புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_lcapராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_voting_barராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 24, 2017 12:19 pm

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  PIXoVZaTR4ygVrwCMiZh+rajendra

கஜினி முகமதுவின்வடக்குப் பிரதேச தொடர் படையெடுப்புகளின் காலகட்டத்தில்தான் ராஜேந்திர சோழனின் கங்கைப்படையெடுப்பும் நடந்தது .அப்போது கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் வங்காளத்தின் மீது படையெடுத்தார் .

இது குறித்து ஒரு விரிவான விவாதம் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் எனும் மடலாடல் குழுவில் நடைபெற்றது நினைவிருக்கிறது .
நமது வரலாறு இன்றுவரை சரியான முறையில் ஆதாரத்துடன் நிறுவப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு .

கி.பி 1019'ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கி தனது படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றார் எனக்கூறப்பட்டது .ஆனால் தற்போது அவர்
கோதாவரிக் கரையின் வடக்குப்பகுத்திக்கும் சென்று போரிட்டது இப்போது லண்டனில் கிடைத்த சில ஆவணங்கள் மூலம் வந்துள்ளது .
கங்கைகொண்ட சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
இதைப்பற்றிய கட்டுரை ஒன்று இன்றைய தமிழ் இந்துவில் வெளிவந்துள்ளது .
அதை நண்பர்களின் வாசிப்பார்க்காக நன்றியுடன் பகிர்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
24/5/17
----------------------------------------

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
-குள. சண்முகசுந்தரம்
முதலாம் ராஜேந்திர சோழன் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.

கங்கைகொண்ட சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.

அதுகுறித்த விவரங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.

இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ் டிரர் கோயில் கருவறையின் நிலை வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும், மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனை யும் வென்று மகேந்திர மலை உச்சி யில் விஜயஸ்தம்பத்தை நாட்டி னான்’ என்று குறிப்பு உள்ளது. இக்கல்வெட்டுக்குக் கீழே, வரை கோட்டு வடிவில், அமர்ந்த நிலை யில் புலியின் ஊருவமும் 2 மீன் களின் உருவங்களும் சோழர் இலச் சினையாகக் காணப்பெறுகின்றன.
அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு களாகக் கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரி சாக அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் எதுவும் நம் வசம் இல்லை. ஆனால், பிரிட் டிஷ் நூலகத்தில் ‘இந்தியன் கலெக்‌ ஷன்ஸ்’ என்ற பிரிவில் இந்தத் தகவல்களை ஒளிப்பட ஆவணங் களாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆவணத்தின் மூலம், ராஜேந்தி ரன் கோதாவரி ஆற்றின் தென் கரையோடு திரும்பவில்லை; வடகரைக்கும் சென்று போரிட்டான் என்பது உறுதியாகிறது.

நூலகத்தில் இன்னொரு முக்கியமான ஒளிப்படத்தையும் பார்த்தேன். ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலின் கிழக்கு இரண்டாவது கோபுரம் தற்போது மொட்டைக் கோபுரமாக உள்ளது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் இது மூன்று நிலைகளைக்கொண்ட முழுமை பெற்ற கோபுரமாக இருந்துள்ளது. இதன் அரிய ஒளிப்படமும் அருங்காட்சியகத்தில் எனக்குக் கிடைத்தது. இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன். இவ்வாறு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறினா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 24, 2017 8:21 pm

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834 ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834 ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834 :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 24, 2017 10:53 pm

நல்ல பகிர்வு சுகுமாரன் அவர்களே. நன்றி.
இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன்.

கு.பா அவர்கள் ஒளிபடத்தை வெளியிடுவார் என நம்புவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 24, 2017 11:09 pm

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  WfMQoBF6T66zx9J7lLUB+kovil_3167639f

ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர்  கோயில்

நன்றி தி ஹிந்து /பிரிட்டிஷ் நூலகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 25, 2017 11:39 am

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  C

இணையத்தில் கு.பா.வின் முழுப் பேச்சையும் காணொளி வடிவில் காணலாம். படங்களை வைத்து விளக்குகிறார்.

நன்றி.படம்- கூகிள்.

இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Thu May 25, 2017 4:01 pm

வாழ்த்துக்கள் நல்ல பதிவு

வெல்க தமிழ் !
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu May 25, 2017 6:21 pm

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834 ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834 ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  3838410834
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:  103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 25, 2017 7:25 pm

இலங்கை முற்றிலும் சோழர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்துள்ளது; ஆனாலும் அதை நாம் விட்டுவிட்டோம் ! ஏனென்று தெரியவில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Thu May 25, 2017 7:55 pm

அன்புடையீர் எல்லோருக்கும்

ஒன்று எனக்கு புரிவில்லை எதற்கு தமிழகத்தின் வரலாற்றை ஆங்கிலேயன் எடுத்துச்சென்றான்
எதை மறைக்க.
எப்படி இதனை நாள் நம்மவர் இதை அறியவில்லை.இங்கு இந்நாள்வரை எழுதிய
கதை /சரித்திர நடை உரை எல்லாம் தவற அல்லது குறைவான செய்தியா.
நம் தென்னகத்து/தமிழகத்து வரலாற்று ஆசிரியர் எப்படி இதை தவறவிட்டனர்.
இப்படி எத்தனை செய்தி அல்லது வரலாறு மறைந்துள்ளது.
முடிந்தால்/தெரிந்தால் ஈகரையில் தெரிவிக்கவும்.
உண்மை எப்படி இலங்கை பறிபோனது,தமிழன் யிழந்து அதிகம்,இதில்
வரலாற்றையும் இழந்தால் அவனுடைய மிச்சம் என்ன?
இங்கனம் வரலாறு தேடும் தமிழன்
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக