புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_m10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_m10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_m10உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள்.

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 11, 2017 12:00 pm

1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?
3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?
5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 11, 2017 12:24 pm

1.மோனலிசா ஓவியத்தில் உள்ள சில மர்மங்களை மறைந்திருக்கின்றன. அழகான ஓவியமாக பார்ப்பதுடன் நாம் நின்று விடுகிறோம். இந்த மோனலிசா ஓவியத்தில் அதை வரைந்த லியனார்டோ டாவின்சியின் முதல் எழுத்துக்களான எல் ஜி (LV)  மோனலிசாவின் வலது கண்ணிலும்,இடது கண்ணில் CE or B என்ற எழுத்தும் எழுதப்பட்டுள்ளன. கைகளை வயிற்றுப் பகுதியில் வைத்திருப்பதால்அந்தப் பெண் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் சிலர். படத்தில் உள்ள பாலத்தில் 72 என்ற இலக்கம் இருப்பதும் அதற்கான விளக்கம் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள் ஓவியத்தை ஆய்வு செய்த வல்லுனர்கள்.
மோனலிசாவின் கண் புருவங்கள் இமைகள் வரையப்படாமல் இருப்பதையும் காணலாம்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 170700-004-26A2C904

அதுமட்டுமல்ல அந்தப் படம் ஏற்கனவே டா வின்சியால் வரையப்பட்ட ஓவியத்தை மெருகேற்றி வரையப்பட்டது எனக் கண்டிருக்கிறார்கள்.

2.சன்றோ பொட்டிசெலி (Sandro Botticelli ) வரைந்த பிரிமாவேரா (Primavera -Allegory of Spring)   (1482)  என்ற ஓவியத்தில் 500 வகையான தாவர இனங்களும் 190 வகையான மலர்களும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 09_Primavera_jpg

3.ஜன் வன் ஐக் (Jan van Eyck ) இன் அனொல்பினி ஓவியம்.(Marriage of Giovanni Arnolfini and Giovanna Cenami) இந்த ஓவியத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்தால்,இந்த இருவரின் படங்களும் கூடவே வேறு இரு உருவமும் தெரிகிறது.ஆனால் அது யார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.ஒரு உருவம் ஓவியராக இருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். N-0186-00-000118-WZ-PYR

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 164580-004-D481F1FB

4.பிகாசோவின் வயதான கிட்டார் கலைஞர் (The Old Guitarist, 1903 by Pablo Picasso ) பிரபலமானது.இவரின் ஓவியங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சமயத்தில் ஒரே வண்ணத்தினால் வரையப்பட்டிருக்கும். இந்த காலத்தை நீலக் காலம்(Blue Period) என்பர்.அந்த காலம் துயரக் காலமாகவும்,பின்னர் ரோஸ் காலம்-அப்போது துயரத்தில் இருந்து மீண்டெழுந்த காலமாக,பல வர்ணங்களில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்.இதில் உள்ள மர்மம் என்னவென்றால் கழுத்துப் பகுதியை உற்றுப் பார்த்தால் அங்கே சோகமான ஒரு பெண்ணின் உருவத்தைக் காணலாம்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். The-old-guitarist

5.டா வின்சியின் (ஜேசுவின்) கடைசி உணவு (The Last Supper -Leonardo da Vinci)

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Last-Supper-58f101f35f9b582c4db191e1

இந்தப் படத்தில் உள்ள உருவத்தை இடது வலமாக மாற்றி வைத்துப் பார்த்தால் தேவாலய புனித வீரர்கள் இருப்பது போல் காட்சி தரும்.ஜேசுவின் அருகே ஒரு பெண் குழந்தையுடன் ஜேசுவைப் பார்ப்பது போல் இருக்கும். ஜூதாஸ் அந்தக் குழந்தையை வெறித்து ஆச்சரியமாக பார்ப்பது போல் கண்கள் இருக்கும். அதைவிட ஜேசுவின் பின்னால் உள்ள கண்ணாடியில் உள்ள செய்திகளை வைத்து, 4006 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நொவெம்பர் 1  வரை ஒரு பெரு வெள்ளம் ஏற்படலாம் என தெரிய வருவதாகவும் சொல்லப்படுகிறது.அந்தப் படத்தில் உள்ளவர்களின் கைகளிலும் ரொட்டித் துண்டுகளிலும் கறுப்புப் புள்ளிகளை வரைந்து,அதை வலது புறத்தில் இருந்து இடப் புறமாக வாசித்த போது ஒரு இசை மறைக்கப்பட்டிருந்ததாக ஜிவானி மரியா பாலா 2007 இல் நிரூபித்துக் காட்டினார்,.டா வின்சி ஒரு இசைக் கலைஞரும் கூட.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 11, 2017 12:28 pm

