புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  - Page 2 Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  - Page 2 Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  - Page 2 Poll_c10 
18 Posts - 49%
heezulia

16 Posts - 43%
mohamed nizamudeen

2 Posts - 5%
VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:23 am

First topic message reminder :

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  - Page 2 4Evb79XLQXSSnvjjnjba+cover_13370

அரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன.

கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கத்தாரின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு அதிகமிருக்கிறது.

அந்தத் தேசத்தின் பிரச்னை... அதுசம்பந்தமான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கம்தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்...

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:27 am

அங்குள்ள மக்களின் நிலை என்ன... குறிப்பாக இந்தியர்களின் நிலை... உணவுத் தட்டுப்பாடு என்றெல்லாம் செய்தி வருகிறதே...?

கத்தார் தனது உணவுத் தேவைக்காகப் பெரும்பாலும் அண்டை நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் உணவுக்காகப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, உணவுகளை அதிக அளவில் சேகரித்துவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:27 am

எந்தெந்த நாடுகள் கத்தாருடன் உறவில் இருக்கின்றன...?

பஹ்ரைன், எகிப்து, சவுதி, மாலத்தீவு, அமீரகம், லிபிய கலிஃபா ஹஃப்தார் அரசாங்கம் மற்றும் யேமனைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கத்தாருடன் உறவில்தான் இருக்கின்றன. 94 தூதுக்குழுக்கள் கத்தாரில் இயங்கி வருகின்றன. 34 நாடுகளின் தூதரக அலுவலகங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:28 am

எப்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்...?

இந்தப் பிரச்னையில் எங்கள் பிழை எதுவுமில்லை. நாங்கள் சரணடைய மாட்டோம் என்று கத்தார் கூறிவிட்டது. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் முகமதுபின் அப்துல் ரகுமான், “நாங்கள் எதற்காகவும், யாருக்காகவும் எங்கள் வெளியுறவுக் கொள்கைகளையும், தேசத்தின் இறையாண்மையையும் விட்டுத் தரமாட்டோம்.

சர்வதேசச் சமூகம் எங்களுடன் இருக்கிறது. அது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உதவும்” என்று கூறியுள்ளார். இதனிடையே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது. இப்படியானச் சூழலில் இந்தப் பிரச்னை உடனே முடியும் என்று தோன்றவில்லை.

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 13, 2017 2:28 pm

ஒரே பதிவாக போட்டிருக்காலாமே , ஏன் நீட்டி முழக்கி 12 பதிவாக போட்டுள்ளீர்கள் புன்னகை

இந்த கேள்வி/பதில்கள் விகடனின் சிறப்பான கற்பனைத்திறனை புன்னகை வெளிப்படுத்துகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 13, 2017 4:45 pm

ராஜா wrote:ஒரே பதிவாக போட்டிருக்காலாமே , ஏன் நீட்டி முழக்கி 12 பதிவாக போட்டுள்ளீர்கள் புன்னகை

இந்த கேள்வி/பதில்கள் விகடனின் சிறப்பான கற்பனைத்திறனை புன்னகை வெளிப்படுத்துகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1244457

அப்படி என்றால் என்னதான் பிரச்சனை தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக