புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
Page 1 of 1 •
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.
கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.
இது குறித்து சுதா கூறியதாவது:-
அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.
அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.
இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.
இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்

சுதாவின் கோரிக்கை நியாயமானதுதான்.
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சுதா செய்தது சரிதான் . இறப்புச் சான்றிதழ் & ஈமச்சடங்கு நிதி பெறுவதற்காக பலமுறை அழைத்திருக்கிறார் . அலைந்து திரிந்த வகையில் ரூ 1500 /= செலவு செய்துள்ளனர் . அப்படியும் காரியம் நடக்கவில்லை ! எனவேதான் கலெக்டருக்கு MO செய்துள்ளார் . இப்போது கலெக்டரே களத்தில் இறங்கிவிட்டார் . இனி அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண்
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1