2.முட்டை கோழியின் வயிற்றில் இருந்து வரும் போது, உருண்டையாக இருந்தால் கோழியால்/பறவையால் உட்புறத் தசைகளினூடாக வெளியே கொண்டு வருவதில் சிரமம் இருக்கும்.முட்டை வடிவில் இருந்தால்,அதாவது (ovum-ovoid), சிறிது வருத்தம் இல்லாமல் வெளியே கொண்டு வர முடியும். இதுதவிர முட்டை இடும் போது உருண்டையாக இருந்தால் இருக்கும் இடத்தைப் பொறுத்து சிறிது சாய்வாக இருந்தால் கூட்டை விட்டு உருண்டு போக முடியும்.அதனால் உடைந்து போக வாய்ப்புள்ளது. உருண்டை ஒன்று உருளும் போது நேராக உருண்டு போகும்.ஆனால் முட்டை வடிவில் இருக்கும் போது நேராக உருளாமல் வட்ட வடிவில் தான் உருளும்.இயற்கையின் படைப்பு உயிரினங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு வியக்க வைக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Eggs3

3.சோம்பல் முறிப்பது(Pandiculation - stretching and yawning ) மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்தும் சோம்பல் முறிப்பதுண்டு.இது கை கால்களை நீட்டுவது கொட்டாவி விடுவது என வேறுபடுகிறது.சாதாரணமாக குறிப்பிட்ட பகுதிகளை நீட்டி அசைக்கும் போதும் கொட்டாவி விடும் போதும், செய்தி முதுகெலும்புப் பகுதிக்கு(spinal cord) அனுப்பப்பட்டு அங்கிருந்து தசைநார்களுக்கு பதில் அனுப்பப்படுகிறது. ஆனால் காலையில் சோம்பல் முறிக்கும் போது மூளை வரை சென்று அங்கிருந்து தசைகளை விடுபட்ச் செய்ய பதில் அனுப்பப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 2015-05-08_0919

தூங்கும் போது தசைப் பகுதிகள் அதிக செயற்பாடில்லாமல் இறுக்கமாக இருப்பதால் காலை எழுந்ததும் அதிலிருந்து விடுபட கை கால்கலை நீட்டி  சோம்பல் முறிக்கிறோம்.இதனால் நான் விழித்து விட்டேன் என்று மூளைக்குச் சொல்லி,நமது குருதி அழுத்தத்தையும் சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறோம்.இதனால் மன அழுத்தமும் குறைகிறது.
பறவைகள் சிறகுகளை அடித்து சோம்பல் முறித்துக் கொள்ளும்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Pandiculation-800x492

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். D178d2533952b385e6387c6cdf487839

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். ?u=http%3A%2F%2Fs3.amazonaws.com%2Fdk-production%2Fimages%2F52042%2Flarge%2Flion

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 243-610x360

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 11, 2017 12:31 pm

4.முதலில் ஆரஞ்சு என 13 ஆம் நூற்றாண்டில் பழத்திற்குத் தான் பெயர் இருந்தது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் நிறமாக மாறியது.நிறத்தை முதலில் மஞ்சல்-சிவப்பு (yellow-red) என அழைத்து வந்தார்கள்.இந்த ஆரஞ்ச் என்ற வார்த்தை முதலில் பிரான்ஸ் மொழியில் இருந்து ஆங்கிலதிற்கு வந்த சொல் ஆகும். ஆனால் பிரான்ஸ் மொழிக்கு இத்தாலியில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அத்துடன் முடியவில்லை. மொழியிலாளர்கள் தேடத் (etymology ) தொடங்கினார்கள். முதலில் ஆரம்பம் தமிழ் (அல்லது ஒரு திராவிட மொழி)-சமஸ்கிருதம்-பாரசீகம்-அரபு-இத்தாலி-பிரான்ஸ்-ஆங்கிலம் என வந்ததாக கண்டு பிடித்தனர்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Orange-tree-image

Arancio-Arancia-Narancia-Naranzo (Italy)-Naranj (Arabic)-Narang (Persian)-Naranga (Sanskrit)-இது தமிழ் மொழியில் இருந்து வந்ததாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழில் அல்லது ஒரு திராவிட மொழியில் இருந்து எப்படி அந்தச் சொல் இருந்தது? எனக்குத் தெரியவில்லை.

5.கடலுக்கடியில் வெவ்வேறான மணல் சிற்பங்களை(underwater crop circles  ) 1995 இல் சப்பானிய நீச்சல் வீரர்கள் கண்டனர்.இவை நிலத்தில் உள்ள பயிர் வட்டங்களைப் போலவே இருந்தன என தெரிவித்தனர்.இவை அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருப்பதையும் கண்டனர்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Junoon.co-1717309

இந்த மர்மத்திற்கான விடையை பல ஆண்டுகளின் பின்னர் 2011 இல் கண்டு பிடித்தனர். இவற்றை வரைந்தது வெள்ளைப்புள்ளி கோலமீன் (pufferfish ) தான்.இந்த மீனின் நீளம் 12 செண்டிமீற்றர் தான்.தன் பின் வால்பகுதியை அசைப்பதன் மூலம் இரண்டு மீட்டர் குறுக்களவுள்ள மணல் சிற்பங்களை உருவாக்குகிறது.  இந்த மீன்கள் தன் காதலியைக் கவருவதற்காக வரைவது தான் இந்த மனல் சிற்பம் ஆகும். அந்த இடத்திற்கு வரும் பெண் மீன் அங்கு முட்டைகளை இடும். ஆண் மீன் முட்டைகளை குஞ்சாக பொரிக்கும் வரை காத்திருந்து பாதுகாக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.பின்னர் மீன் அந்த இடத்தை விட்டுச் சென்று விடும்.இந்த வடிவம் 7 -9  நாட்கள் வரை இருந்து பின் நீரின் வேகத்தினால் அழிந்து விடும்.
நீங்கள் தாஜ்மகாலைக் கட்டுகிறீர்கள்,நாங்கள் இதைக் கூட செய்ய மாட்டோமா என்கிறது அந்த மீன்.

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். Torquigener-albomaculosus

தவறிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் trimester  முடிவில்  வருகிறேன்.

ஹரி சேதுபதி
ஹரி சேதுபதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017

Postஹரி சேதுபதி Sun Jun 11, 2017 5:52 pm

Aththanaium arumai...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 11, 2017 9:55 pm

ஹரி சேதுபதி wrote:Aththanaium arumai...
மேற்கோள் செய்த பதிவு: 1244310

ஹரி சேதுபதி அவர்களே,
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் நான்கு பதிவுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
இது ஈகரை தமிழ்க்களஞ்சியம். தமிழிலேயே பதிவிடவும்.
பதிவுப்பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ,தமிழில் வெளிவரும்.

ரமணின்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 12, 2017 11:45 am

மூர்த்தி wrote:
1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?
3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?
5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1244295

நல்ல கேள்விகள் ........மூர்த்தி அருமையான விஷயங்கள் சொல்கிறீர்கள்....மிக்க மகிழ்ச்சி, தெரியாதவை பல தெரிந்து கொள்கிறேன் ! .............மிக்க நன்றி ! .......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 12, 2017 4:34 pm

உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 103459460 உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹரி சேதுபதி
ஹரி சேதுபதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017

Postஹரி சேதுபதி Mon Jun 12, 2017 6:59 pm

T.N.Balasubramanian wrote:
ஹரி சேதுபதி wrote:Aththanaium arumai...
மேற்கோள் செய்த பதிவு: 1244310

ஹரி சேதுபதி அவர்களே,
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் நான்கு பதிவுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
இது ஈகரை தமிழ்க்களஞ்சியம். தமிழிலேயே பதிவிடவும்.
பதிவுப்பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ,தமிழில் வெளிவரும்.

ரமணின்
மேற்கோள் செய்த பதிவு: 1244321
மன்னிக்கவும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:21 am

எல்லாமே மிக அருமை மூர்த்தி, விரிவான விளக்கங்கள்........ஓவியங்கள் கொள்ளை அழகு !............ உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 3838410834 உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 3838410834 உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள். 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக