை தமிழில் இட எனக்கு தெரியவில்லை ..இங்கே எழுத்துக்களை ஆங்கிலத்தில் இடும் போது தானாகவே தமிழில் மாறுவது போல் தலைப்பில் மாறுவது இல்லை..அதனால் தான் ஆங்கிலத்திலேயே தலைப்பு உள்ளது.. :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1245487

பதிவு பெட்டியில் தலைப்பை எழுதினால் தமிழில் மாறுமல்லவா ,அதை  தலைப்பு பெட்டியில் காபி /பேஸ்ட்  (COPY /PASTE ) செய்யவும் .
தலைப்பை தமிழாக்கம் செய்துள்ளேன்.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1245504
மிக்க நன்றி ஐயா.இனி இந்த முறையை பின்பற்றுகிறேன்

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Jul 19, 2017 7:20 pm

ஒரத்தநாடு கார்த்திக் http://www.eegarai.net/u20424contact அவர்களின் தளத்தில் நிறைய நூல்கள் இருக்கின்றன. தளம் தற்சமயம் வேலை செய்கிறது. தேவையானவர்கள் அங்கு தேடித் தரவிறக்கிக்கொள்ளலாம்.

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Jul 19, 2017 7:51 pm

prajai wrote:ஒரத்தநாடு கார்த்திக் http://www.eegarai.net/u20424contact அவர்களின் தளத்தில் நிறைய நூல்கள் இருக்கின்றன. தளம் தற்சமயம் வேலை செய்கிறது. தேவையானவர்கள் அங்கு தேடித் தரவிறக்கிக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த
பதிவு: 1245727

ஆமாம் நானும் கவனித்தேன் நண்பரே..தமிழ் நேசன் அவர்களின் வலை தளத்தை தான் இது வரை பார்க்க முடியவில்லை .அவரும் அழைப்பு அனுப்பவில்லை..இதற்கு யாரவது உதவ முடியுமா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக