புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_m10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_m10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_m10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_m10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_m10ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 03, 2017 8:49 am

ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் 3Auvc5qqSySuZ3Xx1nwT+lion
-
அகமதாபாத், குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு
கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.
காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை
பிரசவித்துள்ளார் மங்குபின்.

இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே
கூறியபோது, “குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர்
கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம்
2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள அரசு
மருத்துவமனையில் மங்குபினை அனுமதிக்க ஆம்புலன்ஸை
வரவழைத்தனர்.

ஆம்புலன்ஸ் கிர் காடுகள் வனப்பகுதி வழியாக செல்லும்போது
அந்த வழியில் வந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டன.
மேலும் சிங்கங்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சாலையை
மறித்துள்ளன. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுனர் மற்றும்
ஊழியர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் மங்குபினுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக
சூழ்நிலையை புரிந்து கொண்ட ஊழியர்கள் மருத்துவருக்கு இதுகுறித்து
தெரிவித்து மருத்துவரின் ஆலோசனைப் படி பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் மங்குபினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாதவ் சிங்கங்களின் அடுத்த நகர்வை
உன்னிப்பாக நோட்டமிட்டிருக்கிறார்.

ஆம்புலன்ஸை அங்கிருந்து மெதுவாக ஓட்டிய ஜாதவ் ஆம்புலன்ஸ்
முன் இருந்த விளக்குகளை எரிய விட்டுள்ளார். அதன் பின் சிங்கங்கள்
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டுள்ளன. தாயும் குழந்தையும் நல்ல
ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”
என்றார்.

———————————-
தினபூமி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 03, 2017 11:19 am

சிங்கங்கள் தங்கள் தலைவனை வரவேற்க வந்திருந்தன போல புன்னகை

இந்த குழந்தை சிங்கம் போல பலமும்,ஆளுமையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 03, 2017 3:54 pm

ராஜா wrote:சிங்கங்கள் தங்கள் தலைவனை வரவேற்க வந்திருந்தன போல புன்னகை

இந்த குழந்தை சிங்கம் போல பலமும்,ஆளுமையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1245040 ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண் 3838410834
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக