புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
8 Posts - 44%
heezulia
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
431 Posts - 73%
heezulia
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_m10வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Thu Jun 22, 2017 8:12 pm

First topic message reminder :

ஜெயமோகன் வெண்முரசு நாவல் அவர் இணையத்தில் இருந்து யாராவது pdf கோப்பாக சேமித்து இருந்தால் கொடுக்கவும்



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Jan 30, 2018 10:49 am

வண்ணக்கடல்(3) - வெண்முரசு நாவல்


Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs. 750)
வண்ணக்கடல் - வெண்முரசு(3)

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கி செல்கின்றன.  

    இந்தப் பெருநாடகத்தின் நாயக்கர்கள் நால்வர். துரோதணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கியின் விசைகளால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்தியவர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத திசையை சித்தரிக்கிறது.

    இன்னொரு சரடாக இதில் அந்த வாழ்க்கைப் பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடைகின்றன.

    வாழ்க்கையும் தத்துவமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்துச் செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது.



இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/fk2qabdx1d528da/Venmurasu-Nool-3-VannaKadal.pdf)


https://www.mediafire.com/file/fk2qabdx1d528da/Venmurasu-Nool-3-VannaKadal.pdf
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Jan 31, 2018 9:55 am

நீலம்(4) - வெண்முரசு நாவல்

Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
Rs. 325



வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம்.
நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை.

கம்சனும் ராதை அளவுக்கு கிருஷ்ணனை எண்ணிக் கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இருவழிகளையும் இருவகை யோக மரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்னும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது.

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல் நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்து வைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச் செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

***

* பைபிளை மிஞ்சும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய இலக்கியப் படைப்பாக உள்ள மகாபாரதத்தை, நாவல் வடிவில் எழுதும் ஜெயமோகனின் முயற்சி மிகவும் தைரியமானது - கமல்

* பெரிய மகத்தான முயற்சி - அசோகமித்திரன்

* நவீன படைப்பிலக்கிய ஆளுமையோடு ஜெயமோகன் எழுதத் தொடங்கியிருக்கும் இந்த மகாபாரத நாவல் ஒரு மைல்கல்லாக அமையும் - நாஞ்சில் நாடன்

* இது உலகப் பேரிலக்கியமாக மலர வேண்டும் - பிரபஞ்சன்

* திரைத்துறையில் நானும் கமலும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் - இளையராஜா


இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/bx22w233m63l353/Venmurasu-Nool-4-Neelam.pdf)



https://www.mediafire.com/file/bx22w233m63l353/Venmurasu-Nool-4-Neelam.pdf


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Jan 31, 2018 10:08 am

பிரயாகை(5) - வெண்முரசு நாவல்



Author ஜெயமோகன்
ISBN 9789384149161
Published by Kizhakku
Book Title Prayagai - Mahabaratham as novel
Format PB
Year Published 2015
Price: ₹ 900.௦௦



பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது.
மகாபாரதம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். இந்நாவல் அளிக்கும் பார்வை அதுதான்
நுண்ணியவற்றில் இருந்து பேருருவங்கள் எழுகின்றன. வஞ்சம் வஞ்சங்களாக விளைகிறது. விழைவு விழைவின் பெருக்காகிறது.ஒன்று பிறிதொன்றை என இங்குள்ளவை அனைத்தும் செயலூக்கம் கொண்டு வாழ்க்கையை சமைப்பதை எழுதவே இந்நூலில் முயன்றிருக்கிறேன்
இந்நூலின் ஓவியங்களை அமைத்த நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்நூலை ஒவ்வொருநாளும் பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும். இணையதளத்தை நடத்தும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி.
நூலின் பிரதியைச் செம்மையாக்க உதவிய ஹரன் பிரசன்னாவிற்கும் கிழக்குபதிப்பகத்திற்கும் நன்றி.
இந்நூலை இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நலம்நாடும் மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழும் அ.முத்துலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்


இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/ku1vjwfoamurtv0/Venmurasu-Nool-5-Pirayagai.pdf)








https://www.mediafire.com/file/ku1vjwfoamurtv0/Venmurasu-Nool-5-Pirayagai.pdf
:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Jan 31, 2018 10:13 am

வெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல்


Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
Rs. 900


இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான்.

ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு இழையும் வஞ்சமும் சினமும் ஆற்றாமையுமாக மெல்ல மெல்ல உருத்திரண்டு வருவதை வரைந்துகாட்டுகிறது.
மகாபாரதத்தை அது நிகழும் காலத்திற்கே சென்று அதன் நிலத்தில் வாழ்ந்து அதன் உணர்ச்சிகளுடன் கலந்து வாசித்து அறிவதற்கான படைப்பு இது.

இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/fsu8i6w50oqid0o/VenMurasu-Nool-6-VenMughilNagaram.pdf)




https://www.mediafire.com/file/fsu8i6w50oqid0o/VenMurasu-Nool-6-VenMughilNagaram.pdf
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Feb 07, 2018 12:57 pm

இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல்

Brand: கிழக்கு பதிப்பகம்
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Publication Date: November 30, -0001
Rs. 900

இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):

இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.

அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின்படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டு திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.





இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/kfib3fkm8cwn8ck/VenMurasu-Nool-7-IndiraNeelam.pdf)


https://www.mediafire.com/file/kfib3fkm8cwn8ck/VenMurasu-Nool-7-IndiraNeelam.pdf
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Feb 07, 2018 12:59 pm

காண்டீபம்(8) - வெண்முரசு நாவல்

Brand: கிழக்கு பதிப்பகம்
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 2
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Publication Date: November 30, -0001
Rs. 800

காண்டீபம்(8) - வெண்முரசு நாவல்(மகாபாரத நவல் வடிவில்) :
அர்ஜூனன் வென்று மணந்தவர்கள் நால்வர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.

மகாபாரத் அர்ஜூனன் வெறு வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்தவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப் படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.

இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/ludpapirwjcyveo/VenMurasu-Nool-8-Kaandibham.pdf)


https://www.mediafire.com/file/ludpapirwjcyveo/VenMurasu-Nool-8-Kaandibham.pdf

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Feb 07, 2018 1:02 pm

வெய்யோன்(9) - வெண்முரசு நாவல்

Brand: கிழக்கு பதிப்பகம்
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Hard Bound
Language: Tamil
Publication Date: November 30, -0001
Rs. 850

வெய்யோன்(9) -வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல்):

கர்ணனைப்பற்றிய நாவல் இது. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது.வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிகிறது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன், வென்று நின்றிருக்கும் பேரறத்தின் தருணம் ஒன்றில் நிறைவடைகிறது.பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும் எளிய சாகசச் சித்தரிப்புகளும் குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைக்கின்றன.

இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்.
(https://www.mediafire.com/file/zrhg7qb5b6w0pj7/VenMurasu-Nool-9-Veyyon.pdf)




https://www.mediafire.com/file/zrhg7qb5b6w0pj7/VenMurasu-Nool-9-Veyyon.pdf

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Fri Feb 09, 2018 9:55 am

மிக்க நன்றி நண்பரே.

avatar
ponsubha74
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015

Postponsubha74 Sat Feb 17, 2018 10:42 am

மிக்க நன்றி வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 3838410834 வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 103459460 வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை - Page 2 1571444738



தீதும் நன்றும் பிறர் தர வாரா
avatar
ponsubha74
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015

Postponsubha74 Sat Feb 17, 2018 10:43 am

சார் விஷ்ணுபுரம் pls



தீதும் நன்றும் பிறர் தர வாரா
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக