புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
Page 1 of 1 •
- GuestGuest
1.நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் நிகழ் காலம் தானா?
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Seecolor](https://i2.wp.com/sciencewithmrscoates.files.wordpress.com/2016/02/seecolor.png)
நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால் ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Colorapple](https://i1.wp.com/sciencewithmrscoates.files.wordpress.com/2016/02/colorapple.jpg)
நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் பொருளின் மீது பட்டு தெறித்து அங்கிருந்து நம்மை வந்தடைவது என்று பொருள்.அதனால்தான் இரவில் ஒளி இல்லாத போது நம்மால் ஒரு பொருளை பார்க்க முடிவதில்லை.
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை நாம் பார்க்க 0.000000003 sec எடுக்கிறது. இது மிகக் குறைந்த நேரமானாலும் கூட, இறந்த காலம் தான். அதனால் நிகழ் காலத்தில் வாழும் நாம் இறந்த காலத்தை மட்டுமே பார்க்கிறோம்,பார்க்க முடியும்.
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Reflection+of+light2](http://1.bp.blogspot.com/-dLV9KeLPsb0/UvanKEcL69I/AAAAAAAAAgk/K0gY9DZaLKw/s1600/reflection+of+light2.png)

2.உங்களால் உங்களுக்கே கூச்சம் (tickling) காட்ட முடியுமா?
யாராவது நமது உடலில் சில இடங்களில் தொடும் போது கூச்சம்/பதட்டம்/பயம் சில சமயம் சிரிப்பும் ஏற்படுகிறது.இது ஏன்? இயற்கை சில பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தற்பாதுகாத்துக் கொள்கிறது. இது ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் அல்லது Sigmund Freud இன் கோட்பாட்டின்படி பாதுகாப்புப் பொறிமுறை -defence mechanism – ஆகும்.மூளையின் Rolandic operculum ,hypothalamus போன்ற பகுதிகள் காரணமாகின்றன.
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 335FB79000000578-0-image-m-119_1461195574613](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2016/04/21/00/335FB79000000578-0-image-m-119_1461195574613.jpg)
கூச்சம் மட்டுமன்றி,பூச்சி போன்றவை உடலில் உட்காரும் போது எதிர்வினையாற்றி தற்காத்துக் கொள்கிறது .இந்த பாதுகாப்பு முறையை உடல் பயன்படுத்துகிறது.
ஆனால் நமகு நாமே கூச்சம் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாகும். நம்மை நாமே தொடும் போது உடனே மூளை கைகளுக்கு செய்தியை அனுப்பி தடுத்து விடுகிறது.
3.நமக்கு ஏன் கண் புருவம் உள்ளது?
இயற்கை ஒவ்வொன்றையும் ஏதோ காரணத்திற்காகவே உருவாக்குகிறது. அந்த வகையில் கண்ணின் மேல் உள்ள புருவத்தினால், அதை அசைத்து அல்லது புருவத்தை உயர்த்தி சில உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும்.நாட்டியத்தில் இப்படி புருவ அசைப்பை காணலாம். ஆனால் இயற்கை அதற்காகப் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.தண்ணீரோ வியர்வையோ நெற்றியில் இருந்து வடியும் போது புருவங்கள் கண்களை பாதுகாக்கிறது.உப்புத்தன்மை கலந்த வியர்வை கண்களுக்கு எரிச்சலைத் தந்து பார்வையையும் பாதிக்கலாம்.அதனால் இயற்கை தந்த பாதுகாப்பே கண்புருவம் ஆகும். பெண்கள் அதை வெட்டி விடுவது அல்லது அகற்றுவது நல்லதல்ல.
அப்படி கண் புருவங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தால் இயற்கை என்ன மாற்றேட்பாட்டை செய்திருக்கும்?
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். GnyOx38QJilmJuYvQwjt+eye](https://www.filepicker.io/api/file/GnyOx38QJilmJuYvQwjt+eye.png)
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 7f5UTbuQyaqXOiGzC9y9+eye1](https://www.filepicker.io/api/file/7f5UTbuQyaqXOiGzC9y9+eye1.png)

4.எலும்புக்கூடுகளால் நிறைந்த ஏரிக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Roopkund-7539616](https://2img.net/h/www.euttaranchal.com/tourism/photos/roopkund-7539616.jpg)
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். D4_423_roopkund-1](https://2img.net/h/3.bp.blogspot.com/-ak36vGWQDAU/T7sUVfbar8I/AAAAAAAABK4/iC-Ue_PskpA/s640/d4_423_roopkund-1.jpg)
எலும்புக் கூடுகள் நிறைந்த ஏரி -Roopkund- இந்தியாவில் இமயமலைப் பகுதியில் 5029 மிட்டர் உயரத்தில் இருக்கிறது? இதை பிரிடிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் 1942 இல் கண்டுபிடித்தார்.உறைந்த நிலையில் உள்ள இந்த ஏரி கோடையில் உருகத் தொடங்கிய போது 200 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் அந்த ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த எலும்புக் கூடுகள் கி.பி 850 ற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடையது என தடையவியலாளர்கள்(forensik) கண்டு பிடித்தனர்.அத்துடன் அவை ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய உறவுடைய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என டி.என்.ஏ ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் தலையில் அடிபட்டுள்ளதால் மேலிருந்து கொண்டு தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்பட்டிருந்த நிலையில் ,மேலிருந்து உருண்டை வடிவிலான பெரிய பனிக்கட்டிகள் தொடர்ந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5.நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது?
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Sagschem](https://2img.net/h/kc-intro.wikispaces.com/file/view/Sagschem.jpg/269874098/613x435/Sagschem.jpg)
ஒரு மனிதனின் கண்கள் அசைவதற்கு ஆறு தசைகள் செயற்பட வேண்டி உள்ளது. தினமும் ஒருவரின் கண்கள் ஒரு இலட்சம் தடவைகள் அசைகின்றது.கண்களில் cold receptor உயிரணுக்களாக ஐந்தில் இருந்து ஏழு மில்லியன் வரையிலானCones களும், 120 மில்லியன் வரையிலான Rods என அழைக்கப்படும் உயிரணுக்களும் நிறங்களை பிரித்தறிய செயற்படுகின்றன.எனவே 105 -120 வரை மெகாபிக்சல் அளவில் இருக்கலாம். ஆனாலும் நமது கண்கள் எல்லாப் புறமும் அசைந்து மூளைக்கு படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி 576 மெகாபிக்சல்களைக் கொண்ட காமெராவிற்கு ஒப்பானது எனக் கொள்ளலாம்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் பயனுள்ள தகவல்கள் . நன்றி மூர்த்தி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி திரட்டல் /பகிர்வு மூர்த்தி.
இவைகளின் மூலம் வேறொரு ஊடகமெனில் ,நன்றி கூறுதல்
அவசியமென நினைவுபடுத்துகிறேன்.
ரமணியன்
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
இவைகளின் மூலம் வேறொரு ஊடகமெனில் ,நன்றி கூறுதல்
அவசியமென நினைவுபடுத்துகிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மனிதன் ஏன் மாலையை விட காலையில் உயரமாக இருக்கிறான்?
முதுகெலும்பு -Spine- எலும்புகளாலும் வட்டுகளாலும்- intervertebral discs – (மனித முதுகெலும்பில் 24 வட்டுகள்-disks-shock absorber ) ஆனது.இதில் இருக்கும் வட்டுகள் எலாஸ்டிக் போல் வளைந்து அசைந்து கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இந்த வட்டுகள் உடலில் உள்ள நீர்மத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.அதனால் காலையில் சிறிது உயரமாக இருக்கிறார்கள்.காலையில் எழுந்து நடக்கும் போதும் வேலைகளை செய்யும் போதும் புவிஈர்ப்பு விசை காரணமாகவும் முதுகெலும்பில் இருக்கும் வட்டுகளில் சேர்ந்த நீர் சிறிது சிறிதாக குறைவடைய நம்முடைய உயரமும் சிறிது குறைகிறது.இந்த உயர வேறுபாடு அரை செ.மீ.முதல் இரண்டு செ.மீ.வரை இருக்கலாம்.
![உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Annulus_Fibrosus](https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1c/Annulus_Fibrosus.png)
நன்றி- Dr.நிரோஷ்
படங்கள்-இணையம்/கூகிள்.

நன்றி மூர்த்தி.
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|