புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
11 Posts - 4%
prajai
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமல்லபுரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 10, 2017 9:29 pm

மாமல்லபுரம் 4i4tE5zxQHmvwOFLzjFG+3
மாமல்லபுரம் G2YhW816TPanjbBl4oUV+6
எனது மகளும் ,மருமகனும் ஒருவார விடுமுறையில்
சிங்கப்புரில் இருந்து என்னைப்பார்க்க வந்திருந்ததால் ஒரு வாரமாக முகநூல் பக்கம் கவனம் செலுத்த இயலவில்லை

நேற்று அவர்களை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வரும் வழியில் நீண்ட நாளாக போகாமல் இருந்த
மாமல்லபுரம் FSP0i73RJ6fGByYgQQdg+1 சென்றேன் .

கல்கியின் சிவகாமியின் சபதம் படித்த யாரும் மாமல்லபுரத்தை விரும்பாமல் இருக்கஇயலாது . எத்தனை அற்புத புதினம் !
அதை எத்தனை முறைப் படித்தாலும் அலுக்காததுபோல் ,மாமல்லபுரமும் எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத அழகு

தலசயனப்பெருமாள் .கோயில்

பூதத்தாழ்வார் அவதரித்த தலம், .

இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.இடது கரத்தால் நம்மை "வா "என அழைப்பது போல் மடித்து வைத்துள்ளார் .
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசமாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது.
இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.
108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான்.
ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகக்கூறப்படுகிறது . அப்போது இத்தலத்திற்கு ஏழு கோயில் நகரம்' என்ற பெயர் இருந்ததாம்
. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன என்றுக் கூறப்படுகிறது .

அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில்.
இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.

இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, அங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார்.
ஆதிசேஷனின் மீது பள்ளிகொள்ளும் பெருமாள் இங்கு மாறுதலாக தரையில் சயனிக்கிறார் ,எனவே தலசயனப்பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது
தேவிகள் அருகில் இல்லை ,புண்டரீக மகரிஷி மட்டும் வணங்கியபடி அருகில் நிற்கிறார் .பாத்த்தில் பெரியதாமரை
அண்ணாமலை சுகுமாரன்
10/7/17
படங்கள்
கடற்கரை கோயில்கள் ,
அழிந்த கோயில்களின் அடித்தளம் ,
கோவிலில் இடப்பெற்றிருக்கும் சிற்பத்தொகுதிகள் ,

தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது .
அக்கரலிக் வண்ணத்தில் அலங்கோல அழகு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 10, 2017 10:50 pm

அருமையான பதிவு
பயனுள்ள தகவல்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 3:05 pm

மாமல்லபுரம் 103459460
-
தலத்தின் சிறப்புகள்
-
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான
பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம்.
-
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும்
ஒரே திருத்தலம்
-
இத்திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ
உற்சவத்திருவிழா சிறப்பானது.
-
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட
ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று
குறிப்பிடப்படுகின்றது
-
-----------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக