புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_c10#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_m10#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_c10#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_m10#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 09, 2017 3:14 pm

#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Cow-politics
ரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”

பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.

நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.

நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,

இதன் மூலம் மாடு வளர்ப்பு குறையுமா உயருமா?

மாடு வளர்ப்பது குறைந்தால் மாட்டினம் வாழுமா அழியுமா?

நாட்டின் பால் உற்பத்தியாளர்களான உழவர்களையே மாடு வளர்க்க விடாமல் செய்தால், நாட்டில் பால் உற்பத்தி என்னாகும்?

புரதத்துக்காகப் பாலையும் பால் பொருட்களையுமே சார்ந்திருக்கும் மரக்கறி (சைவம்) உணவாளர்கள் நிலைமை என்னாகும்?  

எனில், இந்தச் சட்டம் உண்மையில் இசுலாமியர்களுக்கு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முற்று முழுதான பா.ஜ.க., ஆதரவாளராக இருந்து கொள்ளுங்கள்! ஆனால், ஒரே ஒரு நிமிடம் உங்கள் அரசியல் சார்பு / எதிர்ப்பு மனநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்!

உடனே, “ஏதோ தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மோடி” என ரூபாய்த்தாள் மதிப்பிழப்புப் பிரச்சினையின்பொழுது சொன்னது போலவே இதற்கும் சாக்குச் சொல்லாதீர்கள்! மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிருந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான்.

#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Beef-export-in-india

உழவர்கள் பணமுடை ஏற்படும்பொழுதோ கறவை நின்று விட்டாலோ மட்டும்தான் மாடுகளை விற்பார்கள். ஆனால், மாட்டு இறைச்சி / தோல் ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மாடுகளைக் கொல்வது என்பது அன்றாட வேலை. தொடர்ச்சியாக மாடுகளை அறுத்துத் தள்ளுவதுதான் அங்கு தொழிலே. (மேலே உள்ள படத்தில் இருக்கும் தகவல்களைப் படித்துப் பாருங்கள்!). அப்படிப்பட்ட தொழிலை விட்டுவிட்டு உழவர்கள் மீது மட்டும் குறி வைத்து அடிக்கும் இந்தத் துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பெயர் தெரியாத்தனமா?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 09, 2017 7:16 pm

பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 10, 2017 2:06 pm

சிவனாசான் wrote:பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1244132

சரியாகச் சொன்னீர்கள் ஐயா! மாடுகளின் இனமே இதனால் அழியப் போகிறது. அந்த வாயில்லாப் பிராணிகளைக் காப்பாற்றுவதாகக் கூறி உண்மையில் அவற்றின் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்! என்னத்தைச் சொல்ல...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 12, 2017 12:49 pm

அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.

பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.

இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள் புன்னகை புன்னகை

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Mon Jun 12, 2017 2:53 pm

ராஜா wrote:அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.

பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.

இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1244388

அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே! ஆம், கூட்டுக்குழும நிறுவனங்களின் - அதாவது தனிமனிதர்கள் சிலரின் - கொள்ளை இலாபத்துக்காக நாட்டையே வேட்டைக் காடாக்கி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். இதில் பா.ஜ.க., காங்கிரசு என வேறுபாடு ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால், நம்மவர்களோ இதை வெறும் சமயம் தொடர்பான பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்று கேட்டால், சமயச் சார்பின்மை எனும் பெயரால் மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரசு கையில் நாட்டை ஒப்படைப்பதில்தான். அவர்கள் வந்தும் இதையேதான் தொடர்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வை விடத் தலைவர்களுக்குத்தான் இன்று விழிப்புணர்வு மிகவும் தேவையாக இருக்கிறது. என்ன செய்ய!...

//இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்// மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றாகச் சொன்னீர்கள்! என்ன செய்வது நண்பரே! நம் குழந்தைகளுக்கு நம் மண்ணைப் பற்றியோ நம் மொழி பற்றியோ தெரியாமலே வளர்த்து வருகிறோமே! எங்கள் வீட்டுக் குழந்தைகளும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறார்கள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 14, 2017 10:01 am

தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

என்பது ஐயனின் வாக்கு.

மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.

இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Wed Jun 14, 2017 4:21 pm

M.Jagadeesan wrote:தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

என்பது ஐயனின் வாக்கு.

மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.

இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .

மேற்கோள் செய்த பதிவு: 1244508

ஐயா! தங்கள் இணக்கமான கருத்துக்கு முதலில் என் நன்றி! ஆனால், திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்தவர். ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில்தான் மேற்படி குறளை எழுதியுள்ளார். எனவே, நீங்களே குறிப்பிட்டுள்ளபடி "புலால் உண்ணுபவர்கள் அதை நிறுத்தினாலே விற்பவர்களும் நிறுத்தி விடுவார்கள். எனவே, புலால் உண்ணாதீர்கள்" என்றுதான் அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.

ஆனால், உண்ணாதீர்கள் என அறிவுரை கூறுவதற்கும், உண்ணக்கூடாது எனச் சட்டம் போட்டுத் தடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இப்படி திடீர்ச் சட்டங்கள் மூலம் தடுப்பது நாட்டில் ஊட்டக் குறைபாடு, உணவுப்பொருள் விலை உயர்வு, குறிப்பிட்ட உயிரினங்களின் அழிவு எனப் பல கேடுகளுக்கு வழி வகுத்து விடும்.

உங்கள் இசைவான கருத்துக்கு மீண்டும் என் அன்பான #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 14, 2017 5:24 pm

ஐயா !

இக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Wed Jun 14, 2017 5:48 pm

அதாவது புலால் மறுத்தலைத் துறவறவியலில் வைத்ததன் மூலம் அனைவரும் புலால் மறுத்தல் நடவாது என்று வள்ளுவர் கூறுவதாகச் சொல்கிறீர்கள். புரிகறிது. நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக