புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்  Poll_c10பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்  Poll_m10பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்  Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 06, 2017 9:41 am

பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியே 25 லட்சம் செலவில்
கட்டப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து
முனையம் மற்றும் பணிமனையை முதல்வர்
கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம்
ஆண்டு சட்டப்பேரவையில் 110-ம் விதியின் கீழ்
போக்குவரத்துக்கழக பேருந்து சேவையை தொய்வின்றி
வழங்க பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம்,
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஆகிய இடங்களில் புதிய
பணிமனைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதமாக காஞ்சிபுரம்
மாவட்டம் பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியத்தால்
ரூ.14 கோடியே 25 லட்சம் செலவில் பேருந்து பணிமனையுடன்
கூடிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டம் சூலூரில் போக்குவரத்துக்கழகம்
சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் பணிமனை
கட்டப்பட்டுள்ளது.

இவற்றை முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், 2017-18ம் கல்வி யாண்டில் ரூ.739 கோடியில் 27 லட்சத்து
5 ஆயிரத்து 160 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச
கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கிடும் அடையாளமாக,
முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 7 மாணவ,
மாணவியருக்கு பயண அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை
ராதாகிருஷ்ணன், போக்குவரத் துத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர்
கிரிஜா வைத்தியநாதன்,
போக்குவரத்துத்துறை செயலர் டேவிதார் உள்ளிட்டவர்கள்
பங்கேற்றனர்.
-
----------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக