புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
44 Posts - 46%
heezulia
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
4 Posts - 4%
Raji@123
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
3 Posts - 3%
prajai
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
2 Posts - 2%
Barushree
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_m10லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெவி கட்டண உயர்வால் உணவகங்கள் அவதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 11:40 pm

அந்நிய தொழிலாளர்களுக்கான லெவி கட்டணம் ரிம 1,800-லிருந்து ரிம 3,600 ஆக உயர்த்தப்பட்டதால் பல உணவகங்கள் மூடப்படலாம்.

அந்த வகையில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உணவகங்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. அதுவும் பொருளாதாரம் மந்தமடைது வருமானம் 30-திலிருந்து 40 விழுக்காடு வரை குறைந்து போயுள்ள நிலையில் லெவி கட்டணம் உயர்வு வந்துள்ளது.

லெவி கட்டண உயர்த்தப்பட்டதன் காரணமாக தோட்டத்துறையில் பணிபுரியும் அந்நிய தொழிலாளர்கள் உணவகங்களை நோக்கி வரக்கூடும். ஏனென்றால் தோட்டத்துறையில் வேலை செய்வோருக்கான லெவி கட்டணம் ரிம 400 தான்.

உள்நாட்டவர், உணவகங்களில் வேலை செய்ய விரும்புவதில்லை. அது அழுக்குப் பிடித்த வேலை என்றும் ஆபத்தான வேலை என்றும் அவர்கள் கருதுவதாக உணவக உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

லெவி கட்டண உயர்வைக் கருத்தில் கொள்ளும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு தொழிலாளருக்கு சம்பளத்துக்கென ரிம 30 ஒதுக்குவதுடன் லெவிக்காக ரிம 12 ஒதுக்க வேண்டியிருக்கும்.

லெவி கட்டணமான ரிம 3,600- உடன் மருத்துவச் செலவுக்கான ரிம 200, விசா கட்டணம் (ரிம 160), காப்புறுதி (ரிம 100) ஆகியவற்றையும் சேர்த்தால் மலேசியாவில் ஆண்டுதோறும் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்த ரிம 4,000 செலவிட வேண்டியுள்ளது.

உணவகங்கள் மூடப்பட்டால், மரத்தளவாடப் பொருள் விற்பனையாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், பால் விநியோகம் செய்வோர், இறைச்சி வியாபாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் போன்றோரும் பாதிக்கப்படுவர் என்று இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் ஆர்.ராமலிங்கம் பிள்ளை தெரிவித்தார்.

“அது தொடர் விளைவை ஏற்படுத்தி மலேசியர் பலரது வாழ்க்கையையும் பாதிக்கும்.

“நாடு பொருளாதார மந்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் லெவி கட்டணத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

லெவி கட்டண உயர்வும் மற்ற செலவினங்களும் நடைமுறைச் செலவை அதிகரித்து வாழ்க்கைச் செலவினங்களை உயர்த்தி விடும் என்று மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்க தலைவர் ஜமருல்கான் காடிர் கூறினார்.

“தோட்டத்துறை வேலை பெர்மிட் ரிம 400 தான் என்பதால் அதனை வைத்துள்ள அந்நிய தொழிலாளர்கள் இங்கு வருவார்கள். லெவி கட்டணம் அதிகம் என்பதால் சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்யும் அந்நிய தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்”, என்று ஜமருல்கான் கூறினார்.

ராமலிங்கமும், ஜமருல்கானும் மற்ற உணவக உரிமையாளர் சங்கத்தினரும், அரசாங்கம் அதிகரிக்கப்பட்ட லெவி கட்டணத்தை ரத்துச் செய்து உணவகங்களுக்கு கூடுதல் ஊக்கிவிப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது, சமுதாயத்துடன் நீக்கமற இணைந்துள்ள உணவகங்கள் நாட்டின் சுற்றுலா துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பணியாற்ற உதவும் என்றவர்கள் குறிப்பிட்டனர்.

மலேசியாஇன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக