புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 8:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 8:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 8:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 9 of 16 •
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245737M.Jagadeesan wrote:ஐயா !
உம்கவிதை கண்டபின்னே தந்திடுவேன் எம்கவிதை
...உருவாகும் கற்பனைகள் ஆயிரம் இருந்தாலும்
கும்மிருட்டில் ஒருபொருளைத் தேடுகின்ற ஒருவனுக்கு
...குழல்விளக்கின் ஒளிகிடைத்தால் எவ்வாறு மகிழ்வானோ
அம்மகிழ்வை உம்கவிதை தந்திடுமே ஆதலினால்
...அளித்திடுவீர் முதல்கவிதை அக்கவிதை எந்தனுக்கு
விம்முகின்ற குழந்தைக்கு அமுதூட்டும் அன்னைபோல்
...விளக்கத்தைத் தந்திடுமே ! விரைந்திடுவீர் முதல்கவிதை .
எந்த படத்திற்கும் ஏற்ற கவிதை
தந்திடலாமெனிலும் ,உந்தன் இந்த கவிதைக்கு
ஏற்றதொரு படம் எவ்வுலகிலும் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?
உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !
கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .
கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !
கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .
கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "
கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்
பழமாய் உனை நினைத்து பக்குவமாய் விழுங்கிடுவேன் !
ஆனால் என்செய்ய !
வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1245741T.N.Balasubramanian wrote:
ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?
உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.
ரமணியன்
அருமை ஐயா உங்கள் கவியும் கருவும்
இதோ எனது....
புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245751M.Jagadeesan wrote:அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !
கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .
கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !
கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .
கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "
கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்
பழமாய் உனை நினைத்து பக்குவமாய் விழுங்கிடுவேன் !
ஆனால் என்செய்ய !
வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !
கற்புக்கோர் நளாயினி
தானத்துக்கோர் கர்ணன்
வீரத்துக்கோர் அனுமன்
படிப்பினைக்கோர் பாரதம்
சம அளவில் பங்கிட்டு தரும்
கவிதைக்கோர் ஜெகதீசன் !
நன்றி அய்யா நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிஜிராமன் wrote:]புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்
சோ அவர்களிடம் நடமாடிய satire எனும் நையாண்டியை
இதோ என கவிதையாக தந்து ,தனிக்கொடி கேட்கும்
மாநிலத்திற்கு ,சவுக்கடி.
அருமை பிஜி ,நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1245733T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் (9 )
ரமணியன்
இசை மழை என்பார்
இசை மேகம் காட்டுகிறாரே!
அவர் மேகத்தை தடுக்க எங்களிடம் மரம் இல்லை
சிலை ஊதுவதால் இசையும் இல்லை
எங்களை மாற்ற ஒண்ணாததால் சிலையானவரே
நவீனத்தின் சிறையியல் வாழும் எங்கள்
காதுகளில் ஊ ... துங்களேன் ஒருமுறை
கேட்டால் பிழைப்போம் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10
[/b]
ரமணியன்
[/b]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காண்பதென்ன ?
கருகிய மரங்கள்
காய்ந்து போன கிளைகள்
உலர்ந்த கிளைகளில்
ஒட்டிக்கொண்டுள்ள காய்கள்.
உற்றுப்பார்த்தால்
உருவமும் தெரிகிறதே.
உலகம் போகும் போக்கில் நாளைய
மனிதன் நிலையும் இதுதானோ?
வனங்களை குறுக்கிறோம்
வளங்களை இழக்குகிறோம்.
வராத மழைக்காய்
வராது செய்த மழைக்காய்
மரக்கன்று நடுகிறோம்.
மறந்தே போகிறோம் பராமரிக்க !
கொலை செய்வது குற்றமெனில்
காடுகளை அழிப்போரை
"இ பி கோ "வில் தண்டிக்க
இனியொரு சட்டம் வேண்டும்.
மறைந்து தெரியும் மனிதனை போல்
மறைந்தே விடும் மனித இனமும்
உறைந்தே நிற்கும் உண்மையும்
உங்கள் உதவியை நாடுதே.
மனம் திறந்தே பகருகிறேன்
மரங்களை நன்கே காத்திடுவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 16