புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை Poll_c10 “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை Poll_m10 “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram

75 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 09, 2017 3:51 am

 “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை MBJWwlCoTumBtwWRgDJD+yoga_teacher_1_18233
-

-
பெண்களின் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான்
உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள்
சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள்
பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும்
வலியுறுத்தப்படுகிறது.

பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என
எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி
என இருக்கின்றனர்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள்
எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி
விடுகிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு என்ன
செய்வது?

குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது? என பெரும்
கவலைக்குள் மூழ்கிவிடுகின்றனர். அதிலிருந்து ஃபீனிக்ஸ்
பறவை போல் மீண்டு வரும் பெண்களில் ஒருவராக,
சாதனைப் பெண்மணியாக திகழ்கிறார் சிவகாசியைச் சேர்ந்த
யோகா ஆசிரியை ஞானவாணி.

குடும்ப வலி தந்த வலிமையில் தான் சாதித்த கதையை
நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 09, 2017 3:52 am

 “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை M8hHA5JTAKlNUXigpBvQ+yoga_teacher_2_19035_20203
-

‘‘என்னோட சொந்த ஊர் சாத்தூர். எல்லா பொண்ணுங்களைப்
போல எனக்கும் பட்டப்படிப்பு முடிச்சதும் கல்யாணம்.

கல்யாணங்கிற பந்தத்தை நாங்க இரண்டு பேரும் முழுசா
புரிஞ்சுக்கிறதுக்குள்ள குழந்தைப் பொறந்துருச்சு. கணவர்தான்
நமக்கு எல்லாம்னு முடிவு பண்ணி எந்த வேலைக்கும் போகாம,
வீட்டு வேலை, குழந்தையை வளர்க்கிறதுனு இருந்தேன்.

சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தொடங்கி டைவர்ஸ்
நோட்டீஸ் வர்ற அளவுக்குப் போயிடுச்சு. வேலைக்கே போகாத
எனக்கு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கிற பொறுப்பு.

எனக்கு வெளியுலகமே தெரியாது. இனி இப்படிதான் நம்
வாழ்க்கை என்பதை ஏத்துக்கவே முடியல. அழுது அழுது
மனஅழுத்தம் அதிகமாயிருச்சு.

இனி குழந்தைகளுக்கு நான் மட்டும்தானு மனசுக்கு
தெரிஞ்சாக்கூட என்னால அந்த வலியிலிருந்து வெளியேற
முடியல'’ எனச் சொல்லும் போதே குரல் தழுத்தது.

யோகா

‘‘மன அழுத்தத்துலேர்ந்து விடுபடுறதுக்காக யோகா
கத்துக்கிட்டேன். அப்ப என்னோட பெரிய பையன் பத்தாவது
படிச்சிட்டு இருந்தான். சின்ன பையன் எல்.கே.ஜி.

முதல்ல சிரமமா இருந்துச்சு. தொடர்ந்த முயற்சி, பயிற்சியோட
பலனா யோகாலேயே பிஜி டிகிரி படிக்கிற வரைக்கும்
உயர்ந்தேன். என்னோட பொறந்த வீட்ல கொஞ்சம் எனக்கு
சப்போர்ட் பண்ணினாங்க.

சமூகத்துல அங்கீகாரம் கணவர்தானு நினைச்ச என் நினைப்பு
பொய்யாயிருச்சு. அவரோட அடையாளம் இல்லாம, நமக்குனு
ஒரு அடையாளம் வேணும்ன்ற வெறி மட்டும் மனசுல
நெருப்பா இருந்தது.

ஸ்கூல்ல போயி பிள்ளைகளுக்கு யோகா கிளாஸ் எடுத்தேன்.
வீட்லேயும் பெண்கள், குழந்தைகளுக்குனு பிஸியா கிளாஸ்
எடுத்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மாநில அளவுல
யோகா போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு முதலிடத்துல
வந்தேன்’’ எனப் பெருமையாக சொன்னவர்,

அதன் பின் நடந்த சாதனைகளை விவரிக்கத் துவங்கினார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 09, 2017 3:52 am

“முதல் வெற்றி தந்த ஊக்கத்தால 2013-ல் 20 நிமிஷத்துல
310 ஆசனங்கள் செஞ்சு உலக சாதனை பண்ணினேன். அடுத்து,
2015-ல ஜிம் பால்ல 1875 ஆசனங்கள் பண்ணி இந்தியா
புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப்
ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சேன்.

இப்பக்கூட கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு
இருக்கேன். அதுவும் சீக்கிரம் கிடைச்சிரும்னு’’ என
நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானவாணி.. தான் கற்ற
வித்தையை மற்றவர்களுக்கு கற்பிக்கும் விதத்தைப்
பகிர்ந்தார்.
-
“வர்மக்கலையும் எனக்கு அத்துப்பிடி.
யோகா, வர்மக்கலையால பெண்களோட வாழ்க்கையில ஏற்படுற
மனப்பிரச்னை, உடல் பிரச்னையைத் தீர்க்க முடியும். அதுக்கான
பயிற்சிகளைப் பெண்களுக்குக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன்.

எனக்குப் பாரம்பரியத்துல அவ்ளோ பற்று. வளர்ற தலைமுறை
நல்ல உணவு, ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுதான்
என்னோட ஆசை. அதனால குழந்தைங்களுக்கு இலவச யோகா
பயிற்சியோட, சித்தர் வாழ்வியல் நெறி முறைகளையும் கற்றுத்
தர்றேன்.

குழந்தைங்க நிறைய பேர் ஆர்வமா கத்துக்கிட்டு வர்றாங்க.
யோசிச்சுப் பார்க்கிறப்ப, எவ்ளோ அடிச்சாலும், ஸ்பின் பால்
மாதிரி உயர எழுந்ததாலதான் நாம இன்னிக்கு
இந்த அளவுல உயர முடிஞ்சதுனு நினைச்சுப்பேன்’’
என்றார் நெகிழ்ச்சியுடன்.
-
-------------------------------------
ஆர்.ஜெயலட்சுமி
-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக