புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
Page 1 of 1 •
''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244082-
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் என
பரபரத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடிகை
சரண்யா மோகனின் புகைப்படம்.
அவரின் திருமணத்துக்கு முந்தைய புகைப்படமும்,
குழந்தைப் பெற்றப்பிறகான அவருடைய தற்போதைய
படத்தையும் இணைத்து ட்ரோல் ஆகும் விஷயம்தான்.
ஒரு நடிகையை பற்றி ட்ரோல் ஆகும் விஷயத்தில்
சக நடிகைகள் மெளனம் காக்க, 'யாரடி நீ மோகினி'
படப் புகழ் சரண்யா மோகன் சிம்பாளிக்காக
தன் ஃபேஸ்புக் பக்கத்தில்,
Happiness is mother hood .
Happiness is feeding my son .
Happiness is taking care of my family .
and I am proud of it
“Birth is the epicenter of women’s power.”
–Ani DiFranco
-
என்று ஒரு பதிவை போட்டு ட்ரோலர்களை வாயடைத்துப்
போக வைத்திருக்கிறார். பல பெண்களை மன உளைச்சலுக்கு
ஆளாக்கும் உடல் பருமன் குறித்த டிவி பிரபலங்களிடம்
கேட்டோம்.
-
-------------------------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244083-
நளினி: நடிகை
''பெண்களுக்கு அழகே தாய்மைதான்.
கொஞ்சம் பூசனாப்ல இருந்தாதான் அழகு.
அம்மாக்கள், கொடி இடையோடு இருப்பது கூடாதுங்கிறது
என் கருத்து.
தாய்க்கென ஒரு தோற்றம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை,
நான் இப்படி இருக்கிறதைத்தான் சந்தோஷமாக நினைக்கிறேன்.
அப்போதுதான் ஒரு மரியாதையான தோற்றம் கிடைக்கும்.
உடல் பருமனோடு இருப்பது அசிங்கம் கிடையாது.
அந்தந்த வயசுக்குத் தகுந்த மாதிரி இருக்கிறதுதான் அழகு.
பிரசவத்துக்குப் பிறகு உடம்பு பூசினாப்ல இருக்கும்.
அது தனியழகு. இது பல ஆண்களுக்குப் புரியறதுதில்ல.
எங்க வீட்ல என்னை யாரும் உடல் மெலியச் சொன்னதில்ல.
இன்னும் சொல்லபோனா அப்படி ஒரு பேச்சை எடுத்ததே
இல்லை. ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கவங்களுடைய எண்ணம்
வேறுபட்டிருக்கும். அதை நான் குறைகூற விரும்பல.
பல பெண்கள், தன்னை யாரும் குறை சொல்லிடக்
கூடாதுங்கறதுக்காகவே ஜிம்க்குப் போறதை வழக்கமாக
வச்சிருக்காங்க. அப்படி ஒல்லியாகணும்ங்கிறது என்ன அவசியம்...
அதில் என்ன பெருமைனு தெரியல. குழந்தை பேறு என்பது
பெருமை, பிரசவத்தின்போது புனர்ஜென்மம் எடுக்கிறோம்.
ஆக மொத்தத்துல ஒவ்வொரு பெண்ணும், தான் எப்படி
இருக்கணும்னு நினைக்கிறார்களோ அப்படி இருப்பதுதான் நல்லது.
மத்தவங்களுக்காக நாம ஏன் வாழணும். மத்தவங்க நம்மை
ஏத்துகிறதும் ஏத்துகாததும் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்''.
-
-----------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244084-
தொகுப்பாளினி:
அர்ச்சனா
''ஆண்கள் வெயிட் போட்டா கம்முனு வாயை மூடிட்டு
இருக்கோமே... பெண்கள் வெயிட் போட்டா மட்டும் ஏன்
விவாதிக்கிற அளவுக்குப் போகுதுனு தெரியல.
நான்கு, ஐந்து நாள்களாக சரண்யா விஷயத்தை இப்படியாப்
பேசுவீங்கனு எனக்கு வெறுப்பாகிடுச்சு. ஒல்லியா இருக்கிற
ஒரு தொகுப்பாளர், நான் ஒன்றரைக் கிலோ எடைக்
குறைச்சுட்டேனு சொல்லி பெருமைப்பட்டுக்கிறாங்க.
அதுல என்ன பெருமைனு தெரியல. இதுக்கு எப்படி ரியாக்ட்
பண்றதுனு தெரியல. நானும் 18 வயசுல இருந்து 24 வயசு
வரைக்கும் ஒல்லியாகத்தான் இருந்தேன். 21 வயசுல
திருமணம் ஆச்சு. 24 வயசுல குழந்தை பிறந்தது.
அதற்குப் பிறகு வெயிட் போடத்தான் செய்தது.
