புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
87 Posts - 64%
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
1 Post - 1%
prajai
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
423 Posts - 76%
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
8 Posts - 1%
prajai
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலை கொதிநிலையாகும்போது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 12:07 pm

'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.

ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.

இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை.
சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.

இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.

சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?

சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?)
பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல. 'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.

ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.

நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.

மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.

மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...

உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...

நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.

இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.

மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.

கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக