புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
Page 1 of 1 •
- SARATHI NEGAMAMபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
ஒருமுறை அர்சுணனும் கிருஷ்ணனும் வீதியில் உலா வந்தார்கள்...
வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்...
அர்சுணன் மனமிறங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க வயோதிகர், 'ஆகா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு உபயோகப்படுமே...' என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார்.
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் இரவில் வீட்டிற்குள் புகுந்து களவாடி சென்று விட்டான்.
சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ்வழியே வந்த அர்சுணன் வயோதிகரின் நிலையை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து...
"இதையாவது பத்திரமாக வைத்திருந்து, வாழ்க்கையை சுகமாக களியுங்கள்..." என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்ற வயோதிகர், தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து, அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டும்...
கவனமாக பாதுகாத்து வந்தார்.
இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது பானையை கழுவும் போது அந்த விலையுயர்ந்த கல் ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து கொண்டு வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, 'எங்கே அதிலிருந்த கல்?' என்று மனைவியை கேட்டான்.
ஏதுமறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற...
அர்சுனன், கண்ணனிடம் 'இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்...' என்று கூறனார்.
அதை ஆமோதித்த கண்ணனும், 'இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டுமே கொடு...' என்றார்.
ஆச்சிரியப்பட்ட அர்சுனன், 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை!..
வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விட போகிறது?..." எனக்
கேட்டான்.
கண்ணன், "எனக்கும் தெரியவில்லை... ஏதோ தோன்றியது... அதான் சொன்னேன்...
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, நாம் அவன் பின்னாலேயே செல்லலாம்..." எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.
வயோதிகர் வீட்டடிற்குச் செல்லும் வழியில் ஒரு மீனவன், 'உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா..? என கேட்டான்.
உடனே தனக்குள் யோசித்த வயோதிகர், 'இந்த 2 காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது...' என எண்ணி...
'இந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விடலாம்...' என்ற முடிவுடன் வாங்கினார்.
பின் ஒரு மீனை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தார்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்....
'ஆம்... அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால்... "கடவுளே! என்னிடமே சிக்கி விட்டது..." என்று கூச்சலிட்டான்.
அதே நேரம்...
முன்பு இவர் வீட்டில் திருடிய கள்வன் யதார்த்தமாக அவ்வழியே, வர, அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓட...
கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
கள்வன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிய அர்சுணன், கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்...?" எனக் கேட்க...
கண்ணனும் சிரித்துக்கொண்டே…!
"இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்...
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்...
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை...
ஆனால் இப்போதோ தன்னிடமிருப்பது மிகக்குறைவானதாக இருந்தும் தனக்கு உதவாவிட்டாலும்... இன்னொரு உயிராவது வாழட்டுமே... என தன்னலமில்லாது நினைத்ததால் தான்….
அவனை விட்டு சென்ற செல்வம் அனைத்தும் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை..." எனக் கூறினார்.
இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
'கூட்டு வாழ்வே' இப்பிரபஞ்ச தத்துவம்...
ஆகவே, நாம் வாழ வேண்டுமானால்...
பிற உயிர்களை வாழ வைத்தே ஆக வேண்டும்....

அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக உள்ளது .
இதை திண்ணைப்பேச்சில் பதிவிடுவதற்கு பதில்
ஆன்மீகத்தில் பதிவிடலாம்.
மாற்றி விடுகிறேன்.
இந்த பதிவு வேறொரு இணையத்தில் இருந்து எடுத்து இருந்தால்
அவர்களுக்கு நன்றி கூறுதல் , ஈகரை விதிமுறைகளில் ஒன்று.
அனுசரிக்கவும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ஊழல் செய்வதில் போட்டி வைத்தால் பாஜக அரசுக்கு தான் முதலிடம் - அமித்ஷா
» இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும்
» நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.
» கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..!
» ஈழத்தில் தமிழினம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால் தான் முடியும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1