புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
Page 1 of 1 •
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை,
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன்,
போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து
செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா
மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23,
ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன்,
அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம்,
மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், 'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு
ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது.
ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும்
சேர்ந்து வாழலாம்' என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்
.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு
போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று
உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு.
அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை
செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக்,
சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.
அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலை
பேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன்.
இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என, தொலைபேசியில்,
'தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம்,
புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை
மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா சுவராஜுக்கு சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பி
உள்ளார்
-
-------------------------
தினமலர்

- GuestGuest
இவை தொடரும் சம்பவங்களாகும். அரசும் கண்டு கொள்வதில்லை,காவல்துறையும் கண்டு கோள்வதில்லை. அங்குள்ள தூதரகங்கள் அக்கறை காட்டுவதில்லை. மனிதாபிமானமற்ற கணவன்மார்கள் பெண்களை விற்பனைப் பொருளாகப் பார்க்கிறார்கள். பெண்களும் நம்பி ஏமாறுகிறார்கள் போவதை நிறுத்துவதும் கிடையாது.
ஹைதராபாத்தை சேர்ந்த Salma Begum, 39 சௌதி கபீலுக்கு (sponsor ) 3 இலட்சத்திற்கு சென்ற மாதம் விற்கப்பட்டாள்.
The GCC countries -Bahrain, Kuwait,Oman,Qatar, Saudi Arabia and UAE - manage its "temporary" migrant workforce through the sponsorship or Kafala system. Under this system, a local citizen or local company (the kafeel) must sponsor foreign workers in order for their work visas and residency to be valid. This means that an individual's right to work and legal presence in the host country is dependent on his or her employer, rendering him or her vulnerable to exploitation.
In most GCC states, migrants cannot leave or enter the country without their employer's permission.
நன்றி-The Times of India
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தலாக்கை தவறாக பயன்படுத்துவோரை இமாம்கள் என்ன செய்கிறார்கள்?
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1