புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலத்தடி நீரை எடுத்து விற்பதை கண்டித்து 12 டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு
Page 1 of 1 •
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில்10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வருகின்றன.
இப்பகுதியில் விவசாய கிணறுகள் அதிகம் உள்ளதால்
தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் பல நாட்களாக
தண்ணீரை எடுத்துச்சென்று பிற பகுதிகளில் விற்பனை
செய்யப்படுகிறது.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள்
பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை அப்பகுதி திமுக
முன்னாள் வார்டு உறுப்பினர் மனோநிதி தலைமையில்
அப்பகுதியில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுத்து சென்ற
12 தண்ணீர் டேங்கர் லாரிகளை சிறைபிடித்து வேங்கைவாசல்
பிரதான சாலையில், சந்தோஷபுரம், நடுநிலைப்பள்ளி அருகே
காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சேலையூர் இன்ஸ்பெக்டர் செல்லப்பா சம்பவ
இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினார். இனிமேல் இந்த பகுதியில் இருந்து
நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்துச்செல்லாமல் இருக்க நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.
மேலும் சிறைபிடித்த டேங்கர் லாரிகளில் இருந்த தண்ணீரை
அப்பகுதி மக்களுக்கு வழங்க காவல் ஆய்வாளர் கூறியதால்
தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
கொடுங்கையூர்:கொடுங்கையூர் அருகே சேலைவாயல்,
பார்வதி நகர், சின்ன சேக்காடு, முத்தமிழ் நகர், எம்ஆர் நகர்
ஆகிய பகுதிகளில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
வசிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மேற்கண்ட பகுதிகளில் சுமார்
10 அடி பள்ளம் தோண்டினால், தண்ணீர் தாராளமாக கிடைத்தது.
பின்னர் மக்கள் பெருக்கம், பயன்பாடு அதிகரிக்க நாளடைவில்
நீர்மட்டம் குறைந்துவிட்டது.
தற்போது, 100 அடி வரை தோண்டினாலும், தண்ணீர் கிடைப்பது
மிகவும் கஷ்டமான விஷயம் என்று அப்பகுதி மக்கள்
கூறுகின்றனர்.
மேலும், தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி
வருகிறது. குறிப்பாக வடசென்னையை பொறுத்தவரை காலி
குடங்களுடன் மக்கள் தெரு தெருவாக தண்ணீருக்காக அலைந்து
திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் விவசாயம்
செழிப்பாக இருந்தது. மாந்தோப்பு, பலா தோப்பு, பூச்செடிகளின்
தோட்டங்கள் அதிகளவில் இருந்தன. தண்ணீர் தட்டுப்பாடு
ஏற்பட்ட பிறகு, இங்கிருந்த தோட்டங்களும், தோப்புகளும்
குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.
இப்போது, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதை பயன்படுத்தி,
தனியார் சிலர் ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி,
கேன்களில் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் கொடுங்கையூர் பகுதியை
சுற்றி ஏராளமாக உள்ளன.
இங்கிருந்து தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களில்
தலா வண்டிக்கு 100 கேன்கள் வீதம் என விற்பனை
செய்யப்படுகிறது. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்
வேளையில், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால், மேலும்
தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், சேலைவாயல் ஊர் தலைவர் உமாபதி தலைமையில்
நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 50 பேர் நேற்று சென்னை
கலெக்டர் அலுவலகம் சென்றனர்.
அங்கு கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து, மேற்கண்ட பகுதிகளில்
அமைந்துள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளை அகற்ற
வேண்டும். நிலத்தடி நீரை திருடி விற்பனை செய்வதை தடுக்க
வேண்டும் என மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை
அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார். இதைதொடர்ந்து சென்னை மாநகர போலீஸ்
கமிஷனர் அலுவலகம் மற்றும் குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர்
அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.
-
-------------------------------
தினகரன்

Similar topics
» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» ஈகுவேடரில் கலவரம் : இராணுவத்தினரால் நாட்டு அதிபர் சிறைபிடிப்பு
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1