புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
79 Posts - 68%
heezulia
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
1 Post - 1%
nahoor
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
133 Posts - 75%
heezulia
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_m10யானைகள் பற்றிய தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகள் பற்றிய தொகுப்பு

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Thu Dec 03, 2009 10:02 am

யானைகள் பற்றிய தொகுப்பு

யானைக்கும் அடி சறுக்கும்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

நிலத்தில்
வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள்
வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை
(மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர்
வாழ்கின்றன.

யானைகள் உணவும் வாழிடமும்
யானைகள் பற்றிய தொகுப்பு 250px-Asian_elephant_eating_-_melbourne_zoo

யானைகள்
மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை
மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16
மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத்
திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம்
ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள்
நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

யானைகள் உடலமைப்பு

ஆண்
யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை.
யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்.

யானைகள் தும்பிக்கை
யானைகள் பற்றிய தொகுப்பு 250px-Elephant_near_ndutu யானையின்
சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே
சிறப்பாகக் காணப்படுகின்றது. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால்
ஆனது.

யானைகள் தந்தங்கள்
யானைகள் பற்றிய தொகுப்பு 250px-Lightmatter_elephanttrunk
யானைகள்
இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர்.
தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம்
எடை வரை இருக்கலாம்.
ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.

யானைகள் காதுகள்

யானையின்
உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின்
காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம்
காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது
உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின்
காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள்
வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே
இருப்பதைக் காணலாம்.

யானையின் மூளை

தரையில்
வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ
கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன.
விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே
அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
யானையின் இனப்பெருக்கம்

யானையின்
சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட
சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள்
பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை
வரை இருக்கும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 03, 2009 11:04 am

வணக்கம்
நல்ல பயனுள்ள தகவல்
இதயம் கனிந்த நன்றி
மேலும் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்
விலங்கினங்களில் பின் கால்களைப் பின் பக்கமாக (மனிதனைப் போல) மடக்கும் திறமை வாய்ந்தது.
1.பாற்காம்புகள் முன் கால்களுக்கிடையே இருக்கின்றன (இதுவும் ம்னித இனத்தைப் போன்றது)
யானையை யோகத்தின் சின்னமாகக் கருதுவர்
1.நான்கு உறுதியான கால்கள்-சரியை கிரியை யோகம் ஞானம்
2.நீண்ட துதிக்கை -ப்ராணாயாமப் பயிற்சி
3. நீண்ட இரண்டு தந்தங்கள் - ஞானம் விவேகம்
4. தலையில் இரண்டு முண்டுகள் மற்றும் நெற்றியில் உள்ள் ஒரு முண்டு. இவை ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களைக் குறிப்பன
5. பெரிய இரண்டு காதுகள்- கேள்வி ஞானம்
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Dec 03, 2009 11:11 am

அருமையான தகவல் கவி...... இது மிகவும் பயன்படும் நம் நண்பர்களுக்கு அக்காவும் அவர் பங்கிற்கு யானையைப் பற்றிய தகவல் கொடுத்துள்ளார்கள் மிக்க நன்றி கவி மற்றும் அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 12:14 pm

கவின் மிக அருமையான தக்வல்... யானைகள் பற்றிய தொகுப்பு 677196 யானைகள் பற்றிய தொகுப்பு 677196 யானைகள் பற்றிய தொகுப்பு 677196 யானைகள் பற்றிய தொகுப்பு 678642 நன்றி அக்கா, கவின்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக