புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
8 Posts - 3%
prajai
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தலைமை இல்லாமை ! Poll_c10தலைமை இல்லாமை ! Poll_m10தலைமை இல்லாமை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை இல்லாமை !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sun Jul 02, 2017 11:13 am

ஒரு தலைவருக்குரிய எந்தவித தகுதிகளும் இல்லாத ஒருவர் பிரதமராக இருக்கிறார். ஒரு தலைவர் என்றால் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்க வேண்டும். மோடியிடம் இருப்பவை அனைத்தும் யாரும் கற்றுக்கொள்ளாமல் இருக்கக்கூடிய குணங்கள் தான் உள்ளன. மன்மோகன் சிங் அவர்களின் மௌனத்தை கேலி செய்தோம். சோனியா காந்தியின் கைபொம்மையாக செயல்படுகிறார் என்று விமர்சனம் வைத்தோம். ஆனால் மோடியின் மௌனம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இந்துத்துவ சக்திகளின் கைபொம்மையாகவே மோடி இருக்கிறார்.

ஓரளவு தலைமைப்பண்பு இருந்த ஒரு தலைவர் மறைந்ததால் தமிழகம் தத்தளிக்கிறது.

தமிழர்களே , இந்தியர்களே தலைமையின் முக்கியத்துவத்தை உணருங்கள். சரியான தலைமையைக் கண்டடையுங்கள்.

இன்னமும் வெளியே தெரிந்தவர்களில் பெரியாரும் , அம்பேத்கரும் , காந்தியும் , காமராஜருமே தலைவர்களாக தெரிகிறார்கள். உலக அளவிலும் இதே நிலைமைதான் உள்ளது.

உலகம் முழுக்கவே குரங்குகளின் கைகளில்தான் பூமாலைகள் உள்ளன!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 03, 2017 7:37 am

ஜெயலலிதாவிடம் என்ன தலைமைப் பண்பு இருந்தது ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 03, 2017 11:07 am

M.Jagadeesan wrote:ஜெயலலிதாவிடம் என்ன தலைமைப் பண்பு இருந்தது ?

பெரிய கோட்டிற்கு பக்கத்தில் அதைவிட பெரிய கோடு வரைந்தால் முன்னது சின்னகோடு ஆகிவிடுமல்லவா அதுபோல சொல்லுகிறார் புன்னகை என்று நினைக்கிறேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 03, 2017 3:54 pm

ரஜினி வருகிறார். இதோ வருகிறார். இதோ வந்துவிட்டார்............... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 03, 2017 6:28 pm

DECEMBER 12 ரஜினியின் பிறந்த நாளன்று கட்சியைத் தொடங்குகிறாராம் . ஆனால் எந்த December என்று இன்னமும் முடிவு செய்யவில்லையாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 03, 2017 7:25 pm

M.Jagadeesan wrote:ஜெயலலிதாவிடம் என்ன தலைமைப் பண்பு இருந்தது ?

மேற்கோள் செய்த பதிவு: 1245020

தலைமை பண்பு இல்லாமையாலா ஒரு கட்சியை கட்டுக்கோப்பாக வைக்கமுடிந்தது?
அகில  இந்திய தலைவர்கள்/ எதிர் கட்சிகள்  போற்றும் தலைவராக இருக்க முடிந்தது.?
மாற்று கட்சி தலைமைகளை விட ,கட்சி தொண்டர்கள்தான் வெறித்தனமாக
நடந்துகொள்வார்கள் . ஒருவர் எழுதி இருந்தாரே ஒரு மடல்,
"அம்மா நீ ஆளவேண்டாம் என்றுதானெ சொன்னோம் ,
வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே" என்று இறப்பின் போது வந்ததே ஒரு மடல்
அது ஒன்று போறுமே அவர்  பெருமைக்கு .

ஒவ்வொருவர் பார்வையில் தலைமை பண்பை பற்றிய எதிர்பார்ப்புகள் மாறலாம்.

ஏன், ஒரு  சிறிய குடும்ப வீட்டின் தலைமையை பலர் உறவினர்கள் கண்களில் வெவ்வேறாக பார்க்கப்படுகிறதே.
வீட்டின் தலைமை நடந்து கொள்ளும் விதம், பல  விஷயங்களில் அவர் அதை  கையாளும்  தன்மை விதவிதமாக
விமசரிக்கப்படுவது நாம் அன்றாடம் காணும் காட்சிகள் தானே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக