புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
31 Posts - 55%
ayyasamy ram
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
23 Posts - 41%
Ammu Swarnalatha
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 2%
M. Priya
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
4 Posts - 4%
Rutu
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
3 Posts - 3%
prajai
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
3 Posts - 3%
Baarushree
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
2 Posts - 2%
Jenila
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 1%
viyasan
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என் இனமடா……….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 05, 2017 9:32 pm

ஜட்ஜ்: எதற்க்காக விவாகரத்து கேட்கிறாய்…!

விண்ணப்பதாரர்:
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச்
சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள், பாத்திரம் தேய்க்கச்
சொல்கிறாள். என்னால் முடியவில்லை..
கஷ்டமாக இருக்கிறது… அதனால்தான் விவாகரத்து
கேட்கிறேன்.

ஜட்ஜ்:
இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி
நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால்
வரப்போகிறது…

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல
வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது
கண்ணிலும் தண்ணீர் வராது…

பாத்திரத்தை எல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து
விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடும், அப்படியும் எண்னெய்
பிசுக்கு போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை
போட்டு, ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படி பட்ட தீச்சல்
கடாயா இருந்தாலும் பளிச்சினு ஆயிடும்…

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி
நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்,
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா துணி தும்ப
பூ மாதிரி இருக்கும்…

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது.
புரிஞ்சதா…

விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க..

ஜட்ஜ் : என்ன புறிஞ்சது..

விண்ணப்பதாரர்:
என் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட
நிருத்திகிட்டா,
ஆனா
நீங்க துணியும் சேர்த்து துவைக்கிறீங்கனு….

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 12:04 am

சரியான கணிப்பு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 06, 2017 6:04 am

எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 8:02 am

M.Jagadeesan wrote:எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1245123

மேலை நாடுகளில் dish washer எனப்படும் பாத்திரம் கழுவும் மெஷின்கள் உண்டு.
செம்மையாகவே வேலை செய்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 06, 2017 11:51 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1245123

மேலை நாடுகளில் dish washer எனப்படும் பாத்திரம் கழுவும் மெஷின்கள் உண்டு.
செம்மையாகவே வேலை செய்கின்றன.

ரமணியன்
Dish Washer நம்ம ஊர் சமையலுக்கு சரிப்பட்டு வராது ஐயா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 06, 2017 12:39 pm

ஏங்க இந்த சப்பாத்திக்கு மாவு பிசையறது , பிரிட்ஜ தொடைக்கிறது இதுக்கெல்லாம் டிப்ஸ் சொல்லாம உட்டுட்டாரே maleமுறையீடு செய்யலாமா நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ என் இனமடா………. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 8:29 pm

balakarthik wrote:ஏங்க இந்த சப்பாத்திக்கு மாவு பிசையறது , பிரிட்ஜ தொடைக்கிறது இதுக்கெல்லாம் டிப்ஸ் சொல்லாம உட்டுட்டாரே maleமுறையீடு செய்யலாமா நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155
மேற்கோள் செய்த பதிவு: 1245135

சப்பாத்தி மாவு பிசைவது ,உருட்டுவது ,இடுவது, சூடு படுத்துவது  மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3  ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் வந்து,நண்பரொருவர் அப்போதே பதிவு செய்து ,4 மாதங்களுக்கு முன் மெஷின் வந்து சேர்ந்துள்ளது.
அருமையாக உள்ளது. இரெண்டாண்டுகாலம் செம்மைப்படுத்தி அந்த மெஷினை அனுப்பி உள்ளார்கள்.
பதிவு செய்யும் போது 500 டாலர்கள் .இப்போதைய விலை 850 டாலர்கள்.
இந்திய தம்பதிகள் ,சிங்கப்பூரில் இருந்து தயார் செய்து அனுப்புகிறார்கள். இது குடும்பங்களுக்கு ஏற்றது.

மேலும் இங்கு US இல் எங்கெல்லாம் இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி இருக்கிறார்களோ
அங்கெல்லாம் படேல் பிரதர்ஸ் என்கிற பல்பொருள் அங்காடி இருக்கிறது.இந்தியாவில் விளைகின்ற /தயாரிக்கப்படுகின்ற
எல்லா பொருளும் நியாயமான விலையில் கிடைக்கிறது.காய்கறிகள் /எல்லாவிதமான மளிகை சாமான்கள் /நாட்டு மருந்து பொருட்கள் /
கிராண்ட் ஸ்வீட்ஸ் /ஹல்திராம் /புனே செவுடா/ நாள்கிழமைகளில்  பூக்கள் /கரும்பு மஞ்சள் வகைறாக்களும் கிடைக்கின்றது.
சப்பாத்தி இவர்களிடம் பண்ணும் இயந்திரம் ஒன்றுள்ளது. மாவை பிசைந்து சிறு மலை போல் உருட்டி வைத்துவிட்டால் ,
சிறிய உருண்டைகளாக ஆக்கப்பட்டு,அடுத்த கட்டமாக சப்பாத்திகளாக இடப்பட்டு ,தவாவில் போதிய சூட்டில் சப்பாத்தியாக
மாற்றப்பட்டு சுட சுட ,சீல் வைக்க படக்கூடிய பையில் அடைத்து கிடைக்கிறது. எல்லாமே automation தான் . ரோலர் மூலமாக
அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று உப்பிய சப்பாத்தி வெளிவருவதை பார்க்கவே அருமையாக இருக்கிறது.  
க்யூவில் நின்று வாங்கி செல்பவர்கள் அநேகர். 4 /5 நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம். ப்ரிட்ஜில்தான் . கெட்டுப்போவது இல்லை.
ஆயிரக்கணக்கில் சப்பாத்திகள் தேவைகளை  பூர்த்தி செய்கிறது.
அந்த கடைக்கு போனாலே இந்தியாவில் இருக்கும் சூழ்நிலை தென்படுகிறது.

பாலா கார்த்திக் , OMAN    விட்டு கிளம்பி ,US வந்து சேரவும். உங்கள் கஷ்டங்கள் நீங்கும்.

ரமணியன்

@பாலாகார்த்திக்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 07, 2017 11:57 am

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக