புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1
Page 1 of 1 •
எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்
நண்பர் ரிக்னிஷ் அவர்களுக்கும் மற்றும் இதை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கும்
Access 2007
Micorosoft Office பயன்படுத்தும் நிறைய பேருக்கும் இன்னமும் Microsoft Access எதற்க்கு பயன்படுகிறது என்று ஒரு கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்பது ஒரு சிறு தொழில் செய்பர்கள் தன் வணிக கணக்கை எண்ட்ரி செய்வதற்க்காக தானே ஒரு அக்கவுண்ட் பேக்கேஜை இந்த அக்ஸஸில் உருவாக்கிக்கொள்ளலாம்.
Small Finance Accounts, Inventory Record, Books Record, Movie & Audio Video Librery Record போன்றவற்றை தானே தன் விருப்பப்படி தினம் எண்ட்ரி செய்யக்கூடிய அளவிற்க்கு உருவாக்கும் ஒரு மென்பொருள்தான் Microsoft Access.
சரி முதலில் அக்ஸஸில் ஒரு சிறிய பற்று வரவு கணக்கை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
பாகம் 1
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+01](http://2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzTDepqbgI/AAAAAAAAAOI/sU7m18jLiQo/s320/Access+01.jpg)
முதலில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸை திறந்து அதில் வரும் Blank Database என்ற ஐக்கானை தட்டுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+02](http://4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzUCpv3XZI/AAAAAAAAAOg/LtjaRPjSVLM/s320/Access+02.jpg)
பிறகு அதன் வலது புறத்தில் Database1 என்று எழுத்தப்பட்ட பகுதியில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Accounts என்று பெயர் கொடுத்திருக்கிறேன்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+03](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzU5SOttaI/AAAAAAAAAOo/YBLnMLSKJ2s/s320/Access+03.jpg)
பிறகு Create என்ற பட்டனை அழுத்துங்கள் உடனே உங்களுக்கு கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+04](http://2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzWTZL2dzI/AAAAAAAAAO4/C1AIPQh-JoE/s320/Access+04.jpg)
அதில் மேல் குறிப்பிட்ட View என்ற பட்டனை அழுத்துங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+05](http://2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzWv6wgitI/AAAAAAAAAPA/8OSDYLjdyEE/s320/Access+05.jpg)
உடனே உங்களுக்கு டேபில் பெயர் எழுதச்சொல்லி ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதற்க்கு Party Master என்று பெயர் இட்டுக்கொள்ளுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+06](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzXbyh5FwI/AAAAAAAAAPI/0CGxteVpSK0/s320/Access+06.jpg)
பிறகு Party Master Design View திறந்துகொள்ளும் அதில் ID என்ற இடத்தில் PartyID என்று மாற்றிக்கொண்டு மேலும் PartyCode, PartyName என்பதையும் எழுதிக்கொள்ளுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+07](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzY28UhZZI/AAAAAAAAAPQ/UhN37gR384g/s320/Access+07.jpg)
PartyID - AutoNumber
( இந்த AutoNumber என்பது ஒவ்வொரு ரிக்கார்டிற்க்கும் தானாக அடுத்தடுத்து ஒரு நம்பரை உருவாக்கிக்கொள்ளக்கூடியது)
PartyCode - Number ( இந்த Number என்ற Data Type ஐ நீங்கள் பயன்படுத்தினால் எண்களை மட்டும்தான் இந்த பகுதி டைப் செய்ய ஏற்றுக்கொள்ளும் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது)
PartyName - Text ( இந்த Text என்பது எண்கள் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+08](http://4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzZGphXCpI/AAAAAAAAAPY/l7KUfyQUPvU/s320/Access+08.jpg)
சரி இதை டைப் செய்து முடிந்ததும் படத்தில் காட்டியது போல PartyName என்ற தலைப்பில் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save என்ற பட்டனை அழுத்துங்கள் பிறகு அதே போல வலது புறம் அழுத்தி Close என்ற பட்டனை அழுத்தி அதை மூடிவிடுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+09](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzcgY23dNI/AAAAAAAAAPg/6946mSssjl8/s320/Access+09.jpg)
பிறகு படத்தில் கான்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் உங்களுக்கு திறந்து கொள்ளும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+10](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/Sqzdc-PFEAI/AAAAAAAAAPo/ddi_DcrzbGw/s320/Access+10.jpg)
அதன் பிறகு மேலே படத்தில் உள்ளதுபோல Party Code, Party Name என்ற இடத்தில் சில பெயர்களை டைப் செய்யுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+11](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzeTTn9TII/AAAAAAAAAPw/E8WonzEVbhA/s320/Access+11.jpg)
டைப் செய்து முடித்ததும் முன்பு செய்தது போல PartyName என்ற தலைப்பை கிளிக் செய்து Close என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்
அடுத்து கீழே படத்தில் உள்ளதுபோல Access தலைப்பில் உள்ள Create என்ற பட்டனை அழுத்தி Table என்ற பட்டனையும் தட்டுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+12](http://2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzeypL5HSI/AAAAAAAAAP4/5p5P6SdkV0I/s320/Access+12.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+13](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzfTyB5UKI/AAAAAAAAAQA/YYBrQgBzdb8/s320/Access+13.jpg)
உடனே இந்த படத்தில் உள்ளதுபோல Table Name கேட்க்கும்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+14](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/Sqzfu5pXyZI/AAAAAAAAAQI/7ltXZV2yuhc/s320/Access+14.jpg)
இதற்க்கு Transactions என்ற பெயர் டைப் செய்துவிட்டு Ok பட்டனை அழுத்துங்கள்
பிறகு முன்பு செய்ததுபோல Transactions Table Design view திறந்து கொள்ளும்
இந்த Design View ல் TrscID (AutonNumber), TrscDate (Date/Time), TrscDescription (Text), Debit (Currency), Credit(Currency) போன்றவற்றை டைப் செய்துகொள்ளுங்கள்
இதில் TrscDate என்று டைப்செய்து Data Type ல் Date/Time செலெக்ட் செய்தபிறகு கீழே படத்தில் காட்டியதுபோல General Tab ல் Input Mask என்ற இடத்தில் 99/99/9999 என்று டைப் செய்துகொண்டால் நீங்கள் தேதி இடும்போது அதன் தேதி மாதம் வருடம் பிரித்து காட்டும் அளவிற்க்கு ஒரு Mask ஐ உருவாக்கும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+15](http://4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqziFLzpc5I/AAAAAAAAAQY/4umnaNmOGRI/s320/Access+15.jpg)
அடுத்து இந்த Transactions டேபிளின் இறுதியாக Party Master என்ற டேபிளை இனைக்கும் நேரம் வந்துவிட்டது. கீழே உள்ள படத்தை பாருங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+16](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzjbHyaPhI/AAAAAAAAAQg/n9wPsIi7KC0/s320/Access+16.jpg)
Credit என்ற Row ஐ அடுத்து Currency க்கு கீழே நீங்கள் Field Name ல் வேறு எதுவும் டைப் செய்யாமல் Data Type க்கு சென்று அதன் சிறிய ஆரோவை கிளிக் செய்து Lookup Wizard என்ற இடத்தை தட்டுங்கள்
உடனே உங்களுக்கு இந்த தட்டு ஓப்பன் ஆகும்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+17](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzlR2ID1dI/AAAAAAAAAQo/CBVRcOOT8Nk/s320/Access+17.jpg)
இதில் Next ஐ அழுத்துங்கள்
அடுத்து உங்களுக்கு கீழே உள்ள படத்தில் காண்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் தெரியும் அப்படி தெரிந்தால் நீங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் Access Project சரியான முறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+18](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzmHQq5ZdI/AAAAAAAAAQw/FBIT49K56kU/s320/Access+18.jpg)
சரி இதிலும் Next ஐ அழுத்துங்கள்
இப்பொழுது உங்களுக்கு கீழ் கானும் படத்தில் கான்பதுபோல PartyCode, PartyName என்று எழுதப்பட்ட Fields உங்களுக்கு தெரியும்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+19](http://3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzokFBIVAI/AAAAAAAAAQ4/7bl8Y5xzIzk/s320/Access+19.jpg)
இதில் முதலில் PartyCode என்பதை மவுசால் தொட்டு அதன் அருகில் உள்ள முதலாவதாக உள்ள Single Arrow பட்டனை தட்டுங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+19a](http://4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzpmK1peEI/AAAAAAAAARA/_DTOUCW8XLE/s320/Access+19a.jpg)
பிறகு Party Name என்ற Field ஐ செலெக்ட் செய்து மறுபடியும் Single Arrow ஐ தட்டுங்கள்
இப்பொழுது உங்கள் Lookup Wizard Table ல் வலது புறத்தில் Selected Fields ல் PartyCode, PartyName ஆகிய இரண்டும் தேர்வு ஆகி இருக்கும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Access+20](http://1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/SqzqrCRizLI/AAAAAAAAARI/Z8-GXZ6HMsg/s320/Access+20.jpg)
அடுத்து Next ஐ அழுத்துங்கள்
உங்கள் ஆர்வத்தை பொருத்து இதன் தொடர்ச்சியை பாகம் இரண்டில் தொடர்கிறேன்
அன்புடன் கான்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
நல்ல முயற்சி கான்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)

- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)

- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
கான் உங்களின் இந்த சேவைக்கு மிக்க மிக்க நன்றி.... நன்றி கோடி///////////// நன்றிகள்......
மேலும் ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இதை.... தொடர் பாகங்களாக எழுதினால்... என்னை போன்று பணம் செலுத்தி படிக்க முடியாத மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.... உங்களின் இந்த பணி தொடர எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்....
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)

![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 68516](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றி ஐயா!!!!! உங்களின் இந்த மேலான பணி மென் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும்... எனக்காக நீங்கள் தொடர்ந்து எழுதுவதற்கு எனது... நெஞ்சம் நிறைந்த பல கோடி நன்றிகள்..... சகோதரர் கான்.... விடாமல் எங்களை போன்றோருக்காக நீங்கள் விடாமல் இந்த அறிய பணியை மேலும் சிறக்க செய்ய வேண்டும் என்று ஏழை மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் கோடி நன்றிகள்.... தொடர்க.... தொடர்க..... அடுத்த பதிவிற்காக மிகுந்த எதிர் பார்புடனும் ஆவலுடனும்......... என்றென்றும் மபாஸ்.....
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 68516](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 1 23_30_126](https://2img.net/h/smileys.smileycentral.com/cat/23/23_30_126.gif)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|