என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்க நான் பல
தையல்களைப் போட்டுக்க வேண்டியிருந்தது. என்னைக்
குண்டா இருக்காங்கனு சொல்ற எல்லாத்துக்கும்
என் தையல்களை காட்டினா ஒத்துப்பாங்களா...
என் வயித்தைக் கிழிச்சு என் குழந்தையை வெளியில
கொண்டு வந்த பிறகு போட்ட தையல், எனக்கு வலியா
தெரிஞ்சதில்ல. சந்தோஷம்தான் இருந்துச்சு. ஆனா, இப்பவும்
என்னை பார்க்கிறவங்க வெயிட் போட்டுட்டனு சொல்லும்
போது ஏற்படுற வலிதான் அதிகம்.
என்னை மாதிரி வெயிட் போட்டிருக்கிற ஒவ்வொரு
பெண்ணுக்கும் சொல்றேன், 'நீங்க நீங்களாக இருங்க'. அதே
மாதிரி இனி தாய்மையை அனுபவிக்கவிருக்கும் பெண்களுக்கும்
என்னுடைய வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்.
இதுல இன்னொரு வருத்தம் என்னனா.. ஆண்களைவிடப்
பெண்கள்தான் வெயிட் போட்டிருப்பதாகச் சொல்லி பெண்களை
புண்படுத்துறாங்க. என் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருக்கிற
ஆண்கள் கூட பெண்களின் வெயிட் பத்திதான் பேசுறாங்க.
பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்குப் பிறகு உடலில்
வர்ற மாற்றத்துக்காகவே குழந்தை பேறை தள்ளிப்போடுறதுலாம்
நடக்குது.
இதையெல்லாம் பார்க்கும்போது அவ்வளவு வேதனையா
இருக்கும். ஏங்க குழந்தை காத்துல இருந்தா வரும்.
அல்லது சூரியனைப் பார்த்ததும் கையில வந்து குழந்தை
விழுந்திடுமா. ஒரு பெண்ணுடைய வயிற்றில் இருந்துதான்
குழந்தையை பிரசவிக்க முடியும்.
அப்ப அவபடுற வேதனையை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிறீங்கனு
தெரியல. ஆம்பிள்ளைங்க முடியில்லாமலும், சொட்டையாகவும்,
தொப்பையோடும் இருந்தாலும் நாங்க கல்யாணம்
பண்ணிக்கிறோம்ல. பெண்களை மட்டும் ஏன் அழகு, கலர்,
பருமன்னு வேறுபடுத்தி நோகடிக்கிறீர்கள்...
இந்த எண்ணத்தை முதலில் தூக்கிப் போடுங்க''.
-
-----------------------------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244085-
''பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருக்கிறது எப்பவுமே
ஆபத்துதான். கடந்த சில வருடங்களாக நான் டயட்ல
இருந்து இப்போ எட்டுக்கிலோ குறைச்சிருக்கேன்.
பெண்களைப் பொறுத்தவரை, வெயிட் அதிகரிக்கும்போது
முதுகுவலி, கால் முட்டி வலி, இடுப்பு வலி எனப் பல
பிரச்னைகள் பாடாய்ப் படுத்தும். எனக்கு தைராய்டு இருக்கு.
அதனால தான் இவ்வளவு வெயிட் போட்டுட்டேன்.
அதிக அளவு வெயிட் போடும்போது சர்க்கரை, ரத்தக் கொதிப்பு
எனப் பல பிரச்னைகள் வரிசை கட்டும். அதனால நம்ம
ஆரோக்கியத்தை பாதுகாக்கணும்னா உடலைச் சரியா வச்சுக்கணும்.
அம்மாவுக்கான தோற்றத்தில் இருப்பதைவிட, இளமையாக
இருக்கும்போது நம்மளால பாசிட்டிவ் எனர்ஜியை உணர முடியும்.
எனக்கு இப்போ நாற்பத்தியேழு வயசாகுது. என் பையனுக்கு
பத்து வயசுதான் ஆகுது. இப்பவே எனக்கு இவ்ளோ பிரச்னை
இருக்குனு நினைக்கும்போது கவலையாயிருக்கு.
என் பையனை எப்படி பார்த்துப்பேன் என நினைக்கும்போது
மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனாலதான
மூன்று மாசத்துக்கு ஒரு முறையாவது ரத்தப் பரிசோதனை
பண்ணிப்பேன்.
எனக்காக இல்லைனாலும் என்னை
சுத்தியிருக்கவங்களுக்காகவாவது என்னை ஆரோக்கியமாக
வச்சிருக்கேன். பிரசவத்துக்குப் பிறகு வெயிட் போடுவது
சாதாரணமான விஷயம்தான். இதை நினைச்சு மனதளவுல
வருத்தப்படக்கூடாது.
எப்போது நம்மை கன்ட்ரோலா வச்சுக்க முடியுமோ அப்போ
நம் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம்.'' என்கிறார்.
-
-----------------------------
வே.கிருஷ்ணவேணி
விகடன்
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1