புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரத்தை மிச்சம் பிடிக்க கூடாத இடம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் மட்டும், ஆண்டுதோறும், சாலை விபத்தில், 5,000 பேர், இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தாங்கள் செய்த தவறுக்காகவோ, செய்யாத பிழைக்காகவோ, தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர் என்பது, எவ்வளவு பெரிய துன்பம்!
விலைக்கு கிடைக்கிற உரிமங்கள்; சாலை விதிகளை மீறுவதை, சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வோர், அலட்சியம் மற்றும் கவனக்குறைவு போன்றவை, உயிர்களை பறித்தபடி உள்ளன.
இவை தவிர, ஒரு பிரதான காரணம், நம்மவர்கள், சாலைகளில் நேரத்தை, மிச்சப்படுத்துவதில் காட்டுகிற முக்கியத்துவமே என்பேன்.
நான், இளைஞனாக இருந்த போது, ஒருமுறை, வாலிபன் ஒருவன் படு வேகமாக, மோட்டார் சைக்கிளில் பறக்க, நானும் துரத்தினேன். வேறு எதற்கு... 'எதற்காக இவ்வளவு வேகத்தில் போகிறான்...' என்று பார்க்கத் தான்.
வெகுதூரம் சென்ற பின், ஒரு பெட்டி கடையில் வண்டியை நிறுத்தி, சிகரெட் ஒன்றை வாங்கி, சாவகாசமாக ஊதினான் பாருங்கள்... வெறுத்து விட்டது;
'இதற்காகவா இந்த விரட்டு விரட்டினாய்...' என்று கேட்கத் தோன்றியது.
எத்தனை குடும்பங்கள், தங்களது அருமை வாரிசுகளை, இப்படி, சாலையில் மட்டுமே காட்டுகிற நேர உணர்வு காரணமாக இழந்திருக்கின்றனர்
தெரியுமா...
இளைஞர்கள் மட்டுமா, நடுத்தர வயதினரும், வயது கடந்தவர்களுமல்லவா இதே தவறை, திரும்பத் திரும்ப செய்கின்றனர்!
நேர உணர்வு பற்றி, காலங்காலமாக எழுதியும், பேசியும் வருகிற நான், 'இந்த உணர்வு சாலையில் மட்டும் வேண்டவே வேண்டாம்...' என்பேன்.
'அதெப்படி... நாங்கள் வேகமாய் போகாமல் இருந்திருந்தால், அன்று, விமானத்தையோ, ரயிலையோ பிடித்திருக்க முடியாது...' என்று சொல்வோருக்கு சில வார்த்தைகள்...
சாலையில், பயணத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை, உத்தேசமாக கணக்கிடாமல், விபரம் தெரிந்தவர்களை கேளுங்கள்.
ஒருவேளை, உங்களுக்கே அனுபவம் இருந்தால், அதன் அடிப்படையில் முடிவிற்கு வந்து, அதைவிட, கால் மடங்கு நேரத்தை ஒதுக்கி புறப்படுங்கள். சென்னை - திருச்சிக்கு, ஆறு மணி நேரம் என்றால், ஒன்றரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்குங்கள்.
சிறு பயணமோ, பெரும் பயணமோ அனுபவித்து பயணியுங்கள். நெஞ்சு பட படக்க, உடம்பு தட தடக்க மேற்கொள்வதெல்லாம், ஒரு பயணமா... பயணத்தின் இனிமையையே பறித்து விட கூடிய செயல்கள் அல்லவா இவை!
ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லி, அந்நேரத்திற்கு போக முடியாது என்று தெரிந்து விட்டால், உடனே, உரியவர்களிடம், 'என்னை எதிர்பார்க்காதீர்கள்; நீங்கள் ஆரம்பித்து விடுங்கள்; புறப்படுங்கள்; ஆரம்பியுங்கள்...' என்று, விடுதலை கொடுத்து, அவர்களுக்கு நிம்மதி சேருங்கள்.
குளியல் அறையில் பாட்டுப் பாடி, சாவகாச குளியல் போடுவது, தயாராகிறேன் பேர்வழி என்று, எதையாவது தேடியபடியே இருப்பது, சாவகாசமாக, 'மேக் - அப்' போடுவது என, கோட்டை விட்ட நேரத்தையெல்லாம், சாலைகளில் மிச்சம் பிடிக்க நினைக்கும் பேதமையை என்னவென்பது!
'தமிழர்களுக்கு மட்டும், சாலையில் இருக்கிற நேர உணர்வு, பிற செயல்களில் இருந்து விட்டால் இவர்களை பிடிக்கவே முடியாது...' என்று, அடிக்கடி எண்ணுவது உண்டு!
லேனா தமிழ்வாணன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1