புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
48 Posts - 51%
heezulia
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
48 Posts - 51%
heezulia
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1


   
   
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 02, 2009 6:11 pm

எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்

நண்பர் ரிக்னிஷ் அவர்களுக்கும் மற்றும் இதை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கும்


Access 2007


Micorosoft Office பயன்படுத்தும் நிறைய பேருக்கும் இன்னமும் Microsoft Access எதற்க்கு பயன்படுகிறது என்று ஒரு கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்பது ஒரு சிறு தொழில் செய்பர்கள் தன் வணிக கணக்கை எண்ட்ரி செய்வதற்க்காக தானே ஒரு அக்கவுண்ட் பேக்கேஜை இந்த அக்ஸஸில் உருவாக்கிக்கொள்ளலாம்.

Small Finance Accounts, Inventory Record, Books Record, Movie & Audio Video Librery Record போன்றவற்றை தானே தன் விருப்பப்படி தினம் எண்ட்ரி செய்யக்கூடிய அளவிற்க்கு உருவாக்கும் ஒரு மென்பொருள்தான் Microsoft Access.

சரி முதலில் அக்ஸஸில் ஒரு சிறிய பற்று வரவு கணக்கை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

பாகம் 1

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+01

முதலில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸை திறந்து அதில் வரும் Blank Database என்ற ஐக்கானை தட்டுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+02

பிறகு அதன் வலது புறத்தில் Database1 என்று எழுத்தப்பட்ட பகுதியில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Accounts என்று பெயர் கொடுத்திருக்கிறேன்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+03

பிறகு Create என்ற பட்டனை அழுத்துங்கள் உடனே உங்களுக்கு கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+04

அதில் மேல் குறிப்பிட்ட View என்ற பட்டனை அழுத்துங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+05

உடனே உங்களுக்கு டேபில் பெயர் எழுதச்சொல்லி ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதற்க்கு Party Master என்று பெயர் இட்டுக்கொள்ளுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+06

பிறகு Party Master Design View திறந்துகொள்ளும் அதில் ID என்ற இடத்தில் PartyID என்று மாற்றிக்கொண்டு மேலும் PartyCode, PartyName என்பதையும் எழுதிக்கொள்ளுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+07

PartyID - AutoNumber
( இந்த AutoNumber என்பது ஒவ்வொரு ரிக்கார்டிற்க்கும் தானாக அடுத்தடுத்து ஒரு நம்பரை உருவாக்கிக்கொள்ளக்கூடியது)

PartyCode - Number ( இந்த Number என்ற Data Type ஐ நீங்கள் பயன்படுத்தினால் எண்களை மட்டும்தான் இந்த பகுதி டைப் செய்ய ஏற்றுக்கொள்ளும் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது)

PartyName - Text ( இந்த Text என்பது எண்கள் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்)


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+08

சரி இதை டைப் செய்து முடிந்ததும் படத்தில் காட்டியது போல PartyName என்ற தலைப்பில் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save என்ற பட்டனை அழுத்துங்கள் பிறகு அதே போல வலது புறம் அழுத்தி Close என்ற பட்டனை அழுத்தி அதை மூடிவிடுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+09

பிறகு படத்தில் கான்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் உங்களுக்கு திறந்து கொள்ளும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+10

அதன் பிறகு மேலே படத்தில் உள்ளதுபோல Party Code, Party Name என்ற இடத்தில் சில பெயர்களை டைப் செய்யுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+11

டைப் செய்து முடித்ததும் முன்பு செய்தது போல PartyName என்ற தலைப்பை கிளிக் செய்து Close என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்

அடுத்து கீழே படத்தில் உள்ளதுபோல Access தலைப்பில் உள்ள Create என்ற பட்டனை அழுத்தி Table என்ற பட்டனையும் தட்டுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+12

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+13

உடனே இந்த படத்தில் உள்ளதுபோல Table Name கேட்க்கும்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+14

இதற்க்கு Transactions என்ற பெயர் டைப் செய்துவிட்டு Ok பட்டனை அழுத்துங்கள்

பிறகு முன்பு செய்ததுபோல Transactions Table Design view திறந்து கொள்ளும்



இந்த Design View ல் TrscID (AutonNumber), TrscDate (Date/Time), TrscDescription (Text), Debit (Currency), Credit(Currency) போன்றவற்றை டைப் செய்துகொள்ளுங்கள்

இதில் TrscDate என்று டைப்செய்து Data Type ல் Date/Time செலெக்ட் செய்தபிறகு கீழே படத்தில் காட்டியதுபோல General Tab ல் Input Mask என்ற இடத்தில் 99/99/9999 என்று டைப் செய்துகொண்டால் நீங்கள் தேதி இடும்போது அதன் தேதி மாதம் வருடம் பிரித்து காட்டும் அளவிற்க்கு ஒரு Mask ஐ உருவாக்கும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+15

அடுத்து இந்த Transactions டேபிளின் இறுதியாக Party Master என்ற டேபிளை இனைக்கும் நேரம் வந்துவிட்டது. கீழே உள்ள படத்தை பாருங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+16

Credit என்ற Row ஐ அடுத்து Currency க்கு கீழே நீங்கள் Field Name ல் வேறு எதுவும் டைப் செய்யாமல் Data Type க்கு சென்று அதன் சிறிய ஆரோவை கிளிக் செய்து Lookup Wizard என்ற இடத்தை தட்டுங்கள்

உடனே உங்களுக்கு இந்த தட்டு ஓப்பன் ஆகும்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+17
இதில் Next ஐ அழுத்துங்கள்

அடுத்து உங்களுக்கு கீழே உள்ள படத்தில் காண்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் தெரியும் அப்படி தெரிந்தால் நீங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் Access Project சரியான முறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+18
சரி இதிலும் Next ஐ அழுத்துங்கள்

இப்பொழுது உங்களுக்கு கீழ் கானும் படத்தில் கான்பதுபோல PartyCode, PartyName என்று எழுதப்பட்ட Fields உங்களுக்கு தெரியும்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+19

இதில் முதலில் PartyCode என்பதை மவுசால் தொட்டு அதன் அருகில் உள்ள முதலாவதாக உள்ள Single Arrow பட்டனை தட்டுங்கள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+19a

பிறகு Party Name என்ற Field ஐ செலெக்ட் செய்து மறுபடியும் Single Arrow ஐ தட்டுங்கள்

இப்பொழுது உங்கள் Lookup Wizard Table ல் வலது புறத்தில் Selected Fields ல் PartyCode, PartyName ஆகிய இரண்டும் தேர்வு ஆகி இருக்கும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+20

அடுத்து Next ஐ அழுத்துங்கள்

உங்கள் ஆர்வத்தை பொருத்து இதன் தொடர்ச்சியை பாகம் இரண்டில் தொடர்கிறேன்


அன்புடன் கான்.



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Eegaraitkmkhan
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 6:15 pm

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 678642 நல்ல முயற்சி கான் , தொடருங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Dec 02, 2009 6:17 pm

நல்ல முயற்சி கான் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Dec 02, 2009 6:58 pm

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 8_5_11உண்மையில் மிக்க மகிழ்ச்சி இது ஒரு தொடா் பாடமாக அமையட்டும். மேலும் பாகம், பாகமாக தொடா்ந்து செல்ல என் வாழ்த்துக்கள்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Riki
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Dec 06, 2009 5:40 pm

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon Mar 15, 2010 8:26 pm

கான் உங்களின் இந்த சேவைக்கு மிக்க மிக்க நன்றி.... நன்றி கோடி///////////// நன்றிகள்......
மேலும் ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இதை.... தொடர் பாகங்களாக எழுதினால்... என்னை போன்று பணம் செலுத்தி படிக்க முடியாத மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.... உங்களின் இந்த பணி தொடர எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 68516 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Mar 17, 2010 10:02 pm

நன்றி முபாஸ்...


உங்களுக்காக பாகம் 2 இங்கே

http://www.eegarai.net/--f40/ms-access-2007-2-t23985.htm



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Eegaraitkmkhan
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Logo12
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed Mar 17, 2010 10:22 pm

நன்றி ஐயா!!!!! உங்களின் இந்த மேலான பணி மென் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும்... எனக்காக நீங்கள் தொடர்ந்து எழுதுவதற்கு எனது... நெஞ்சம் நிறைந்த பல கோடி நன்றிகள்..... சகோதரர் கான்.... விடாமல் எங்களை போன்றோருக்காக நீங்கள் விடாமல் இந்த அறிய பணியை மேலும் சிறக்க செய்ய வேண்டும் என்று ஏழை மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் கோடி நன்றிகள்.... தொடர்க.... தொடர்க..... அடுத்த பதிவிற்காக மிகுந்த எதிர் பார்புடனும் ஆவலுடனும்......... என்றென்றும் மபாஸ்..... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 68516 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu Mar 18, 2010 9:47 am

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126.................................மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 10:21 am

கான் ரெம்ப நன்றி இலகுவாக விளங்கக் கூடியதாக உள்ளது தொடருங்கள்.............. மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக