புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
92 Posts - 74%
heezulia
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
3 Posts - 2%
prajai
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
2 Posts - 2%
mruthun
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_m10பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்!


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Fri Jun 02, 2017 10:08 am

பிளாஸ்டிக் பயன்பாடுகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளை மனிதர்களால் அழிக்க முடியாது என்று சொன்னாலும்கூட யாரும் கேட்பதாகவில்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மக்காமல் அப்படியேதான் இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்கூடப் பெரிய சவாலாகவே மாறிவருகின்றன.

நமக்கு வசதியாக இருக்கிறது என்று பயன்படுத்திய ஒரு பொருள் இன்று நமக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. ஒரு புறம் பிளாஸ்டிக்குகளை எந்த ஆபத்தும் இல்லாமல் அழிப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

பிளாஸ்டிக்குகளை வைத்து ஜெர்மனி விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிளாஸ்டிக்கைத் தூள் தூளாக்கி, கசக்கிப் பிழிந்து பெட்ரோலாகத் தயாரித்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இந்தச் சோதனை முயற்சியில் வெற்றியும் கிடைத்துவிட்டது. அதெப்படி பிளாஸ்டிக்கை உருக்கிப் பெட்ரோல் தயாரிக்க முடியும்?

பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கும் முறையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிளாஸ்டிக் உருவான விதத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

1907-ம் ஆண்டு லியோ பேகிலாண்டு என்ற விஞ்ஞானிதான் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார். செல்லுலோஸ், நிலக்கரி, வேதி உப்புகள், கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) போன்ற பகுதிப் பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் உருவாக்கும்போது, பகுதிப் பொருட்களின் மூலக்கூறுகளைத் தொடர்ச்சியாகச் சங்கிலி போல் அமையச் செய்கின்றனர். தனி மூலக்கூறுகள் சங்கிலிபோல் மாறியவுடன் அவை புதிய வேதிப் பண்புகளையும், இயற்பியல் பண்புகளையும் பெறுகின்றன. தனி மூலக்கூறுகள் தொடர்ச்சியாகச் சங்கிலிபோல் மாறும். இந்த நிகழ்வை ‘பாலிமரைஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்படித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகள் அதன் புதிய மூலக்கூறு தன்மையால் உடையாத, அழிக்க முடியாத இயல்பைப் பெற்றுவிடுகிறது. இந்த இயல்புதான் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் மனித குலம் தவிக்கக் காரணம். பிளாஸ்டிக்கை அழிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோதுதான் பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் எதேச்சையாகக் கற்றுக்கொண்டார்கள்.

பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். கழிவு பிளாஸ்டிக்குகள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்துவைத்து, கொளுத்திவிட்டால் அவை எரிந்து சாம்பலாகிவிடுமே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அப்படிப் பிளாஸ்டிக்குகள் எரிந்து சாம்பலாகாது என்பதுதான் பிரச்சினை. பிளாஸ்டிக்கை எரித்து அழித்துவிட முடியாது. எரிந்த பின் கரி மாதிரிச் சில வேதிப் பொருட்கள் மிஞ்சுகின்றன. அதனால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடிகிறதே தவிர, முற்றிலுமாக அழிக்க முடியவில்லை.

பிளாஸ்டிக் மறுசுழற்சியின்போது மிஞ்சும் கழிவுப் பொருட்களை என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் விஞ்ஞானிகளுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஹைட்ரஜனைச் சேர்த்து, ஒரு பெரிய கொள்கலனில் போட்டு, அதை அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் அதிக வெப்பத்தால் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் தங்கள் இயல்பான பிளாஸ்டிக் அமைப்பை இழந்து விடுகின்றன.

இறுதியில் இது கச்சா எண்ணெயாக (குரூட் ஆயில்) மாறிவிடுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவிலிருந்து முக்கால் கிலோ குரூட் ஆயில் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடக்கத் தொடங்கிவிட்டன.

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பலன் கிடைத்தால், பிளாஸ்டிக்கும் அழியும்; பெட்ரோலும் கிடைக்கும்.பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்! Plastic_oil_3169970f

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 4:38 am

பிளாஸ்டிக் மறுசுயற்சி செய்யப்பட்டு
சமூகத்திற்கு உதவுமெனில் நிச்சயம் வரவேற்போம் .
நம்மால் முடித்ததையும் செய்து உதவுவோம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 03, 2017 12:41 pm



அங்கே பிளாஸ்டிக் எரிபொருளாகிறது. இங்கே பிளாஸ்டிக் உணவாகிறது.
மணமூட்டப்படுகிறது,விலை குறைந்த அரிசியுடன் கலக்கப்படுகிறது,விற்கப்படுகிறது,கொள்ளை இலாபம் ஈட்டப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் ஏற்றுமதி செய்யப்பட்ட போலி அரிசி சுங்க இலாகாவால் கைப்பற்றப்பட்டது.
நன்றி-ANC news





இரண்டுமே அரிய கண்டுபிடிப்புகள் தான்.

நகைச்சுவையாக தொகுத்தளித்த தொகுப்பாளினிக்கும் நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:07 pm

பெட்ரோல் தயாரித்தால்நல்லது, ஆனால் இப்படி அரிசி தயாரித்தால்............... பயம் பயம் பயம் மனசாட்சி இல்லாத பாவிகள் தான் இதை ஆர்டர் செய்து இறக்குமதி செய்வார்கள்............ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 05, 2017 8:25 pm

பெற்றோல்  வந்தாச்சு,பிளாச்டிக் முடடை,பால்,அரிசி ...என பல பொருட்கள் வந்தாச்சு இப்போது
இந்தியாவில் பிளாஸ்டிக் சர்க்கரையும் ( சீனி ) வந்தாச்சு. அடுத்து என்ன?



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:13 pm

மூர்த்தி wrote:பெற்றோல்  வந்தாச்சு,பிளாச்டிக் முடடை,பால்,அரிசி ...என பல பொருட்கள் வந்தாச்சு இப்போது
இந்தியாவில் பிளாஸ்டிக் சர்க்கரையும் ( சீனி ) வந்தாச்சு. அடுத்து என்ன?

மேற்கோள் செய்த பதிவு: 1243809

என்ன இது???????????????? அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது??????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக