புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்
Page 1 of 1 •
-
தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே
தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே
இங்கு அதிகம்.
ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள்.
அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும்
பயணிக்கிறேன்’ என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல்
மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.
சென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர்
தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என
எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே
இங்கு கல்வி வழங்கப்படுகிறது.
பாவலேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தார் இந்தப்
பள்ளியை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையில்
செயல்படும் இந்தப் பள்ளியில் 27 ஆம் ஆண்டு தொடக்கவிழா
நேற்று நடந்தது.
பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சைச் சாறு, கடலை மிட்டாய்கள்
நிறைந்த குட்டி கேன்டீன், இயற்கை முறை உணவுகளின்
பயன்கள் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கவர்ந்து இழுத்தனர்
மாணவர்கள்.
திருக்குறள் பாடல்கள், பாவேந்தர் பாடல்களுக்கான நடனங்கள்
என நிகழ்ச்சியை செழுமைப்படுத்தியிருந்தனர் பள்ளி நிர்வாகிகள்.
ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் ஆண்டுவிழாவில் கலந்து
கொள்வது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் வாடிக்கை.
அவர் பேசும்போது, ” எந்த ஒரு வளர்ந்த நாடும் தாய்மொழியை
விடுத்து வேற்று மொழியை ஒருநாளும் கையில் எடுத்ததில்லை.
நம் இந்தியாவிலேயே வடபகுதிகளில் அவரவர் தாய்மொழிக்கு
அளிக்கும் மரியாதையை யாரும் ஆங்கிலத்துக்கு அளிப்பதில்லை.
ஆனால், உலகத்திலேயெ அன்னிய மொழிக்கு முக்கியத்துவம்
கொடுத்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை தமிழ்ச்
சமூகத்தை மட்டுமே சேரும். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக,
அரசால் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு
எனக்கு அதிகம் இருக்கிறது.
இருந்தபோதிலும் நான் இந்தி கற்கவில்லை. இந்தி மொழி எனக்குத்
தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்வேன்.
இந்தி என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல்
வேண்டும். ஆனால் அந்த மொழிகளின் மீது மோகம்தான் வரக் கூடாது.
ஆங்கிலத்தின் மீதான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த ஆற்றல் ஓர் அன்னிய மொழி மீதான கவர்ச்சியை குறைத்து
விடும்” என்றவர்,
” ஒருமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அம்மாநில அதிகாரி ஒருவர்
அந்தத் தேர்தல் குறித்து இந்தியில் எழுதப்பட்ட ஒரு கோப்பினை
என்னிடம் நீட்டிக் கையெழுத்து கேட்டார்.
முழுவதுமாகவே இந்தியில் இருந்த அந்தக் கோப்பினை அந்த
அதிகாரியிடம் திருப்பி அளித்து தமிழில் கொண்டுவரச் சொன்னேன்.
உடனே அவர், ‘ ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உங்களுக்கு இந்தி
தெரியாதா?’ எனக் கேட்டார். ‘ ஆமாம், எனக்கு இந்தி தெரியாது.
நான் பல்லாயிரம் ஆண்டு சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி பேசப்படும்
தமிழ்நாட்டில் இருந்து வந்தவன். எனக்கு இந்தி தெரியாது’ எனப்
பெருமையாகவே கூறினேன்.
இதேபோல்தான் ஆங்கிலமும். நம்மை அடிமையாக வைத்திருந்த
ஒரு நாட்டின் மொழிக்கு, சுதந்திரம் பெற்ற பின்னரும் அடிமையாகவே
உள்ளோம். மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்து
வந்த நேரம் அது. அந்த மாவட்டத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றில்
மனுக்கள் பெற்றுவிட்டு விவசாயிகள், பெண்கள் என அத்தனை
பேரையும் சந்தித்துவிட்டு, எப்போது போல் எனக்குப் பிரியமான
குழந்தைகளைச் சந்தித்தேன்.
அந்த மாதிரியான சந்திப்புகளின்போது, குழந்தைகளிடம்
ஆங்கிலத்தில் கேள்வி கேட்பது என்னுடைய வழக்கம். அங்கு வந்திருந்த
அனைத்து குழந்தைகளிடமும் பெயர், தந்தையார் தொழில் என
ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது தேவகி என்றொரு சிறுமியிடமும் அதே கேள்விகளைக்
கேட்டேன். ‘மை நேம் இஸ் தேவகி. மை ஃபாதர் இஸ் வொர்க்கிங்
இன் உரக்கடை’ எனப் பதில் கொடுத்தார்.
அந்த ஒரு நொடி மெய்சிலிர்த்து மாணவி தேவகியை பாராட்டினேன்.
தமிழ் மொழியை முழுக்க முழுக்க ஆங்கிலக் கலப்பால் கொலை
செய்து கொண்டிருக்கும் இச்சமுகத்தில், ஆங்கிலத்தில் தமிழைக்
கலந்து ஆங்கிலத்தையே கொலை செய்தாள் அந்தச் சிறுமி.
இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல்
வேண்டுமே தவிர, அந்த மொழிகளின் மீது மோகம் கூடாது. மாற்று
மொழிகளின் மீது ஆற்றல் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல்
அந்நிய மொழியின் மீதான கவர்ச்சியைக் குறைத்துவிடும். தமிழ்
மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை
மாண்டு போகச்செய்தவர்களே இங்கு அதிகம்.
ஆனால் குழந்தைகள் அதுபோல் ஒருநாளும் பொய்
சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே
நான் எப்போதும் பயணிக்கிறேன். அவர்களிடம் தான் எதிர்காலம்
இருக்கிறது. அவர்களுக்கு தாய் மொழியில் பயிற்றுவியுங்கள்.
ஆற்றல் நிறைந்து மிகச் சிறப்பாக வளர்வார்கள்’ என்றார்
நெகிழ்ச்சியோடு.
–
—————————————-
விகடன்
Re: ‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்
#1245253- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: ‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்
#1245258- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சகாயம் கருத்து தவறானது .
ஒரு மொழி எனக்குத் தெரியாது என்று சொல்வதில் தவறில்லை ; ஆனால் அந்த மொழி எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான் என்று சொல்வதுதான் தவறு .
எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை . நாம் கற்றுக்கொள்ளும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமானால்
" யாதும் ஊரே ; யாவரும் கேளிர் "
என்ற மந்திரத்தின் பொருளை எளிதில் உணரலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|