புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
11 Posts - 37%
heezulia
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
6 Posts - 20%
i6appar
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
3 Posts - 10%
Jenila
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
88 Posts - 36%
i6appar
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நீலத் திமிங்கலம்   Poll_c10நீலத் திமிங்கலம்   Poll_m10நீலத் திமிங்கலம்   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலத் திமிங்கலம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 01, 2017 6:48 am

செல்போனில் ஆடியே செத்துவிட்டான் பெற்றமகன்
....பொல்லாத ஆட்டத்தில் போய்விட்டான் - நல்லாய் !
தமியனாய் நிற்கின்றேன் தண்டனையோ நீலத்
....திமிங்கலத்தால் வந்த வினை .
அடியொன்று தந்துவிடு தப்பில்லை ! ஆனாலும்
...ஆன்ராய்டு போன்மட்டும் கொடுக்காதே மகனுக்கு

துடிப்பான வயதினிலே துள்ளும் பருவத்தில்
,,,தூங்காமல் இரவினிலே தேர்வுக்குப் படிப்பதுபோல்
நடித்திடுவான் நம்பாதே ! நாளும் வாட்சப்பில்
...நங்கைகள் பலருடனே நட்பில் இருந்திடுவான் !
இடிபோன்ற செய்தி ஒருநாள் வந்திடுமே !
... இவனுடன் அவளோ ? அவளுடன் இவனோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 01, 2017 7:12 am

நன்று அய்யா ,அருமை. காலத்திற்கேற்ற கவிதை.

கடைசியாக இன்னும் அடி ஒன்று வேண்டுமே!
ஐந்தடிக்கு குறைவான கவிதைக்கு தனி திரி கூடாதே ! (ஈகரை விதிமுறை)
ஒரு அறிவுரை கூறும் அடி ஒன்று கூறுவீர்.
இணைத்து விடலாம். புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 01, 2017 10:46 am

அடியொன்று தந்துவிடு தப்பில்லை ! ஆனாலும்
...ஆன்ராய்டு போன்மட்டும் கொடுக்காதே மகனுக்கு
துடிப்பான வயதினிலே துள்ளும் பருவத்தில்
,,,தூங்காமல் இரவினிலே தேர்வுக்குப் படிப்பதுபோல்
நடித்திடுவான் நம்பாதே ! நாளும் வாட்சப்பில்
...நங்கைகள் பலருடனே நட்பில் இருந்திடுவான் !
இடிபோன்ற செய்தி ஒருநாள் வந்திடுமே !
... இவனுடன் அவளோ ? அவளுடன் இவனோ ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 01, 2017 6:53 pm

புன்னகை மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 01, 2017 7:57 pm

M.Jagadeesan wrote:அடியொன்று தந்துவிடு தப்பில்லை ! ஆனாலும்  
...ஆன்ராய்டு போன்மட்டும் கொடுக்காதே மகனுக்கு
துடிப்பான வயதினிலே துள்ளும் பருவத்தில்
,,,தூங்காமல் இரவினிலே தேர்வுக்குப் படிப்பதுபோல்
நடித்திடுவான் நம்பாதே ! நாளும் வாட்சப்பில்
...நங்கைகள் பலருடனே நட்பில் இருந்திடுவான் !
இடிபோன்ற செய்தி ஒருநாள் வந்திடுமே !
... இவனுடன் அவளோ ? அவளுடன் இவனோ ?
 
மேற்கோள் செய்த பதிவு: 1247294

முழுமை பெற்ற கவிதை என்பேன் .
அடி என்றால் சரியான அடி ,இந்த அடி.
இணைத்து விடுகிறேன் .

நீங்கள் கேட்ட "காந்தி கணக்கு"  விளக்கம் ,
கொடுத்து இருந்தேனே ,கண்டீரோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக