புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_m10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_m10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_m10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_m10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_m10உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Tue Dec 01, 2009 10:18 pm

1) பிரபல உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் Chநகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளின் ஒரு தடவை ஒரு போட்டியில் 3ம் இடத்தையே பெற்றுக் கொண்டாராம். என்ன போட்டி தெரியுமா? சார்ளி சாப்ளினை ஒத்த ஒருவரை தெரிவு செய்யும் போட்டியிலாம். ( நம்மமுடிகின்றதா??? )

2) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லையாம். காரணம் என்னவெனில் அவர்கள் இருவரும் காது கேளாதவர்களாம்.

3) அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.

4) உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா?
“Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los
Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y
Picasso” (
என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமா???)

5) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.

6) சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time's சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.

7) ஆங்கிலத்தில் “Assassination” (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Dec 02, 2009 1:16 am

மிகவும் பயனுள்ள பதிவு தொடருங்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 02, 2009 5:12 am

அறியத புதிய தகவல்... நன்றி கவின். உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196 உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196 உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 02, 2009 10:06 am

உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196 உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196 உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக