புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_lcapநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_voting_barநீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 18, 2017 11:55 am

First topic message reminder :

நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே

பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.

சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் புன்னகை )

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 03, 2017 6:47 pm

நான் கடந்த 10 வருடங்களாக அல்லோபதி மருந்துதான் சாப்பிட்டு வருகிறேன் . மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Check up செய்து கொள்கிறேன் . மிதமான உணவு ; நடைப் பயிற்சி மூலமாக கட்டுக்குள் இருக்கிறது . மற்ற மருந்துகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது . அல்லோபதி மருந்துகளால் பக்கவிளைவுகள் இருக்கின்றன. தொண்டை வறட்சி , தாழ்நிலை சர்க்கரை போன்றவை சில சமயங்களில் வந்துவிடும் . அப்போதெல்லாம் GLUCOSE -ஐ நீரில் கரைத்து சாப்பிட்டுவிடுகிறேன் .
எந்த மருத்துவம் நமக்கு ஒத்துக்கொள்கிறதோ அதைக் கடைப்பிடிப்பது நல்லது . டாக்டரின் ஆலோசனை முக்கியம் . நாமாக மருந்துகள் சாப்பிடக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 03, 2017 6:49 pm

சரவணன் wrote:16 வருடம் இன்சுலினா? கண்ணு போயிருக்குமே! நீரிழிவு ஒரு நோய் அல்ல அதற்கு ஆங்கில மருந்து கிடையாது. அதை சாப்பிட்டால் அதிகமா நோய் வருமே தவிர நீரிழிவு தீராது.

சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1245041

கண்ணு போயிருந்தால் இங்கே எப்படி பதிவு போட்டிருப்பார் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Postmarudhuaiya Tue Jul 11, 2017 1:49 pm

திரு சரவணன் அவர்களே
நான் கடந்த 5 வருடமாக தான் இன்சுலின் உபயோகிக்கிறேன். தகவலை சரியாக சொல்லாததற்கு மன்னிக்கவும்.

marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Postmarudhuaiya Tue Jul 11, 2017 1:52 pm

nandri thiru raajaa avargalae நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 1571444738 நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 1571444738 .

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Fri Jul 14, 2017 10:04 pm

T.N.Balasubramanian wrote:
இ.பு.ஞானப்பிரகாசன் wrote:ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். :நல்வரவு:

சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1244723

சித்த மருத்துவ மனையின் முகவரி தந்தால் யாவருக்கும் பயனாக இருக்குமே ,
ஞானப்பிரகாசம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244734

தாம்பரம் சித்த மருத்துவமனை என்றால் எல்லாருக்கும் தெரியும் ஐயா! இருப்பினும் நீங்கள் கேட்பதால் முகவரியை விரைவில் இங்கு பகிர்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2017 12:21 am

நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே.!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2017 12:40 am

கூகிள் மூலம் சில தகவல் கிடைத்தன .
அயோத்திதாசர் சித்த மருத்துவமனை , தேசிய சித்த கல்லூரியுடன்
(நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப் சித்தா) இணைக்கப்பட்டுள்ளது.
National Institute of Sidhdhaa
Address: Trichy-Chennai Highway, Tambaram Sanatoruim, Chennai, Tamil Nadu 600047, India
Phone:+91 44 2241 1611
Hours: Open today · 8AM–12PM

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 15, 2017 6:11 am

நீரிழிவு என்பது ஒரு வியாதி அல்ல . அது ஒரு Disorder .

மருந்து கால் ; மதி முக்கால் என்பது பழமொழி . என்ன மருந்து சாப்பிட்டாலும் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது . உணவில் கட்டுப்பாடு இருந்தால்தான் நோய் கட்டுக்குள் இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 06, 2017 7:12 pm

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக - Page 2 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக