உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
4 posters
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”
பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.
நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?
“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.
நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,
இதன் மூலம் மாடு வளர்ப்பு குறையுமா உயருமா?
மாடு வளர்ப்பது குறைந்தால் மாட்டினம் வாழுமா அழியுமா?
நாட்டின் பால் உற்பத்தியாளர்களான உழவர்களையே மாடு வளர்க்க விடாமல் செய்தால், நாட்டில் பால் உற்பத்தி என்னாகும்?
புரதத்துக்காகப் பாலையும் பால் பொருட்களையுமே சார்ந்திருக்கும் மரக்கறி (சைவம்) உணவாளர்கள் நிலைமை என்னாகும்?
எனில், இந்தச் சட்டம் உண்மையில் இசுலாமியர்களுக்கு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முற்று முழுதான பா.ஜ.க., ஆதரவாளராக இருந்து கொள்ளுங்கள்! ஆனால், ஒரே ஒரு நிமிடம் உங்கள் அரசியல் சார்பு / எதிர்ப்பு மனநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்!
உடனே, “ஏதோ தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மோடி” என ரூபாய்த்தாள் மதிப்பிழப்புப் பிரச்சினையின்பொழுது சொன்னது போலவே இதற்கும் சாக்குச் சொல்லாதீர்கள்! மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிருந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான்.

உழவர்கள் பணமுடை ஏற்படும்பொழுதோ கறவை நின்று விட்டாலோ மட்டும்தான் மாடுகளை விற்பார்கள். ஆனால், மாட்டு இறைச்சி / தோல் ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மாடுகளைக் கொல்வது என்பது அன்றாட வேலை. தொடர்ச்சியாக மாடுகளை அறுத்துத் தள்ளுவதுதான் அங்கு தொழிலே. (மேலே உள்ள படத்தில் இருக்கும் தகவல்களைப் படித்துப் பாருங்கள்!). அப்படிப்பட்ட தொழிலை விட்டுவிட்டு உழவர்கள் மீது மட்டும் குறி வைத்து அடிக்கும் இந்தத் துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பெயர் தெரியாத்தனமா?
Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1244132சிவனாசான் wrote:பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
சரியாகச் சொன்னீர்கள் ஐயா! மாடுகளின் இனமே இதனால் அழியப் போகிறது. அந்த வாயில்லாப் பிராணிகளைக் காப்பாற்றுவதாகக் கூறி உண்மையில் அவற்றின் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்! என்னத்தைச் சொல்ல...
Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்

Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1244388ராஜா wrote:அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்![]()
![]()
அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே! ஆம், கூட்டுக்குழும நிறுவனங்களின் - அதாவது தனிமனிதர்கள் சிலரின் - கொள்ளை இலாபத்துக்காக நாட்டையே வேட்டைக் காடாக்கி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். இதில் பா.ஜ.க., காங்கிரசு என வேறுபாடு ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால், நம்மவர்களோ இதை வெறும் சமயம் தொடர்பான பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்று கேட்டால், சமயச் சார்பின்மை எனும் பெயரால் மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரசு கையில் நாட்டை ஒப்படைப்பதில்தான். அவர்கள் வந்தும் இதையேதான் தொடர்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வை விடத் தலைவர்களுக்குத்தான் இன்று விழிப்புணர்வு மிகவும் தேவையாக இருக்கிறது. என்ன செய்ய!...
//இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்//

Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
என்பது ஐயனின் வாக்கு.
மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .

M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1244508M.Jagadeesan wrote:தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
என்பது ஐயனின் வாக்கு.
மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .
ஐயா! தங்கள் இணக்கமான கருத்துக்கு முதலில் என் நன்றி! ஆனால், திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்தவர். ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில்தான் மேற்படி குறளை எழுதியுள்ளார். எனவே, நீங்களே குறிப்பிட்டுள்ளபடி "புலால் உண்ணுபவர்கள் அதை நிறுத்தினாலே விற்பவர்களும் நிறுத்தி விடுவார்கள். எனவே, புலால் உண்ணாதீர்கள்" என்றுதான் அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.
ஆனால், உண்ணாதீர்கள் என அறிவுரை கூறுவதற்கும், உண்ணக்கூடாது எனச் சட்டம் போட்டுத் தடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இப்படி திடீர்ச் சட்டங்கள் மூலம் தடுப்பது நாட்டில் ஊட்டக் குறைபாடு, உணவுப்பொருள் விலை உயர்வு, குறிப்பிட்ட உயிரினங்களின் அழிவு எனப் பல கேடுகளுக்கு வழி வகுத்து விடும்.
உங்கள் இசைவான கருத்துக்கு மீண்டும் என் அன்பான

Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
ஐயா !
இக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .
இக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
அதாவது புலால் மறுத்தலைத் துறவறவியலில் வைத்ததன் மூலம் அனைவரும் புலால் மறுத்தல் நடவாது என்று வள்ளுவர் கூறுவதாகச் சொல்கிறீர்கள். புரிகறிது. நன்றி ஐயா!
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|