புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
1 Post - 2%
prajai
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
383 Posts - 49%
heezulia
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
26 Posts - 3%
prajai
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_m10எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கணினி தானாக அணைந்து விடுகிறது....

Page 1 of 2 1, 2  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Jan 07, 2017 4:44 am

மின்சாரம் தடைபட்டாலோ அல்லது இன்வெர்ட்டர் போதவில்லையென்றாலோ மட்டுமே எங்களுடைய கணினி நிறுத்தப்படும். இல்லையென்றால் மாதக்கணக்கில் நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனிலேயே இருக்கும். ஆனால், சமீபத்தில் ஈகரை தளத்தை ஒப்பேன் செய்தால் அதிகபட்சம் 5  நிமிடங்களில் தானாக கணினி அணைந்து விடுகிறது.

கண்டிப்பாக ஈகரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்கிரிப்ட்டில் ஏதோ பழைய கோடுகள் இருக்கலாம், அல்லது தவறான கோடுகள் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால், ஈகரை ஓப்பன் செய்யவில்லையென்றால் கணினி அணிவதில்லை... வேறு எந்தத் தளங்களுக்கு செல்லும் போதும் இப்படி நடப்பதில்லை.

இது என்ன காரணமாக இருக்கும்.? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது... எனது கணினியில் எந்தக் குறைபாடும் இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 07, 2017 8:39 am

இது மாதிரி இடர்களை எந்தன் மடிக்கணினி அனுபவித்தது இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 07, 2017 12:02 pm

மதர்போர்டில் பிரச்சினை இருக்கலாம் ; அப்படியெதுவும் இல்லையென்றால் , OS புதிதாகப் போட்டுப் பாருங்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 07, 2017 1:04 pm

ஒரு குறிப்பிட்ட தளம் காரணம் என்றால்,மதர்போர்ட்,ஓஸ் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.ஈகரையில் சில தவறுகள் இருக்கின்றன என்பது உண்மையே.ஆனாலும் அவை கணினியைப் பாதிக்காது.
முதலில் cookies, temp files, Internet files ஐ நீக்கி சுத்தம் செய்யவும் .கணினியில்/ உலாவியில் Java enable செய்திருந்தால் டிசபிள் அல்லது நீக்கி விடவும். flash இருந்தால் அப்டேட் செய்யவும்.
உலாவியை மாற்றிப் பார்க்கவும்.
chkdsk, sfc /scan செய்து பிழைகளை சரி செய்து கொள்ளலாம்.(கணினியில் இந்த வசதி உண்டு)
Task manager சென்று பார்க்கவும் .சில இரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கலாம்.
ஸ்கான் மால்வயெர் செய்யவும்..

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Jan 07, 2017 4:16 pm

மூர்த்தி wrote:ஒரு குறிப்பிட்ட தளம் காரணம் என்றால்,மதர்போர்ட்,ஓஸ் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.ஈகரையில் சில தவறுகள் இருக்கின்றன என்பது உண்மையே.ஆனாலும் அவை கணினியைப் பாதிக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1230789

இதைத்தான் எனது நண்பர் ஒருவரும் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏன் இப்படி நடக்கிறது என்பதை அறிய வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. OS மாற்றி பார்த்துவிட்டேன். ஜாவா டிஸ்சப்ளே செய்துவிட்டேன், குக்கீ கிளீன் செய்தும் பார்த்துவிட்டேன். ஆனாலும் சரியாகவில்லை.. இப்போது உடனே ஈகரையை குளோஸ் செய்துவிட்டால் கணினி அணிவதில்லை... திருடன் மாதரி வந்து வந்து போக வேண்டியுள்ளது... சோகம் சோகம் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 07, 2017 5:59 pm

கணினியில் event viewer சென்று லாக்கில்-log- என்ன தவறு என்று காட்டப்பட்டிருக்கும். முதலில் அதைக் கவனிக்கவும். event viewer-windows log- இங்கே error சிவப்பு நிறத்திலும் மற்றவை கறுப்பு நிறத்திலும் காட்டப்படும். error என்பதில் கணினி freeze/hang ஆனதற்குரிய முழு விபரம் நேரத்துடன் தரப்பட்டிருக்கும். பின்னர் ஈகரையின் தலையில் கொட்டலாம்.

உலாவியை reset செய்யலாம் அல்லது உலாவியை safe-mode இல் தொடக்கிப் பார்க்கலாம்.அடுத்து உலாவியை (Browser) மாற்றிப் பார்க்கலாம். ஜெகதீசன் அவர்களுக்கு உலாவியில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் உலாவியை மாற்றி பாவிக்கிறார்.
JavaScript கணினியில் தான் பிரச்சனையைக் கொடுக்கும்,சேர்வரில் அல்ல.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 07, 2017 6:51 pm

என்னுடைய கணினி அறிவில் , நான் பார்த்த எல்லா OS களிலும் WINDOWS - 10 மிகவும் சிறப்பாக உள்ளது . அதேபோல GOOGLE CROME சிறந்த உலாவி .

PRANAV கூறுவது எனக்கு மிகவும் விந்தையாக உள்ளது . ஈகரை என்ன தீண்டத் தகாத தளமா ?அதைத் திறந்த உடனேயே கணினி அணைவதற்கு ?

Motherboard -ல் SWITCH ON PIN இணைப்பை நீக்கிவிட்டு , அந்தப் PIN -ல் RESET இணைப்பைக் கொடுக்கவும் . இப்போது கணினியை ON செய்யவேண்டுமென்றால் RESET BUTTON -ஐ அழுத்தவேண்டும் . இதிலும் சரியாகவில்லையென்றால் SMPS -ல் பழுது இருக்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2017 11:27 am

மூர்த்தி wrote:ஒரு குறிப்பிட்ட தளம் காரணம் என்றால்,மதர்போர்ட்,ஓஸ் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.ஈகரையில் சில தவறுகள் இருக்கின்றன என்பது உண்மையே.ஆனாலும் அவை கணினியைப் பாதிக்காது.

இதை கொஞ்சம் விளக்க முடியுமா ?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2017 11:36 am

எனது கணினி தானாக அணைந்து விடுகிறது.... OcNRuGHbTFOpDOEezjb4+eegaraierror101

இது நான் காலையில் திறந்து வைத்துள்ளேன் , உங்களுக்காக இன்று முழுவதும் இத்தனை Tab களையும் திறந்து வைத்து சோதனை செய்து பார்க்கிறேன்.

உங்களை தவறாக சொல்லவில்லை , உங்கள் நண்பரிடம் கேட்டு என்ன பிழையாக இருக்கக்கூடும் என்று கேட்டு சொல்லுங்கள் , பிழையாக இருக்கும் பட்சத்தில் திருத்த முயற்சிக்கிறோம்

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Jan 09, 2017 12:10 pm

நானும் சோதித்து பார்த்தேன்...... இப்போது கணினி அணையவில்லை.

நன்றி.!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக